Added Date: Feb 11, 2022
ஆண்: மண்ணடைச்ச பந்து தெச்சான் பந்து மேல புள்ளி வெச்சான் புள்ளிக்குள்ள உன்ன என்ன நிக்கவெச்சு சுத்த வெச்சான்

ஆண்: உசுரு மொளச்சு வர தண்ணி கொஞ்சம் ஊத்தி வெச்சான் மசுர கலச்சு விட காத்து அதில் ஊதி வெச்சான்
ஆண்: அவனுக்கு பொழுது போக இவிங்கள அவன் படைச்சான் அவனையே கொழப்பிப் போட கடவுள இவன் படைச்சான்
ஆண்: {அடுத்து என்ன நடக்குமின்னு கணக்கு ஒண்ணு இருக்கு. தடுத்து மாத்த நெனைக்குறவன் தலையில் ஏறும் கிறுக்கு.} (2)

ஆண்: .........
ஆண்: இவன பாத்தியே யாருன்னு கேட்டியே. மனசுக்கு மூடியே இவனுக்கு இல்லையே எதையோ தேடியே அலையுறான் வாடியே
ஆண்: வரவே கூடாதவன் கூடாரத்த போடுறான் உலகம் பாக்காதவன் கண்ண கட்டி ஆடுறான்
ஆண்: இவனுக்கு சோலி ஒண்ணு இப்போ கண் தொறந்திருக்கு இவனுக்கு ஜோடி ஒண்ணு உள்ளூரில் பொறந்திருக்கு

ஆண்: ......
ஆண்: இவள பாத்தியா இவ கத கேட்டியா வெளுப்பா மின்னுவா அழகள்ளி வீசுவா கருப்ப மாட்டுனா பொய்யி கொஞ்சம் பேசுவா
ஆண்: எதுக்கும் அஞ்சாதவ சிங்கம் போல பாயுவா மனசுக்கு பட்டா அவ உண்மை பக்கம் சாயுவா
ஆண்: இவகிட்ட காதல் சொல்ல யாருக்கிங்க தில்லிருக்கு அதுக்குத்தான் ஊருக்குள்ள காள ஒண்ணு நொழஞ்சிருக்கு
ஆண்: {அடுத்து என்ன நடக்குமின்னு கணக்கு ஒண்ணு இருக்கு.! தடுத்து மாத்த நெனைக்குறவன் தலையில் ஏறும் கிறுக்கு.} (2)

Male: Mannadacha pandhu thechaan Pandhu mela pulli vechaan Pullikkulla unna enna Nikkavechu chutha vechaan

Male: Usuru molachu vara Thanni konjam oothi vechaan Masura kalachu vida Kaathu adhil oodhi vechaan
Male: Avanukku pozhudhu poga Ivingala avan padachaan Avanaiyae kozhappi poda Kadavula ivan padachaan
Male: {Aduthu enna nadakkuminnu Kanakku onnu irukku. Thaduthu maatha nenaikkuravan Thalaiyil yerum kirukku.} (2)
Male: Mannadacha pandhu thechaan Pandhu mela pulli vechaan Pullikkulla unna enna Nikkavechu chutha vechaan
Male: Thaararae rararae raraaraeraa Thara raararae aa rararae aa rarae raa Thaararae rararae raraaraeraa Thara raararae aa rararae aa rarae raa
Male: Ivana paathiyae Yaarunnu kettiyae.. Manasukku moodiyae Ivanukku illiyae. Edhaiyoo thediyae – Alaiyuraan vaadiyae..
Male: Varavae koodaadhavan Koodaaratha poduraan Ulagam paakkaadhavan Kanna katti aaduraan
Male: Ivanukku choli onnu Ippo kann thorandhirukku Ivanukku jodi onnu Ullooril porandhirukku
Male: {Aduthu enna nadakkuminnu Kanakku onnu irukku. Thaduthu maatha nenaikkuravan Thalaiyil yerum kirukku.} (2)
Male: Thaararae rararae raraaraeraa Thara raararae aa rararae aa rarae raa Thaararae rararae raraaraeraa Thara raararae aa rararae aa rarae raa
Male: Ivala paathiyaa Iva kadha kettiyaa Veluppaa minnuvaa – Azhagalli veesuvaa Karuppa maattunaa – Poyyi konjam pesuvaa
Male: Edhukkum anjaadhava Chingam pola paayuvaa Manasukku pattaa ava Unma pakkam chaayuvaa
Male: Ivakitta kaadhal cholla Yaarukkinga thillirukku Adhukkuthaan oorukkulla Kaala onnu nozhanjirukku
Male: {Aduthu enna nadakkuminnu Kanakku onnu irukku. Thaduthu maatha nenaikkuravan Thalaiyil yerum kirukku.} (2)
Male: Mannadacha pandhu thechaan Pandhu mela pulli vechaan Pullikkulla unna enna Nikkavechu chutha vechaan
Male: Thaararae rararae raraaraeraa Thara raararae aa rararae aa rarae raa Thaararae rararae raraaraeraa Thara raararae aa rararae aa rarae raa
maara movie song lyrics
kannamma song lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
asuran mp3 songs download tamil lyrics
mainave mainave song lyrics
google google song tamil lyrics
cuckoo cuckoo song lyrics tamil
ovvoru pookalume song lyrics in tamil karaoke
tamil paadal music
putham pudhu kaalai song lyrics
sarpatta lyrics
alagiya sirukki ringtone download
um azhagana kangal hephzibah renjith mp3 download
veeram song lyrics
anbe anbe tamil lyrics
believer lyrics in tamil
oru vaanavillin pakkathilae song lyrics
oru manam whatsapp status download
national anthem in tamil lyrics
tamil christian songs lyrics free download