Gokulathu Kanna Song Lyrics

Gokulathil Seethai cover
Movie: Gokulathil Seethai (1996)
Music: Deva
Lyricists: Agathiyan
Singers: K. S. Chithra, Deva and S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

குழு: என் நாவினில் இருப்பது சரஸ்வதியே என்னை பாட வைப்பது கணபதியே

பெண்: கோகுலத்து கண்ணா கண்ணா சீதை இவள் தானா மானும் இல்லை ராமன் இல்லை கோகுலத்தில் நானா சோகமில்லை சொந்தம் யாரும் இல்லை ராவணின் நெஞ்சில் காமமில்லை கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே

குழு: ஹா...ஆஅ....ஆஆ..ஆஅ... ஆஅ...ஆஅ..ஆஅ..ஆஅ.. ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ...

பெண்: ஆசைக்கொரு ஆளானவன் ஆனந்தத்தில் கூத்தானவன் கோபியர்கள் நீராடிட கோலங்களை கண்டானவன்

பெண்: ஆடை அள்ளி கொண்டானவன் அழகை அள்ளி தின்றானவன் போதையிலே நின்றானவன் பூஜைக்கின்று வந்தானவன்

பெண்: அவன் உலா உலா உலா தினம் தினம் பாரீர் தினம் விழா விழா விழா விழா வாழ்க்கையில் தேவை கண்ணா உன்னை நாள் தோறுமே கை கூப்பியே நான் பாடுவேன்

பெண்: கோகுலத்து கண்ணா கண்ணா சீதை இவள் தானா மானும் இல்லை ராமன் இல்லை கோகுலத்தில் நானா
ஆண்: சோகமில்லை சொந்தம் யாரும் இல்லை ராவணின் நெஞ்சில் காமமில்லை கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே

குழு: ............

ஆண்: ஆசைக்கொரு ஆளாகினான் கீதை என்னும் நூலாகினான் யமுனை நதி நீராடினான் பாண்டவர்க்கு போராடினான்

ஆண்: ஆடை அள்ளி கொண்டாடினான் த்ரௌபதிக்கு தந்தாடினான் பெண்களுடன் கூத்தாடினான் பெண்ணை கண்டு கை கூப்பினான் ஒரு நிலா நிலா நிலா நிலா வந்தது நேரில் திருவிழா விழா விழா விழா ஆனது வீடே என் வாழ்க்கையே பிருந்தாவனம் நானாகவே நான் வாழ்கிறேன்

ஆண்: கோகுலத்து கண்ணா கண்ணா லீலை விடுவாயா கோகுலத்தில் சீதை வந்தால் நீயும் வருவாயா ஆயிரம் பேர் உன்னை காதலித்தார் ருக்மணியை நீ கை பிடித்தாய் கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே

ஆண்: இந்த வீட்டுக்கு வந்தவள் ருக்மணியே இவள் வாழ்க்கைக்கு ஏற்ற பௌர்ணமியே இந்த வீட்டுக்கு வந்தவள் ருக்மணியே இவள் வாழ்க்கைக்கு ஏற்ற பௌர்ணமியே

Chorus: Enn naavinil irupadhu saraswathiyae Ennai paada vaipathu ganapathiyae

Female: Gokulathu kanna kanna Seethai ival thaana Maanum illai raaman illai Gokulathil naana Sogamillai sondham yarum illai Raavananin nenjil kaamamillai Krishna krishna krishna krishna kesavanae Krishna krishna krishna krishna kesavanae

Chorus: Haa..aaa.aaa.aaa. Aaaa..aaa..aaa..aaa.. Haa..aaa..aaa..aaa..aaa..aaa.

Female: Aasaikoru aalanavanan Aanandhathin koothanavan Gopiyargal neeradida Kolangalai kandaanavan

Female: Aadai alli kondanavan Azhagai alli thindranavan Bodhaiyilae nindranavan Poojaikindru vandhanavan

Female: Avan ula ula ula ula Dhinam dhinam paareer Oru vizha vizha vizha vizha Vaazhkaiyil thevai Kanna unnai naal thorumae Kai koopiyae naan paaduven

Female: Gokulathu kanna kanna Seethai ival thaana Maanum illai raaman illai Gokulathil naana
Male: Sogamillai sondham thevai illai Raavananin nenjil kaamamillai Krishna krishna krishna krishna kesavanae..ae.. Krishna krishna krishna krishna kesavanae

Chorus: ...........

Male: Aasaikoru aalaginaan Geedhai ennum noolaginaan Yamunai nadhi neeradinaan Paandavarku poradinaan

Male: Aadai alli kondadinaan Dhravpadhikku thandhadinaan Penngaludan koothadinaan Pennai kandu kai koopinaan Oru nila nila nila nila Vandhadhu neril Thiruvizha vizha vizha vizha Aanadhae veedae En vaazhkaiyae brindhavanam Naanagavae naan vaazhgiren

Male: Gokulathu kanna kanna Leelai viduvaaya Gokulathil seedhai vandhaal Neeyum varuvaaya Aayiram per unnai kaadhalithaar Rukmaniyai nee kai pidithaai Krishna krishna krishna krishna kesavanae..hare Krishna krishna krishna krishna kesavanae

Male: Indha veetuku vandhaval rukmaniyae Ival vaazhkaiku yetra pournmaiyae Indha veetuku vandhaval rukmaniyae Ival vaazhkaiku yetra pournmaiyae ..

Other Songs From Gokulathil Seethai (1996)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • i movie songs lyrics in tamil

  • maara movie song lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • alagiya sirukki tamil full movie

  • tamil song search by lyrics

  • thalapathi song in tamil

  • sundari kannal karaoke

  • paadariyen padippariyen lyrics

  • yaanji song lyrics

  • master the blaster lyrics in tamil

  • kutty pattas full movie tamil

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • lyrics of soorarai pottru

  • chellamma song lyrics

  • devane naan umathandaiyil lyrics

  • azhagu song lyrics

  • amman songs lyrics in tamil

  • paatu paadava karaoke

  • siragugal lyrics

  • brother and sister songs in tamil lyrics

Recommended Music Directors