Munimma Song Lyrics

Graghanam cover
Movie: Graghanam (2017)
Music: Sundharamurthy K S
Lyricists: Babu Ganesh
Singers: Sundharamurthy K S

Added Date: Feb 11, 2022

குழு: ஆஹா முனியம்மா நீ எந்தன் கனியம்மா மல்லிகை கொடியம்மா மனதிற்குள் மழையம்மா மார்கழி பனியம்மா

ஆண்: .......... கச்சான் முச்சான் வாழ்க்கையில அலைச்சலா போச்சா சேப்பு இல்ல சீக்கிரமா ஆப்பு தான் மச்சான்

ஆண்: அலடாப் பொண்ணு சொல்லிடாலேன்னு போகாத பேச கொஞ்ச நேரம் கொஞ்சி பேசி கரைச்சிடும் காசை

ஆண்: தொன தொன ன்னு மொன மொன ன்னு பேசுற வேஸ்ட்டா உன்ன விட்டு ஓடிடும் டா உலகம் பாஸ்ட்டா

ஆண்: தண்ணி மாறி குடிக்குறியே சரக்கு என்ன டேஸ்டா பாடில நாடில ரத்தம் ஓட்டம் நின்னுடும் பாஸ்ட்டா பாஸ்ட்டா பாஸ்ட்டா பாஸ்ட்டா பாஸ்ட்டா

ஆண்: { ஆஹா முனியம்மா நீ எந்தன் கனியம்மா மல்லிகை கொடியம்மா மனதிற்குள் மழையம்மா மார்கழி பனியம்மா } (2)

குழு: ..........

ஆண்: வீணாக சங்க தான் ஊதாத பீராக பொங்கி தான் ஓடாத

ஆண்: மனசு அலுத்துதுன்னு சொகுசு தொரத்தி வரும் கரன்சி நோட்டு எல்லாம் கடவுளாக மாறி புடும்

ஆண்: அறுவது தாண்டி போனா பேரு எங்க இருக்கும் மூக்குல பஞ்சி இருக்கும் அத்தனையும் முடிஞ்சிருக்கும்

ஆண்: ஓட்ட சட்ட பாக்கெட்டுல காயின் போட்டதில்ல கிராக்கு உட்ட முட்டைய போல வேஸ்ட் பக்கெட்ல

ஆண்: கச்சான் முச்சான் வாழ்க்கையில அலைச்சலா போச்சா சேப்பு இல்ல சீக்கிரமா ஆப்பு தான் மச்சான்

Chorus: Aahaa muniyamma Nee enthan kaniyamma Malligai kodiyamma Manathirkkul mazhaiyamma Margazhi panniyamma

Male: Naa naa naa naa na naanaaa naa Naa naa naa naa na naanaaa naa Kachan muchan vaazhkaiyila Alachala pocha Safe u illa seekarama Aappu than machan

Male: Alatop ponnu solitalaenu Pogadha pesa Konja neram konji pesi Karachidum kaasai

Male: Thona thona nu Mona mona nu Pesura waste ah Unna vittu oodidum da Ulagam fast ah

Male: Thanni maari kudikuriyae Saraku enna taste ah Body la naadi la Ratham oottam Ninnudum fast ah Fast ah fast ah. Fast ah fast ah.

Male: {Aahaa muniyamma Nee enthan kaniyamma Malligai kodiyamma Margazhi panniyamma} (2)

Chorus: Ooolooooooo..

Male: Veenaga sanga than Oothatha Beeraaga pongi than Oodadha

Male: Manasu aluthuthunu Sogusu thorathi varum Currency noteu ellam Kadavulaaga maaripudum

Male: Aruvadhu thaandi pona Peru enga irukkum Mookula panji irukkum Athanaiyum mudinjirukkum

Male: Ootta satta pocketu la Coin potadhilla Crack-u utta muttaiya pola Waste bucket-la

Male: Kachan muchan vaazhkaiyila Alachala pocha Safe u illa seekarama Aappu than machan

Male: Alatop ponnu solitalaenu Pogadha pesa Konja neram konji pesi Karachidum kaasai

Male: Thona thona nu Mona mona nu Pesura waste ah Unna vittu oodidum da Ulagam fast ah

Male: Thanni maari kudikuriyae Saraku enna taste ah Body la naadi la Ratham oottam Ninnudum fast ah Fast ah fast ah. Fast ah fast ah.

Male: {Aahaa muniyamma Nee enthan kaniyamma Malligai kodiyamma Margazhi panniyamma} (2)

Other Songs From Graghanam (2017)

Most Searched Keywords
  • neeye oli sarpatta lyrics

  • kutty pattas full movie download

  • thevaram lyrics in tamil with meaning

  • amma song tamil lyrics

  • thalapathy song lyrics in tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • orasaadha song lyrics

  • soorarai pottru songs lyrics in tamil

  • ilayaraja songs tamil lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • karnan thattan thattan song lyrics

  • tamil old songs lyrics in english

  • google google tamil song lyrics

  • ennai kollathey tamil lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • gaana song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for male singers

  • poove sempoove karaoke with lyrics

  • sarpatta song lyrics