Enna Indha Matramo Song Lyrics

Goripalayam cover
Movie: Goripalayam (2010)
Music: Sabesh Murali
Lyricists: Lyricist Not Known
Singers: Karthik and Srimathumitha

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: சபேஷ் முரளி

ஆண்: என்ன இந்த மாற்றமோ என் மனசு வலிக்குதே கண்ணு ரெண்டும் காந்தமோ என்ன கட்டி இழுக்குதே உன் பூ முகத்தில் என் தாய் முகத்தை நான் பார்த்தேனே உன் நியாபகத்தை என் ஆயுள் வரை நான் சேர்ப்பேனே

ஆண்: நீ வந்ததும் என்னானதோ என் வாழ்க்கையே வேறானதோ

ஆண்: என்ன இந்த மாற்றமோ என் மனசு வலிக்குதே கண்ணு ரெண்டும் காந்தமோ என்ன கட்டி இழுக்குதே

பெண்: ஓ உன் புன் சிரிப்பில் என் உலகத்தையே நான் பார்த்தேனே உன் நியாபகத்தை என் ஆயுள் வரை நான் சேர்ப்பேனே

பெண்: நீ வந்ததும் என்னானதோ என் வாழ்க்கையே வேறானதோ

ஆண்: சின்ன சின்ன புன்னகையில் என்னை பறித்தாய் வண்ண வண்ண கனவுகள் கண்ணில் கொடுத்தாய் சிறிய இதயத்தில் பெரிய காதலை தந்தாயடி என் அன்பே

பெண்: மெல்ல மெல்ல மனசுக்குள் இடம் பிடித்தாய் மின்மினிக்கும் மின்னலை போல் ஒளி கொடுத்தாய் உறங்கும் நேரத்தில் நினைவின் ஓரத்தில் வந்தாயடா என் அன்பே

ஆண்: ஒரு பார்வை பார்க்கும் போதிலே எந்தன் பாதம் வானம் ஏறுதே மறு பார்வை பார்க்கும் போதிலே எந்தன் ஜென்ம சாபம் தீருதே

பெண்: என் கால் கொலுசு உன் பேரை சொல்ல நான் கேட்டேனே

பெண்: சுற்றி உந்தன் முகமன்றி ஏதும் இல்லையே மற்றபடி வேற ஒன்னும் தொல்ல இல்லையே உயிரை எடுக்கிறாய் திரும்ப கொடுக்கிறாய் திண்டாடுதே என் நெஞ்சம்

ஆண்: நெற்றி பொட்டில் நேற்று வரை காய்ச்சல் இல்லையே நட்சத்திரம் பார்த்து நானும் பேசவில்லையே உயிரில் குதிக்கிறாய் நீச்சல் அடிக்கிறாய் கொண்டாடுதே என் நெஞ்சம்

பெண்: உன்னை பார்த்து கொஞ்சி பேச தான் எந்தன் ஆசை தாவி ஓடுதே உன்னை பார்த்து பேசும் நேரத்தில் எந்தன் வார்த்தை ஊமை ஆகுதே

ஆண்: கண் பார்வை ரெண்டும் சொல்லாததையா உன் இதழ்கள் சொல்லும்

Male: Enna indha maatramo en manasu vazhikudhae Kannu rendum kaandhamo enna katti izhukudhae Un poo mugathil en thaai mugathai naan paarthenae Un nyaabagathai en aayul varai naan serpenae

Male: Nee vandhadhum ennaanadho En vaazhkaiyae veraanadho

Male: Enna indha maatramo en manasu vazhikudhae Kannu rendum kaandhamo enna katti izhukudhae

Female: Oh un pun siripil en uzhagathaiyae naan paarthenae Un nyaabagathai en aayul varai naan serpenae

Female: Nee vandhadhum ennaanadho En vaazhkaiyae veraanadho

Male: Chinna chinna punnagaiyil ennai parithaai Vanna vanna kanavugal kannil koduthaai Siriya idhayathil periya kaadhalai thandhaayadi en anbae

Female: Mella mella manasukul idam pidithaai Minminikum minnalaipol oli koduthaai Urangum nerathil ninaivin orathil Vandhaayada en anbae

Male: Oru paarvai paarkum bodhilae Endhan paadham vaanam yerudhae Maru paarvai paarkum bodhilae Endhan jenma saabam theerudhae

Female: En kaal kolusu un perai solla naan kettenae

Male: Nee vandhadhum ennaanadho En vaazhkaiyae veraanadho

Male: Enna indha maatramo en manasu vazhikudhae Kannu rendum kaandhamo enna katti izhukudhae

Female: Sutri undhan mugamandri yedhum illaiyae Matrapadi vera onnum tholla illaiyae Uyirai edukiraai thirumba kodukiraai Thindaadudhae en nenjam

Male: Netri pottil netru varai kaaichal illaiyae Natchathiram paarthu naanum pesavillayae Uyiril kudhikiraai neechal adikiraai Kondaadudhae en nenjam

Female: Unnai paarthu konji pesa thaan Endhan aasai thaavi odudhae Unnai paarthu pesum nerathil Endhan vaarthai oomai aagudhae

Male: Kan paarvai rendum sollaadhadhaiya Un idhazhgal sollum

Female: Nee vandhadhum ennaanadho En vaazhkaiyae veraanadho

Male: Enna indha maatramo en manasu vazhikudhae Kannu rendum kaandhamo enna katti izhukudhae Un poo mugathil en thaai mugathai naan paarthenae Un nyaabagathai en aayul varai naan serpenae

Female: Nee vandhadhum ennaanadho En vaazhkaiyae veraanadho

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • kutty pattas full movie in tamil download

  • ovvoru pookalume karaoke download

  • saraswathi padal tamil lyrics

  • tamil gana lyrics

  • dosai amma dosai lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • master tamilpaa

  • cuckoo cuckoo lyrics tamil

  • shiva tandava stotram lyrics in tamil

  • anthimaalai neram karaoke

  • tamil christian karaoke songs with lyrics

  • ennavale adi ennavale karaoke

  • kuruthi aattam song lyrics

  • natpu lyrics

  • tamil songs lyrics and karaoke

  • mulumathy lyrics

  • enjoy en jaami cuckoo

  • soorarai pottru lyrics in tamil

  • hanuman chalisa tamil translation pdf

  • raja raja cholan lyrics in tamil