Thalaattum Poongatru Song Lyrics

Gopura Vasalile cover
Movie: Gopura Vasalile (1991)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஅ...ஆஅ..ஆஅ..ஆ..ஆஹ்ஆஅ...ஆஅ..ஆஅ..ஆ..ஆஹ்

பெண்: தாலாட்டும் பூங்காற்று நானல்லவாநீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவாவருவாயோ....வாராயோ...ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமேஎன் நெஞ்சமே உன் தஞ்சமே

பெண்: தாலாட்டும் பூங்காற்று நானல்லவாநீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா

பெண்: நள்ளிரவில் நான் கண் விழிக்கஉன் நினைவில் என் மெய் சிலிர்க்கபஞ்சணையில் நீ முள் விரித்தாய்பெண் மனதை நீ ஏன் பறித்தாய்

பெண்: ஏக்கம் தீயாக ஏதோ நோயாககாணும் கோலங்கள் யாவும் நீயாகவாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம்

ஆண்: எப்பொழுதும் உன் சொப்பனங்கள்முப்பொழுதும் உன் கற்பனைகள்சிந்தனையில் நம் சங்கமங்கள்ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்

ஆண்: காலை நான் பாடும் காதல் பூபாளம்காதில் கேட்காதோ கண்ணா எந்நாளும்ஆசையில் நாள்தோறும் நான் தொழும் ஆலயம் நீயல்லவா

Female: Ah aaa.aaa.aaa.aaah Ah aah aah aah aah aah aaaah

Female: Thaalaattum poongaattru Naanallavaa Neekettu paaraattu oh mannavaa Varuvaayo vaaraayo Oh nenjamae oh nenjamae En nenjamae un thanjamae Thaalaattum poongaattru naanallavaa Neekettu paaraattu oh mannavaa

Female: Nalliravil naan kanvizhikka Un ninaivil en mei silirikka Panjanaiyil nee mul virithaai Penn manadhai nee yen parithaai

Female: Yekkam theeyaaga yedho noiyaaga Kaanum kolangal yaavum neeyaaga Vaasalil mannaa un thaer vara Aadudhu poondhoranam

Female: Thaalaattum poongaattru Naanallavaa Neekettu paaraattu oh mannavaa

Male: Eppozhudhum un soppanangal Muppozhudhum un karpanaigal Sindhanaiyil nam sangamangal Onrirandaa yen sanjalangal

Male: Kaalai naan paadum kaadhal boopaalam Kaadhil ketkaadho kannaa ennaalum Aasaiyil naal dhorum naan thozhum Aalayam neeyallavaa

Female: Thaalaattum poongaattru Naanallavaa Neekettu paaraattu oh mannavaa Varuvaayo vaaraayo Oh nenjamae oh nenjamae En nenjamae un thanjamae Thaalaattum poongaattru naanallavaa Neekettu paaraattu oh mannavaa

Other Songs From Gopura Vasalile (1991)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil hit songs lyrics

  • tamil song lyrics

  • whatsapp status lyrics tamil

  • lyrics video tamil

  • 3 movie songs lyrics tamil

  • soorarai pottru movie song lyrics

  • putham pudhu kaalai song lyrics

  • viswasam tamil paadal

  • malargale malargale song

  • master tamil lyrics

  • munbe vaa karaoke for female singers

  • tamil movie songs lyrics

  • tamil karaoke male songs with lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • paatu paadava karaoke

  • tamil christmas songs lyrics pdf

  • tamil karaoke songs with lyrics

  • karaoke tamil christian songs with lyrics

  • master vaathi coming lyrics

  • tamil christian songs lyrics in english pdf