Added Date: Feb 11, 2022
விஷ்லிங்: .........
ஆண்: ஓஹோ ஹோ ஹோ ஹோய் ஹோய் ஹோ ஹோய் ஹோய் ஹோ ஹோய் ஹோய் ஹோ ஹோய் ஹோய்
ஆண்: அர்ஜுனரு வில்லு அரிச்சந்திரன் சொல்லு இவனோட தில்லு பொய்க்காது எதிரியைக் கொல்லு இமயத்தை வெல்லு உனக்கொரு எல்லை கிடையாது
ஆண்: யாரோ யாரிவனோ ஒரு நீரோ தீயோ யார் அறிவார் ஆளும் தேரிவனோ அதை அசைத்துப் பார்க்க யார் வருவார்
ஆண்: ஓஹோ ஹோ ஓஹோ ஓஹோ ஹோ ஓஹோ
ஆண்: அர்ஜுனரு வில்லு அரிச்சந்திரன் சொல்லு எதிரியைக் கொல்லு இமயத்தை வெல்லு
குழு: ..........
குழு: ..........
ஆண்: அஞ்சுவது மடம்
குழு: தக்க தின தா
ஆண்: எஞ்சுவது திடம்
குழு: தினாக்கு தா
ஆண்: அஞ்சு விரல் தொடுமே ஆகாயம்
ஆண்: வெட்டிவிடு வினை
குழு: தக்க தின தா
ஆண்: ஏத்தி விடு உனை
குழு: தினாக்கு தா
ஆண்: உன்னுடைய துணையே முந்தானை
குழு: இவன் ஒரு அதிசய புலி இவன் இருவது நகம் அது உழி அதை அறிந்திடும் பகைவனின் வழி
ஆண்: ஹோ ஹோ ஹோ ஓ
குழு: தனி ஒரு மனிதனின் படை அதில் எழுவது இருப்பது விடை அது மழை வெயில் இரண்டுக்கும் குடை
ஆண்: ஹோ ஹோ ஹோ ஓ
ஆண்: ஏறு முன்னேறு இது கரையே இல்லா காட்டாறு ஓடு முன்னோடு ஒரு வெற்றி என்பது கண் கூடு
ஆண்: ஓஹோ ஹோ ஓஹோ ஓஹோ ஹோ ஓஹோ
ஆண்: அர்ஜுனரு வில்லு அரிச்சந்திரன் சொல்லு எதிரியைக் கொல்லு இமயத்தை வெல்லு
குழு: ..........
குழு: ..........
ஆண்: தேவதையின் ரகம்
குழு: தக்க தின தா
ஆண்: வெண்ணிலவு முகம்
குழு: தினாக்கு தா
ஆண்: மூடியது ஏனோ கார்மேகம்
ஆண்: தேடல் ஒரு கண்ணில்
குழு: தக்க தின தா
ஆண்: ஊடல் ஒரு கண்ணில்
குழு: தினாக்கு தா
ஆண்: நாளை இரு கண்கள் சுகமாகும்
குழு: அழகிய தாய் மொழி இவள் இவள் சிரிக்கையில் இரவுகள் பகல் அட இவளுக்கு இவளே நகல்
ஆண்: ஓஹோ ஹோ ஓஹோ
குழு: அழகிய மெழுகென உடல் உன் விழியினில் எதற்கடி கடல் அதை துடைப்பது இவனது விரல்
ஆண்: ஓஹோ ஹோ

Whistling: .........
Male: Ohooo.hoooo.. Ho hoi hoi.ho hoi hoi Ho hoi hoi.ho hoi hoi
Male: Arjunaru villu arichandran sollu Ivanoda dhillu poikaadhu Ethiriya kollu imayathai vellu Unakkoru ellai kidayaathu
Male: Yaaro yaarivano Oru neero theeyo yaar arivaar Aalum therivano Adhai asaithu paarka yaar varuvaar
Male: Ohooo.hoooo..ohhooo.. Ohooo.hoooo..ohhooo..
Male: Arjunaru villu arichandran sollu Ethiriya kollu imayathai vellu
Chorus: Yelema yelae Yelema yelae Yelama yelae yelae loo
Chorus: Yelema yelae Yelema yelae Yelama yelae yelae yele loo loo
Male: Anjuvathu madam
Chorus: Thaka dhina thaa
Male: Enjuvathu thidaam
Chorus: Thinakku thaa
Male: Anju viral thodumae aagaayam
Male: Vettividu vinai
Chorus: Thaka dhina thaa
Male: Yethi vidu unai
Chorus: Thinakku thaa
Male: Unnudaya thunaiyae mundhaanai..eee.
Chorus: Ivan oru adhisaya puli
Ivan iruvathu nagam adhu uzhi
Athai arindhidum paghavanin vazhi
Male: Hoo ho hoo.ooo
Chorus: Thani oru manithanin padai
Athil ezhuvathu irupathu vidai
Athu mazhai veyil irandukkum kudai
Male: Hoo ho hoo.ooo
Male: Yeru munneru Ithu karayae illa kaataaru Odu munnodu Oru vetri enbathu kan koodu
Male: Ohooo.hoooo..ohhooo.. Ohooo.hoooo..ohhooo..
Male: Arjunaru villu arichandran sollu Ethiriya kollu imayathai vellu
Chorus: Yelema yelae Yelema yelae Yelama yelae yelae loo
Chorus: Yelema yelae Yelema yelae Yelama yelae yelae yele loo loo
Male: Devedhayin ragham
Chorus: Thaka thina thaa
Male: Vennilavu mugham
Chorus: Thinakku thaa
Male: Moodiyathu yeno kaarmegam.mm..
Male: Thedal oru kannil
Chorus: Thaka thina thaa
Male: Oodal oru kannil
Chorus: Thinakku thaa
Male: Naalai iru kangal sugamaagum.mm.
Chorus: Azhagiya thaai mozhi ival
Ival sirikkayil iravugal pagal
Ada ivalukku ivalae nagal
Male: Ohooo.hoooo..ohhooo..
Chorus: Azhaghiya mezhugena udal
Un vizhiyinil etharkadi kadal
Athai thudaippathu ivanathu viral
Male: Ohooo.hoooo..
Male: Yeru munneru Ithu karayae illa kaataaru Odu munnodu Oru vetri enbathu kan koodu
Male: Ohooo.hoooo..ohhooo.. Ohooo.hoooo..ohhooo..
Male: Arjunaru villu arichandran sollu Ethiriya kollu imayathai vellu
hanuman chalisa in tamil and english pdf
pularaadha
yaar azhaippadhu lyrics
indru netru naalai song lyrics
chinna sirusunga manasukkul song lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
kichili samba song lyrics
marudhani lyrics
arariro song lyrics in tamil
malargale song lyrics
alagiya sirukki ringtone download
usure soorarai pottru
kadhal valarthen karaoke
soorarai pottru lyrics in tamil
tamil duet karaoke songs with lyrics
cuckoo cuckoo dhee lyrics
old tamil karaoke songs with lyrics
anbe anbe tamil lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics