Aapakari Aapakari Song Lyrics

Goripalayam cover
Movie: Goripalayam (2010)
Music: Sabesh Murali
Lyricists: Lyricist Not Known
Singers: Murali and Senthil Dass

Added Date: Feb 11, 2022

குழு: சொயின் சொயின் சொயின் ஆ சொயின் சொயின் சொயின் சொயின் சொயின் சொயின் ஆ சொயின் சொயின் சொயின்

ஆண்: ஹேய் ஆப்பக்காரி ஆப்பக்காரி அஜால் குஜால் ஆப்பக்காரி மாட்டி கிட்டா மஜாகச்சேரி

குழு: சொயின் சொயின் சொயின் ஆ சொயின் சொயின் சொயின்

ஆண்: மந்திரிச்ச தகடு ஒன்னு வச்சிருக்கா ஒக்கா மக்கா தந்திரமா அதுல கொஞ்சம் மை தடவி பாரு மக்கா

ஆண்: ஜான் புள்ள ஆனாலும் ஆண் புள்ள நாமடா ஏணி வச்சி ஏறித்தான் ஒட்டகத்த ஓட்டுடா

ஆண்: மந்திரிக்கிது மாராப்பு எந்திரிக்கிது வீராப்பு சங்கதி அது ஜோராப்பு வா மாப்பு

குழு: கொக்கோகோ கோ கோ கோ கொக்கோகோ கோ கோ கோ கொக்கோகோ கோ கோ கோ கோ கோ கோ

ஆண்: ஹேய் ஆப்பக்காரி ஆப்பக்காரி அஜால் குஜால் ஆப்பக்காரி மாட்டி கிட்டா மஜாகச்சேரி ரே ரே ரி ரி ரி ரி

ஆண்: பின்னி பின்னி பெடல் எடுத்து பிரிச்சு மேஞ்சிடவா கண்ணில் உன்னை கடைஞ்செடுத்து தண்ணி கொஞ்சம் காட்டிடவா

ஆண்: தப்பே இல்லா தப்பு எது தத்துவம் பேசிடவா தத்துவத்த பேசிக்கிட்டே தப்பு தண்டா செய்திடவா

ஆண்: லந்து லந்து லந்து நீ பண்ணிக்கடா லந்து சந்துக்குள்ள பூந்து படிக்கடா சிந்து

ஆண்: கட்டாந்தரை நீச்சலு கையா முய்யங் கூச்சலு கட்டி புடி வைத்தியம் போயே போச்சு காச்சலு

விஷ்லிங்: .........

குழு: ஆன் அசக் ஆன் அசக்

ஆண்: காத்தடிக்கும் பம்பு என்ன மூச்சி ஏறி இறங்குதடா பியூசு போன பல்பு கூட பிரகாசமா எரியுதடா

ஆண்: அட்டகாச அழகு எல்லாம் ஆட்டைய போடுங்கடா அத்துமீறி போயி கூட அலப்பறை பண்ணுங்கடா

ஆண்: பள்ளத்தாக்கு குள்ள ஹே பூத்திருக்கு முல்லை பாய வேணும் மெல்ல சுகம் இருக்கு அள்ள

ஆண்: வில்லங்கத்த பார்த்து தான் விலாவரி தெரிஞ்சிக்க வேர்த்து ஊத்தும் நேரந்தான் பாலானது புரிஞ்சிக்க

ஆண்: { ஆப்பக்காரி ஆப்பக்காரி அஜால் குஜால் ஆப்பக்காரி மாட்டி கிட்டா மஜாகச்சேரி } (2)

Chorus: Soin soin soin Aa soin soin soin Soin soin soin Aa soin soin soin

Male: Hei aappakkaari aappakkaari Ajaal gujaal aappakkaari Maattikkittaa majaakkacheri

Chorus: Soin soin soin Aa soin soin soin

Male: Mandhiricha thagadu onnu Vachchirukkaa okkaa makkaa Thandhiramaa adhula konjam Mai thadavi paaru makkaa

Male: Jaan pulla aanaalum Aan pula naamadaa Yeni vachi yerithaan Ottagaththa ottudaa

Male: Mandhurikkidhu maarappu Endhirikkudhu veeraappu Sangadhi adhu joaraappu Vaa maappu

Chorus: Kokkoko ko ko ko Kokkoko ko ko ko Kokkoko ko ko ko Ko ko koo

Male: Hei aappakkaari aappakkaari Ajaal gujaal aappakkaari Maattikkittaa majaakkacheri Re re ri ri ri ri

Male: Pinni pinni pedal eduththu Pirichi menjidavaa Kannil unnai kadainjeduththu Thanni konjam kaattidavaa

Chorus: Kokkoko ko ko ko Kokkoko ko ko ko Kokkoko ko ko ko Ko ko koo

Male: Thappae illaa thappu edhu Thaththuvam pesidavaa Thaththuvatha pesikkittae Thappu thandaa seidhidavaa

Male: Landhu landhu landhu Nee pannikkadaa landhu Sandhukkulla poondhu Padikkadaa sindhu

Male: Kattaandharai neechalu Kaiyaammuiyaang koochalu Katti pudi vaithiyam Poyae pochu kaachalu

Chorus: Soin soin soin Aa soin soin soin

Whistling: ...........

Chorus: Aaan asak aaan asak.

Male: Kaathadikkum pamppu ena Mochchi yeri erangudhadaa Fuse-u pona bulb-u kooda Pragaasamaa eriyudhadaa

Chorus: Kokkoko ko ko ko Kokkoko ko ko ko Kokkoko ko ko ko Ko ko koo

Male: Attagaasa azhagu ellaam Aattaya podungadaa Aththumeeri poyikkooda Alappara pannungadaa

Male: Pallaththaakku kulla Hey poothirukku mullai Paayavenum mella Sugam irukku alla

Male: Villangatha paarthu thaan Vilaavari therinjikka Verthu ooththum nerandhaan Paalaanaatha purinjika

Male: {Aappakkaari aappakkaari Ajaal gujaal aappakkaari Maattikkittaa majaakkacheri} (2)

Male: Mandhiricha thagadu onnu Vachchirukkaa okkaa makkaa Thandhiramaa adhula konjam Mai thadavi paaru makkaa

Male: Jaan pulla aanaalum Aan pula naamadaa Yeni vachi yerithaan Ottagaththa ottudaa

Male: Mandhurikkidhu maarappu Endhirikkudhu veeraappu Sangadhi adhu joaraappu Vaa maappu

Chorus: Kokkoko ko ko ko Kokkoko ko ko ko Kokkoko ko ko ko Ko ko koo

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil song lyrics in english free download

  • tamil karaoke songs with lyrics for female singers

  • naan nanagavay vandiroukirain lyrics

  • dhee cuckoo

  • mahishasura mardini lyrics in tamil

  • photo song lyrics in tamil

  • mayya mayya tamil karaoke mp3 download

  • aathangara orathil

  • amarkalam padal

  • brother and sister songs in tamil lyrics

  • cuckoo lyrics dhee

  • paatu paadava karaoke

  • best tamil song lyrics in tamil

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • cuckoo cuckoo tamil lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • master movie lyrics in tamil

  • aarariraro song lyrics

  • tamil paadal music