Added Date: Feb 11, 2022
பெண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
பெண்: மண மேடை மலர்களுடன் தீபம் மங்கையர் கூட்டம் மணக் கோலம் மாப்பிள்ளை பெண் என்றால் இவர் என்பார் என்றும் வாழ்க மண மங்கை என்பார்.
பெண்: மண மேடை மலர்களுடன் தீபம் மங்கையர் கூட்டம் மணக் கோலம்
பெண்: ஆஆ...ஆஆ...ஆஆ..ஆஆ..ஆஆ..ஆ...ஆ.
பெண்: நான் இரவில் எரியும் விளக்கு நீ என் காதல் மணி மாளிகை நீ பகலில் தெரியும் நிலவு நான் உன் கோவில் பூந்தோரணம் மணி ஓசை ஒலிக்கும் நம் இல்லம் எங்கும்.

பெண்: என் மடியில் விடியும் இரவு நம் இடையில் வளரும் உறவு தேகம் தழுவும் மலர் காற்று மோகம் பரவும் பெரு மூச்சு நான் பெறுவேன் சுகமே சுகமே.

பெண்: என் தனிமை உலகம் இனிமை என் தாய் வீடும் நினைவில் இல்லை நான் உறவில் உனது அடிமை உன் துணை போல சுகமும் இல்லை அருள் புரிவான் தேவன் நம் பாதை எங்கும்.

Female: Hmm mm mmm mmm Mmm hmm mmm hmm mmm mm
Female: Mana medai malargaludan dheepam Mangaiyar koottam mana kolam Maappillai pen endraal ivar enbaar Endrum vaazhga mana mangai enbaar.
Female: Mana medai malargaludan dheepam Mangaiyar koottam mana kolam
Female: Aaa..aaa..aaa..aaa..aaa.aa.aa.
Female: Naan iravil eriyum vilakku Nee en kaadhal mani maaligai Nee pagalil theriyum nilavu Naan un kovil poondhoranam Mani osai olikkum nam illam engum.
Female: Mana medai malargaludan dheepam Mangaiyar koottam mana kolam
Female: En madiyil vidiyum iravu Nam idaiyil valarum uravu Dhegam thazhuvum malar kaatru Mogam paravum peru moochu Naan peruven sugamae sugamae.
Female: Mana medai malargaludan dheepam Mangaiyar koottam mana kolam
Female: En thanimai ulagam inimai En thaai veedum ninaivil illai Naan uravil unadhu adimai Un thunai pola sugamum illai Arul purivaan dhevan nam paadhai engum.
Female: Mana medai malargaludan dheepam Mangaiyar koottam mana kolam
kadhal theeve
sarpatta parambarai lyrics tamil
ganpati bappa morya lyrics in tamil
mudhalvane song lyrics
tamil songs lyrics whatsapp status
maara song tamil
sarpatta parambarai songs list
thullatha manamum thullum tamil padal
uyire song lyrics
i movie songs lyrics in tamil
asku maaro lyrics
alagiya sirukki ringtone download
worship songs lyrics tamil
arariro song lyrics in tamil
marudhani song lyrics
google google tamil song lyrics in english
lyrics tamil christian songs
hanuman chalisa tamil translation pdf
lyrics status tamil
master song lyrics in tamil