Added Date: Feb 11, 2022
ஆண்: ஆரிராரோ கேட்டதில்லை எந்தன் வாழ்விலே ஆரிராரோ பாட ஆசை இந்த நெஞ்சிலே நடப்பதோ முன்னிலே மிதப்பதோ கனவிலே
ஆண்: ஆரிராரோ கேட்டதில்லை எந்தன் வாழ்விலே ஆரிராரோ பாட ஆசை இந்த நெஞ்சிலே
ஆண்: ஆஆ ஆஆஆ ஓஓ தலை எழுத்தை தவறுதலாய் எழுதி வைத்தான் இறைவனடா தவறு எனக்குண்டோ ஓஓஓஓ குடும்ப சுகமில்லை குழந்தை அருகிலில்லை
ஆண்: மடிகள் சுரந்து கதறும் பசுவாய் அழைப்பது என் நெஞ்சே ஓஓ அழுவதேன் நெஞ்சே

ஆண்: மழையினிலே நனைந்திருந்தேன் வெயிலினிலே உலர்ந்து வந்தேன் கருங்கல் சிலை போலே ஓஓ ஓஓ பெயரும் அறியாத ஓஓஓஓ பறவை எச்சம் போட
ஆண்: முளைத்த விதை நான் துயர் கதை நான் என் பிள்ளை நன்றாக ஓஓ இறைவன் அருள் செய்க

Male: Aariraaro kettadhillai Endhan vaazhvilae Aariraaro paada aasai Indha nenjilae Nadappadho munnilae Midhappadho kanavilae
Male: Aariraaro kettadhillai Endhan vaazhvilae Aariraaro paada aasai Indha nenjilae
Male: Aaaa..aaaaaa.oohhhhh Thalaiyezhuththai thavarudhalaai Ezhudhivaithaan iraivanadaa Thavaru enakkundo.ooo.oooo Kudumba sugamillai Kuzhandhai arugilillai
Male: Madigal surandhu Kadharum pasuvaai azhaipathu En nenjae..ooohhh Azhuvaadhen nenjae
Male: Aariraaro kettadhillai Endhan vaazhvilae Aariraaro paada aasai Indha nenjilae
Male: Mazhaiyinilae nanaindhirundhen Veyilinilae ularndhuvandhen Karungal silaippolae.ooo.oooo.. Peyarum ariyaadha oooo... Paravai echcham poda
Male: Mulaiththa vidhai naan Thuyarakkadhai naan En pillai nandraaga ooo.. Iraivana arul seiga
Male: Aariraaro kettadhillai Endhan vaazhvilae Aariraaro paada aasai Indha nenjilae Nadappadho munnilae Midhappadho kanavilae
medley song lyrics in tamil
aasai nooru vagai karaoke with lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
indru netru naalai song lyrics
asuran song lyrics in tamil
cuckoo cuckoo lyrics dhee
bhagyada lakshmi baramma tamil
bigil song lyrics
chellamma song lyrics
songs with lyrics tamil
paadariyen padippariyen lyrics
dosai amma dosai lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
kai veesum
jimikki kammal lyrics tamil
malargale song lyrics
nanbiye song lyrics in tamil
usure soorarai pottru
tamil poem lyrics
karaoke with lyrics in tamil