Pudhichalum Pudichen Song Lyrics

Gopurangal Saivathillai cover
Movie: Gopurangal Saivathillai (1982)
Music: Ilayaraja
Lyricists: Avinash Mani
Singers: Krishnachandran

Added Date: Feb 11, 2022

ஆண்: புடிச்சாலும் புடிச்சேன் புதுசாக புடிச்சேன் இதுக்காகத்தானே நான் துடிச்சேன் புடிச்சாலும் புடிச்சேன் புதுசாக புடிச்சேன் இதுக்காகத்தானே நான் துடிச்சேன்

ஆண்: நல்ல புளியங்கொம்பு கிளியே என்னை புரிஞ்சா அது சரியே நல்ல புளியங்கொம்பு கிளியே என்னை புரிஞ்சா அது சரியே

ஆண்: புடிச்சாலும் புடிச்சேன் புதுசாக புடிச்சேன் இதுக்காகத்தானே நான் துடிச்சேன்

பெண்: துகுதுத் துத்துதூ துகுதுத் துத்துதூ துத்துதூ துதுத் துத்துதூ துகுதுத் துத்துதூ துத்துதூ துதுத் துத்துதூ துகுதுத் துத்துதூ தூதூதூ தூதூதுது தூதூதூ தூதூதுது தூதூதூ தூதூதுது தூதூதூ தூதூதுதுதூ

ஆண்: கண் வீச்சில் ஜீனத் அமனோ கை வீசில் மேல்நாட்டு உமனோ திருவாய் சொல் தருவாய் என் உறவாய் இங்கு வருவாய் கண்மணியே.. திருவாய் சொல் தருவாய் என் உறவாய் இங்கு வருவாய் கண்மணியே..

ஆண்: முந்தானை என்னைத் தொட்டு பந்தாடுது லால்லால்ல லால்லால்லலா லால்லால்லா லா முழு நிலவே சுடுதே...

ஆண்: அட புடிச்சாலும் புடிச்சேன் புதுசாக புடிச்சேன் இதுக்காகத்தானே நான் துடிச்சேன் நல்ல புளியங்கொம்பு கிளியே என்னை புரிஞ்சா அது சரியே

பெண்: ...........

ஆண்: பதமான லிப்ஸ்டிக்கும் நானே பரிவோடு எனை பூசு மானே... சிரித்தாய் வலை விரித்தாய் உயிர் பறித்தாய் உண்மையிலே என் மயிலே... சிரித்தாய் வலை விரித்தாய் உயிர் பறித்தாய்

ஆண்: பார்த்தாலே எந்தன் பசி பறந்தோடுது லால்லால்ல லால்லால்லலா லல்லால்லா லா இந்த ரதிதான் பதியே

ஆண்: அட புடிச்சாலும் புடிச்சேன் புதுசாக புடிச்சேன் இதுக்காகத்தானே நான் துடிச்சேன் நல்ல புளியங்கொம்பு கிளியே என்னை புரிஞ்சா அது சரியே நல்ல புளியங்கொம்பு கிளியே என்னை புரிஞ்சா அது சரியே

ஆண்: புடிச்சாலும் புடிச்சேன் புதுசாக புடிச்சேன் இதுக்காகத்தானே நான் துடிச்சேன் லல்ல லாலாலால்ல லலலா லா லாலாலலா

Male: Pudichaalum pudichen Pudhusaaga pudichen Idhukkaaga thaanae naan thudichen Pudichaalum pudichen Pudhusaaga pudichen Idhukkaaga thaanae naan thudichen

Male: Nalla puliyangombu kiliyae Enna purinjaa adhu sariyae Nalla puliyangombu kiliyae Enna purinjaa adhu sariyae

Male: Pudichaalum pudichen Pudhusaaga pudichen Idhukkaaga thaanae naan thudichen

Female: Thuguthut thutthutthoo. Thuguthut thutthutthoo thutthutthoo Thudhut thutthutthoo Thuguthut thutthutthoo thutthutthoo Thudhut thutthutthoo Thuguthut thutthutthu Thoothoothoo thoothoothuthu Thoothoothoo thoothoothuthu Thoothoothoo thoothoothuthu Thoothoothoo thoothoothuthuthoo

Male: Kan veechil zeenath amano Kai veechil mel naattu womeno Thiruvaai sol tharuvaai En uravaai ingu varuvaai kanmaniyae Thiruvaai sol tharuvaai En uravaai ingu varuvaai kanmaniyae

Male: Mundhaanai ennai thottu Pandhaadudhu Laallaalla laallaallalaa laallaalla laa Muzhu nilavae sududhae

Male: Ada pudichaalum pudichen Pudhusaaga pudichen Idhukkaaga thaanae naan thudichen Nalla puliyangombu kiliyae Enna purinjaa adhu sariyae

Female: Lalalaala lalalaa lalalaala lalalaa Lalalaala lalalaa lalalaalalaa Lalalaala lalalaa lalalaala laa.

Male: Padhamaana lipstikkum naanae Parivodu enai poosu maanae Sirithaai valai virithaai uyir parithaai Unmaiyilae en mayilae Sirithaai valai virithaai uyir parithaai Unmaiyilae en mayilae

Male: Paarthaalae endhan pasi Parandhodudhu Laallaalla laallaallalaa laallaalla laa Indha rathithaan pathiyae

Male: Ada pudichaalum pudichen Pudhusaaga pudichen Idhukkaaga thaanae naan thudichen Nalla puliyangombu kiliyae Enna purinjaa adhu sariyae Nalla puliyangombu kiliyae Enna purinjaa adhu sariyae

Male: Pudichaalum pudichen Pudhusaaga pudichen Idhukkaaga thaanae naan thudichen Lalla lalalaalla lalalaa laa lalallaaa

Other Songs From Gopurangal Saivathillai (1982)

Similiar Songs

Most Searched Keywords
  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • cuckoo enjoy enjaami

  • oru manam whatsapp status download

  • kadhal sadugudu song lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • tamil song search by lyrics

  • naan movie songs lyrics in tamil

  • tamil love feeling songs lyrics for him

  • inna mylu song lyrics

  • paatu paadava karaoke

  • tamil happy birthday song lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • aalapol velapol karaoke

  • google google panni parthen song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • whatsapp status lyrics tamil

  • thullatha manamum thullum padal

  • kangal neeye song lyrics free download in tamil

  • uyirae uyirae song lyrics

  • tamil karaoke download mp3