Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சபேஷ் முரளி
ஆண்: அழகு காட்டேரி அழகு காட்டேரி அடிக்க பார்க்கின்றதே
பெண்: அரும்பு மீசைக்கும் குறும்பு பார்வைக்கும் ஆசை அலைபாயுதே
ஆண்: யாரது போறது நினைச்சதும் மணக்குது
பெண்: பஞ்சாரத்து கோழி போல பார்வையால என்னை மூட பாக்குறியே நா நா நனனா நா நா நனனா

பெண்: எவளோட கண்ணும் உன் மேல பட்ட பார்த்தவளின் கண்கள் நான் நோண்டுவேண்டா கொலைகாரின்னு பார்க்காதே எனக்கு நீ தேவை டா
ஆண்: வேர் எந்த ஆள நீ பார்த்து புட்டா வெட்டிடுவேன் உன்ன நான் ரெண்டு துண்டா பொய்யில்ல பொய்யில்ல நான் செய்வேன் காட்டட்டா
பெண்: உன்னை அள்ளி முடிஞ்சிகிட்டா கொசுவத்துல சொருகிகிட்டா
ஆண்: சுடும் வரைக்கும் அணைச்சிகிட்டா விடும் வரைக்கும் அறுந்து கிட்டா
பெண்: செம்செம் செம்செம் செம்செம் செம்செம் செம் செம் செம்செம் செம்செம் செம்செம் செம்செம் செம் செம்

பெண்: நான் போட்ட கோட்ட நீ தாண்டி புட்டா உன்னோட கால நான் வெட்டுவேன் டா என்னோட இஷ்டத்துக்கு நீயும் வந்து வாழடா
ஆண்: என் சொல்ல கொஞ்சம் நீ முடி போட்டா உன்னோட சங்க நான் அறுத்திடத்தான் கஷ்டத்தை தாங்கணும் என்னை நீ தேத்திட்டா
பெண்: உன்னை நானும் சேர தான் வழி பார்த்து வாழட்டா
ஆண்: உசுரோட கூடட்டா நேசத்தால் ஆளட்டா

பெண்: பஞ்சாரத்து கோழி போல பார்வையால என்னை மூட பாக்குறியே { நா நா நனனா நா நா நனனா } (2)

Male: Azhagu kaatteri Azhagu kaatteri Adikka paarkkindradhae
Female: Arumbu meesaikkum Kurumbu paarvaikkum Aasai alaipaayudhae
Male: Yaaradhu... poradhu... Nenaichadhum.. manakkudhu..
Female: Panjaaraththu kozhipola Paarvaiyaala enaimooda paakkuriyae Naa naa nananaaa Naa naa nananaaa
Male: Azhagu kaatteri Azhagu kaatteri Adikka paarkkindradhae
Female: Arumbu meesaikkum Kurumbu paarvaikkum Aasai alaipaayudhae
Female: Evaloda kannum Un mela patta Paarthavalin kangal naan Nonduvenda Kolaikkaarinu paarkkaadhae Enakku nee thevaidaa
Male: Ver endha aala Neeppaarththupputtaa Vettiduven unna naan Rendu thundaa Poiyilla poiyilla Naan seiven kaattattaa
Female: Unnai alli mudinjikkittaa Kosuvathula sorugikkittaa
Male: Sudumvaraikkum anaichikkittaa Vidumvaraikkum arindhukkittaa
Female: Chemchem chemchem chemchem Chemchem chem chem Chemchem chemchem chemchem Chemchem chem chem
Male: Azhagu kaatteri Azhagu kaatteri Adikka paarkkindradhae
Female: Arumbu meesaikkum Kurumbu paarvaikkum Aasai alaipaayudhae
Female: Naan potta kotta Nee thaandipputtaa Unnoda kaala Naan vettuvendaa Ennoda ishtathukku Neeyum vandhu vaazhadaa
Male: En solla konjam Nee mudippottaa Unnoda sanga Naan aruthidathaan Kashtaththa thaanganum Ennai nee theththittaa
Female: Unnai naanum seraththaan Vazhippaarthu vaazhataa
Male: Usuroda koodatta Nesathaal aalattaa
Female: Chemchem chemchem chemchem Chemchem chem chem Chemchem chemchem chemchem Chemchem chem chem
Male: Azhagu kaatteri Azhagu kaatteri Adikka paarkkindradhae
Female: Arumbu meesaikkum Kurumbu paarvaikkum Aasai alaipaayudhae
Male: Yaaradhu... poradhu... Nenaichadhum.. manakkudhu..
Female: Panjaaraththu kozhipola Paarvaiyaala enaimooda paakkuriyae {Naa naa nananaaa Naa naa nananaaa} (2)
aagasam soorarai pottru lyrics
sarpatta parambarai songs lyrics
tamil song lyrics 2020
soorarai pottru song lyrics tamil
brother and sister songs in tamil lyrics
piano lyrics tamil songs
maruvarthai song lyrics
anbe anbe tamil lyrics
kadhal valarthen karaoke
gaana songs tamil lyrics
varalakshmi songs lyrics in tamil
chammak challo meaning in tamil
vaathi raid lyrics
famous carnatic songs in tamil lyrics
hanuman chalisa in tamil lyrics in english
tamil hit songs lyrics
ithuvum kadanthu pogum song download
national anthem lyrics tamil
karnan movie song lyrics in tamil
ka pae ranasingam lyrics