Mama Mama Unnai Song Lyrics

Government Mappillai cover
Movie: Government Mappillai (1992)
Music: Deva
Lyricists: Kalidasan
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: மாமா மாமா மாமா நான் உன்ன நெனச்சேன் .உன்ன நெனச்சேன்

பெண்: மாமா மாமா மாமா நான் உன்ன நெனச்சேன் .உன்ன நெனச்சேன் மாமா மாமா மாமா நான் உன்ன நெனச்சேன் .உன்ன நெனச்சேன் அந்தி நேரத்தில் எல்லாம் தவிச்சேன் கன்னி பொண்ணு உன்ன கொஞ்சம் கட்டிக்கொள்ள மனம் துடிக்குது மாமா

பெண்: மாமா மாமா மாமா நான் உன்ன நெனச்சேன் .உன்ன நெனச்சேன் மாமா மாமா மாமா நான் உன்ன நெனச்சேன் .உன்ன நெனச்சேன்

ஆண்: சாமத்து கோழிக்கு காலு ரெண்டில் சலங்கை கட்டி விட்டேன் உன் ஜன்னல் பக்கம் கூவ சொல்லி காதல் தூது விட்டேன்

பெண்: உச்சந்தலையில நச்சுன்னு ஏறுது உன்னோட நெனப்பு அட ஊத்து தண்ணியில் குளிக்கும் போது உள்ளுக்குள்ள கொதிக்குது வெச்ச கண்ணு வாங்காமலே வளச்சு அணைச்சுக்கோ ஒரு வம்பு பண்ணிக்க

ஆண்: அதுக்கு தான் வாம்மா நீ வாம்மா வாம்மா வாம்மா வாம்மா நான் உன்ன நெனச்சேன் நான் நெனச்சேன் வாம்மா வாம்மா வாம்மா நான் உன்ன நெனச்சேன் நான் நெனச்சேன்

ஆண்: அந்தி நேரத்தில் எல்லாம் தவிச்சேன் கன்னி பொண்ணு உன்ன கொஞ்சம் கட்டிக்கொள்ள மனம் துடிக்குது வாம்மா

ஆண்: வாம்மா வாம்மா வாம்மா நான் உன்ன நெனச்சேன் நான் நெனச்சேன்

பெண்: தாமரை பூ இப்போ தாவணி கட்டி தவிச்சு நின்னதைய்யா நீ தாங்கி புடிச்சதும் தாகம் கொஞ்சம் தணிஞ்சி விட்டதையா

ஆண்: தொட்ட விரலுல முட்டி முறுக்குது சந்தோச நெருப்பு அட தூங்கி கெடந்த மனசில் இப்போ சம்சார நெருப்பு

ஆண்: கட்டிக்கொள்ள இழுக்குதடி கண்டாங்கி முறுக்கு இது கல்யாண கிறுக்கு

பெண்: அதுக்கு தான் மாமா
ஆண்: ஹோய்
பெண்: என் மாமா மாமா மாமா மாமா நான் உன்ன நெனச்சேன் .உன்ன நெனச்சேன்

பெண்: அந்தி நேரத்தில் எல்லாம் தவிச்சேன் கன்னி பொண்ணு உன்ன கொஞ்சம் கட்டிக்கொள்ள மனம் துடிக்குது மாமா

Female: Maama maama maama Naan unna nenachen.unna nenachen

Female: Maama maama maama Naan unna nenachen.unna nenachen Maama maama maama Naan unna nenachen.unna nenachen Andhi nerathil ellam thavichen Kanni ponnu unna konjam katti kolla Manam thudikkudhu maama

Female: Maama maama maama Naan unna nenachen.unna nenachen Maama maama maama Naan unna nenachen.unna nenachen

Male: Saamathu kozhikku kaalu rendil Salangai katti vitten Un jannalu pakkam koova solli Kaadhal thoodhu vitten

Female: Uchandhalaiyila nachunnu yerudhu Onnoda nenappu Ada oothu thanniyil kulikkum bothu Ullukkulla kodhippu Vecha kannu vaangaamalae valachu anachukka Oru vambhu pannikka

Male: Adhukku thaan vaama nee vaama Vaama vaama vaama Naan unna nenachen.naan nenachen Vaama vaama vaama Naan unna nenachen.naan nenachen

Male: Andhi nerathil ellam thavichen Kanni ponnu unna konjam katti kolla Manam thudikkudhu vaama

Female: Maama maama maama Naan unna nenachen.unna nenachen
Male: Vaama vaama vaama Naan unna nenachen.naan nenachen

Female: Thaamara poo ippo thaavani katti Thavichu ninnadhaiya Nee thaangi pudichadum thaagam konjam Thaninji vittadhaiya

Male: Thotta viralula mutti murukkudhu Sandhosa nenappu Ada thoongi kedantha manasil ippo Samsaara neruppu

Male: Kattikkolla izhukudhadi Kandaangi murukku idhu Kalyaana kirukku

Female: Adhukku thaan maama
Male: Hoi
Female: En maama Maama maama maama Naan unna nenachen.unna nenachen
Male: Vaama vaama vaama Naan unna nenachen.naan nenachen

Female: Andhi nerathil ellam thavichen Kanni ponnu unna konjam katti kolla Manam thudikkudhu vaama

Male: Vaama vaama vaama Naan unna nenachen.naan nenachen

Female: Maama maama maama Naan unna nenachen.unna ..maama

Other Songs From Government Mappillai (1992)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • thevaram lyrics in tamil with meaning

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • alaipayuthey karaoke with lyrics

  • tamil karaoke songs with lyrics free download

  • new tamil songs lyrics

  • mgr padal varigal

  • piano lyrics tamil songs

  • karaoke with lyrics in tamil

  • anbe anbe song lyrics

  • aarathanai umake lyrics

  • lyrics with song in tamil

  • dingiri dingale karaoke

  • cuckoo lyrics dhee

  • ovvoru pookalume karaoke download

  • hanuman chalisa in tamil lyrics in english

  • brother and sister songs in tamil lyrics

  • mangalyam song lyrics

  • kai veesum

  • cuckoo cuckoo tamil song lyrics

  • new tamil karaoke songs with lyrics