Ondraai Ondraai Song Lyrics

Gouravam  cover
Movie: Gouravam (2013)
Music: Thaman S
Lyricists: Madhan Karky
Singers: Haricharan and Suchithra

Added Date: Feb 11, 2022

ஆண்: நாம் ஒன்று சேரும் நேரம் புது சக்தி வந்து சேரும் இனி அத்தனையும் மாறும்

குழு: ஒன்றாய் ஒன்றாய் ஒன்றாய் நாம் சேரும் இந்த நேரம் எங்கள் மூச்சில் பெருகும் அந்தச் சூட்டில் இந்த பூமி உருகும் உண்மை தட்டிக் கேட்க வந்தோம் கொஞ்சம் முட்டிப் பார்க்க வந்தோம்

ஆண்: நீ எங்கோ நான் எங்கோ ஒன்றாக சிந்தித்தோம் அன்று தோழியே என் தோழனே

ஆண்: நீ எங்கோ நான் எங்கோ கோபத்தை சேமித்தோம் அன்று தோழியே என் தோழனே..

ஆண்: எண்ணங்கள் ஒன்றாகி கோபங்கள் சேர்ந்தாச்சு இன்று தோழியே என் தோழனே

பெண்: அட பனிப் பனித் துளியெல்லாம் திரண்டிடும் போதும் அலை உருண்டிடும் போதும் அதில் பயன் ஒன்று ஏதும் இல்லை மலை என எழும் அலை அடித்திடும் வரை அக்கல்லில் செய்த நெஞ்சம் ஒன்றும் நகர்வதில்லை

பெண்: அட தனித் தனிப் பொறிகளும் இணைந்திடும் போதும் ஒளி தெரிந்திடும் போதும் ஒரு வழி மட்டும் காட்டிவிட்டு அடங்கிடுமா.. ஹே அணைந்திடுமா.. ஒரு தீப்பிழம்பாய் நாம் கிளம்ப ஒன்றாவோம்..

பெண்: ..........

ஆண்: உண்மை தட்டிக் கேட்க வந்தோம் கொஞ்சம் முட்டிப் பார்க்க வந்தோம் நாம் ஒன்று சேரும் நேரம் புது சக்தி வந்து சேரும்

ஆண்: நாம் ஒன்று சேரும் நேரம் புது சக்தி வந்து சேரும் ஊருக்கு ஒன்றென்றால் நாம் என்ன செய்வது என்று ஓடினோம் அன்று ஓடினோம்

ஆண்: உண்மைக்குப் பக்கத்தில் தோளோடு தோள் நின்று இன்று தேடினோம் பதில் தேடினோம்

பெண்: வெறும் அரட்டைக்குப் பயன்பட்ட இணையத்துத் தளம் இன்று புரட்சியின் களம் அதில் விதை ஒன்று போட்டால் முளைத்திடும் காடு அதன் பரவலைப் பாரு இதைத் தடுத்திட ஒருவனும் இங்கில்லை

ஆண்: வெறும் திரையறை கடற்கரை என இருந்தோமே எங்கள் பொருள் மறந்தோமே எங்கள் திறம் என்ன நிறம் என்ன தெளிவடைந்தோம் இன்று கடல் கடைந்தோம் அட கிடைப்பது என்னவென்று காண்போமே..

குழு: ............

ஆண்: நாம் ஒன்று சேரும் நேரம் .

Male: Naam ondru chaerum naeram Pudhu shakthi vandhu chaerum Ini athanaiyum maarum

Chorus: Ondraai ondraai ondraai Naam chaerum indha naeram Engal moochil perugum Andha chootil intha boomi urugum Unmai thatti kaetka vandhom Konjam mutti paarkka vandhom

Male: Nee engoo naan engoo Ondraaga chindhithom andru Thozhiyae en thozhanae.

Male: Nee engoo naan engoo Kobathai chaemithom andru Thozhiyae en thozhanae.

Male: Ennangal ondraagi Kobangal chaerndhaachu indru Thozhiyae en thozhanae

Female: Ada pani pani thuliyellaam Thirandidum podhum Alai urundidum podhum Adhil payan ondru yedhum illai Malai ena ezhum Alai adithidum varai Ak kallil cheidha Nenjam ondrum nagarvadhillai

Female: Ada thani thani porigalum Inaindhidum podhum Oli therindhidum podhum Oru vazhi mattum kaattivittu Adangidumaa. Hae anaindhidumaa.. Oru theeppizhambaai naam Kilamba ondraavom..

Chorus: Ondraai ondraai ondraai Naam chaerum indha naeram Engal moochil perugum Andha chootil intha boomi urugum Unmai thatti kaetka vandhom Konjam mutti paarkka vandhom

Female: ............

Male: Naam onnu serum naeram Oorukku ondrendraal Naam enna cheivadhu endru Odinom andru odinom

Male: Unmaikku pakkathil Tholodu thol nindru indru Thaedinom badhil thaedinom

Female: Verum arattaikku payanbatta Inaiyathuth thalam Indru puratchiyin kalam Adhil vidhai ondru pottaal Mulaithidum kaadu Adhan paravalai paaru Idhaith thaduthida Oruvanum ingillai

Male: Verum thiraiyarai kadarkarai Ena irundhomae Engal porul marandhomae Engal thiram enna niram enna Thelivadaindhom Indru kadal kadaindhom Ada kidaippadhu Ennavendru kaanbomae..

Chorus: Ondraai ondraai ondraai Naam chaerum indha naeram Engal moochil perugum Andha chootil intha boomi urugum Unmai thatti kaetka vandhom Konjam mutti paarkka vandhom

Chorus: Ondraai ondraai ondraai Naam chaerum indha naeram Engal moochil perugum Andha chootil intha boomi urugum Unmai thatti kaetka vandhom Konjam mutti paarkka vandhom

Chorus: .........

Other Songs From Gouravam (2013)

Similiar Songs

Most Searched Keywords
  • chellamma song lyrics

  • nadu kaatil thanimai song lyrics download

  • thoorigai song lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • tamil love song lyrics

  • bigil song lyrics

  • theriyatha thendral full movie

  • you are my darling tamil song

  • vijay sethupathi song lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • vaseegara song lyrics

  • neerparavai padal

  • youtube tamil line

  • master dialogue tamil lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • tamil melody lyrics

  • kanakangiren song lyrics

  • yaar alaipathu song lyrics

  • best lyrics in tamil love songs

  • tamil karaoke songs with lyrics free download