Added Date: Feb 11, 2022
ஆண்: என் நண்பனே... நீ எங்கே எங்கே போன... உயிராகவே...ஏ... என்னில் வாழ்வாய்..வாழ்வாய்
ஆண்: என் நண்பனே... நீ எங்கே எங்கே போன... உயிராகவே.. என்னில் வாழ்வாய்..
ஆண்: என் வாழ்கையே.. என்றும் நீயே நீயே உயிர் கொண்டு வந்த தாயே
ஆண்: நிலவின்றி போனாலே அலை இங்கு ஏதடா அது போலே நம் உறவே
ஆண்: நிஜமாக நீயடா நிழலாக நானடா உயிரோடும் உந்தன் நினைவே
ஆண்: என் நண்பனே.. நீ எங்கே எங்கே போன.. உயிராகவே என்னில் வாழ்வாய்..ஆ..ஆ..ஆ.
ஆண்: நடு இரவினில் தூக்கத்தை துளைத்து நகர்வலம்தான் போனோம் ஒரு சிகரெட்டை சேர்த்தே புகைத்து ஊர்வலம்தான் வந்தோம்
ஆண்: வான் கொண்ட மேகத்தை தேடி அலைகின்ற பறவை போல உன்னை தேடி நான் இங்கு வந்தேன் உயிர் பிச்சை கேட்கத்தானே
ஆண்: நிமிடங்கள் நீ இன்றியே மணி துளி ஓடுதே இரு விழி ஈன்றியே இமைகளும் தேடுதே இறைவனே இவன் கை உன் பாதத்திலே...ஏ..

ஆண்: உன் பிரிவினில் நான் இங்கு வாழ தனி தீவாய் நானோ வள்ளுவன் இங்கு எழுதிய வரிகள் இங்கு நமக்காகத்தானே
ஆண்: அழுகின்ற மழலை தேற்ற அணைகின்ற அன்னையை போல தவிக்கின்றேன் உன்னையும் தேடி தனிமையில் என் உயிர் தானே
ஆண்: கண்களில் நீரடா காரணம் நீயடா மரணமும் தீண்டினால் மகிழ்ச்சியும் தானடா உனக்கென உயிர் தந்தேன் சிலுவையிலே..ஏ.
ஆண்: என் நண்பனே... நீ எங்கே எங்கே போன... உயிராகவே...ஏ... என்னில் வாழ்வாய்..வாழ்வாய்..வாழ்வாய்..

Male: En nanbanae.. Nee engae engae pona. Uyiragavae.ae Ennil vaazhvaai.vaazhvaai.
Male: En nanbanae.. Nee engae engae pona. Uyiragavae.ennil vaazhvaai.
Male: En vaazhkaiyae. Endrum neeyae neeyae Uyir kondu vandha thaayae
Male: Nilavindri ponaalae Alai ingu yethadaa Adhu polae namm uravae
Male: Nijamaaga neeyadaa Nizhalaaga naanadaa Uyirodum undhan ninaivae
Male: En nanbanae.. Nee engae engae pona. Uyiragavae.ennil vaazhvaai.aa..aa.aa..
Male: Nadu iravinil thookkathai thulaithu Nagarvalam thaan ponum Oru cigarette-ai serthae pugaithu Oorvalam thaan vandhom
Male: Vaan konda megathai thaedi Alaigindra paravai pola Unai thaedi naan ingu vandhen Uyir pitchai ketka thaanae
Male: Nimidangal nee indriyae Mani thuli oduthae Iru vizhi eendriyae Imaigalum thaeduthae Iravainae ivan kai un paadhathilae..ae.
Male: En nanbanae.. Nee engae engae pona. Uyiragavae.ennil vaazhvaai.aa..aa.aa..
Male: Un pirivinil naan ingu vaazha Thani theevaai naano Valluvan ingu ezhudhiya varigal Namakkaga thaano
Male: Azhugindra mazhalai thaettra Anaikkindra annaiyai pola Thavikkindren unnaiyum thaedi Thanimaiyil en uyir thaanae
Male: Kangalil neeradaa Kaaranam neeyadaa Maranamum theendinaal Magizhchiyum thaanae daa Unakkena uyir thandhen siluvayilae..
Male: En nanbanae.. Nee engae engae pona. Uyiragavae.ae Ennil vaazhvaai.vaazhvaai.vaazhvaai
kutty pattas tamil full movie
kaatrin mozhi song lyrics
google google song lyrics in tamil
old tamil karaoke songs with lyrics
sarpatta parambarai song lyrics tamil
new songs tamil lyrics
tamil christian songs lyrics
soorarai pottru theme song lyrics
aagasam song soorarai pottru
lyrics of google google song from thuppakki
bahubali 2 tamil paadal
aagasam song lyrics
maara movie song lyrics
nanbiye song lyrics
cuckoo enjoy enjaami
google google song lyrics tamil
unna nenachu nenachu karaoke download
munbe vaa karaoke for female singers
anbe anbe tamil lyrics
master song lyrics in tamil free download