Added Date: Feb 11, 2022
ஆண்: {ஓஹோ ஓஅஹ் ஆ ஆ ஓஹோ ஓஒ ஓ} (4)
ஆண்: யாரடியோ அழகதன் வேற்பொருளாய் உலகினில் நீ பிறந்தாய் சகி.
ஆண்: பால் மழையின் துளியடி நீ நிலவின் நகலடி வா எனதுள் சகி.
ஆண்: கால நேரம் பாக்காம திக்கு ஏதும் நோக்காம கண்மணி எப்பவும் எந்தன் கைகள் கோர்த்து கொண்டு நீ வேணும்
ஆண்: என்னிருந்து நீங்காதே என்னுயிரும் தாங்காதே வாழ்வதோ தேய்வதோ நீயும் நானும் சேர்ந்து வாழும் வாழ்க்க போதும்
ஆண்: காழ் நீ இருள் பிழை நான் கான் நீ ஒரு கோடி நான் வான் நீ ஒரு முகில் நான் என்னில் சேர்வாயா
ஆண்: பொய் நான் மெய்யடி நீ கண் நான் இமையடி நீ உடல்தான் நான் உயிரடி நீ என்னில் சேர்வாயா

ஆண்: புது விதமாய் நினைவலைகள் உனதுருவாய் தினம் வருதே பெண்ணே உன்னை காணும் முன்பே வாழ்க்கை என்பதே வீண் என்றேன் உன்னை நானும் கண்ட பின்னே ஜென்ம முக்திகள்தான் கொண்டேன்
ஆண்: இனி வாழும் ஒவ்வொரு நிமிடம் உனக்காக துடிச்சிடும் இதயம் மனசள்ளிதாடி பெண்ணே நீயும் நானும் சேர்ந்து வாழும் வாழ்க்க போதும்

ஆண்: நீயும் நானும் சேர்ந்து வாழும் வாழ்க்க போதும் தும் தும் தும் தும் வாழ்க்க போதும்..

Male: {Ohoo oo ah ah Ohoo ooo oo} (4)
Male: Yaaradiyo Azhagathan verporulai Ulaginil nee piranthaai Saki.
Male: Paal mazhaiyin Thuliyadi nee nilavin Nagaladi vaa enathul Saki.
Male: Kaala neram paakkaama Thikku yethum nokkaama Kanmani yeppavum Enthan kaigal korthu kondu Nee venum
Male: Ennirunthu neengaathae Ennuyirum thaangathae Vazhvatho theivatho Neeyum naanum sernthu Vazhum vazhka pothum
Male: Kaal nee Irul pizhai naan Kaan nee Oru kodi naan Vaan nee Oru mugil naan Ennil servaaya
Male: Poi naan Meiyadi nee Kan naan Imaiyadi nee Udal than naan Uyiradi nee Ennil servaaya
Male: Yaaradiyo Azhagathan verporulai Ulaginil nee piranthaai Saki.
Male: Pudhu vithamaai ninaivalaigal Unathuruvaai thinam varuthae Pennae unnai kaanum munbae Vazhkai enbathae veen endren Unnai naanum kanda pinnae Jenma mukthigal than konden
Male: Ini vazhum ovvoru nimidam Unakkaga thudichidum idhayam Manasallithaadi pennae Neeyum naanum sernthu vazhum Vazhkka pothum
Male: Kaala neram paakkaama Thikku yethum nokkaama Kanmani eppavum Enthan kaigal korthu kondu Nee venum
Male: Ennirunthu neengaathae Ennuyirum thaangathae Vazhvatho theivatho Neeyum naanum sernthu Vazhum vazhka pothum
Male: Kaal nee Irul pizhai naan Kaan nee Oru kodi naan Vaan nee Oru mugil naan Ennil servaaya
Male: Poi naan Meiyadi nee Kan naan Imaiyadi nee Udal than naan Uyiradi nee Ennil servaaya
Male: Neeyum naanum sernthu Vazhum vazhka pothum Thum thum thum thum Vazhkka pothum..
tamil movie songs lyrics in tamil
soundarya lahari lyrics in tamil
tamil happy birthday song lyrics
saivam azhagu karaoke with lyrics
munbe vaa karaoke for female singers
best tamil song lyrics in tamil
master song lyrics in tamil
tamil song search by lyrics
whatsapp status tamil lyrics
happy birthday tamil song lyrics in english
snegithiye songs lyrics
vijay and padalgal
kanave kanave lyrics
unnodu valum nodiyil ringtone download
tamil female karaoke songs with lyrics
tholgal
sarpatta parambarai neeye oli lyrics
master tamilpaa
munbe vaa song lyrics in tamil
cuckoo cuckoo lyrics dhee