Aatthu Mettuley Song Lyrics

Gramathu Athiyayam cover
Movie: Gramathu Athiyayam (1980)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Jency and Sulochana

Added Date: Feb 11, 2022

பெண்: ம்ம்ம்...ம்ம்..ம்ம்ம் ம்ம்ம்..ம்ம்...ம்ம்ம்ம்

பெண்: .............

ஆண்: ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு

ஆண்: ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது

பெண்: ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு

பெண்: ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது

ஆண்: காட்டுல கட்டில் ஒன்னு போடவா கையில கட்டி கொண்டு ஆடவா

பெண்: ஏஹே என்ன ஆசை ஏக்கம் வந்து பேச

ஆண்: கண்ணுக்குள்ள மோகம் தோணுது கன்னி பொண்ண காணும் போது ஆத்து மேட்டுல

பெண்: ஒரு பாட்டு கேட்குது

ஆண்: ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு

பெண்: ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது

ஆண்: கேக்கவா ஒன்னே ஒன்னு கேக்கவா சேர்க்கவா கையில் உன்னை சேர்க்கவா

பெண்: ஊஹும் மாட்டேன் மாட்டேன் ஏதும் கேட்க மாட்டேன்

ஆண்: சொல்ல சொல்ல வேகம் ஏறுது தூக்கிக்கிட்டு போகபோறேன்

ஆண்: ஆத்து மேட்டுல
பெண்: ஹா
ஆண்: ஒரு பாட்டு கேட்குது
பெண்: ஆஹான்

பெண்: ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது

Female: Mmm. mm. mmm Mmm. mm. mmm

Female: Laala laalalaa Laa laala laalalaa Laalaa laalalaa laalalaa laala laala Laala laalalaa

Male: Aathu maettula oru paattu kaekkudhu Aathu maettula oru paattu kaekkudhu Aadum kaathula keethula thaalam pottu

Male: Aathu maettula oru paattu kaekkudhu

Female: Aathu maettula oru paattu kaekkudhu Aathu maettula oru paattu kaekkudhu Aadum kaathula keethula thaalam pottu

Female: Aathu maettula oru paattu kaekkudhu

Male: Kaattula kattil onnu podavaa Kaila katti kondu aadavaa

Female: Aehae enna aasa yaekkam vandhu paesa

Male: Kannukkulla mogam thonudhu Kanni ponna kaanum podhu Aathu maettula

Female: Oru paattu kaekkudhu

Male: Aadum kaathula keethula thaalam pottu

Female: Aathu maettula oru paattu kaekkudhu

Male: Kaekkavaa onnae onnu kaekkavaa Saekkavaa kaiyil unna saekkavaa

Female: Oohum maattaen maattaen Yaedhum kaekka maattaen

Male: Solla cholla vaegam yaerudhu Thookkikkittu poga poraen

Male: Aathu maettula
Female: Haa
Male: Oru paattu kaekkudhu
Female: Aahaan

Female: Aadum kaathula keethula thaalam pottu Aathu maettula oru paattu kaekkudhu

Other Songs From Gramathu Athiyayam (1980)

Most Searched Keywords
  • yaanji song lyrics

  • tamil songs english translation

  • kadhal psycho karaoke download

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • happy birthday tamil song lyrics in english

  • song with lyrics in tamil

  • tamil hymns lyrics

  • kathai poma song lyrics

  • lyrics of new songs tamil

  • tamil whatsapp status lyrics download

  • lyrics of kannana kanne

  • butta bomma song in tamil lyrics download mp3

  • veeram song lyrics

  • tamil song lyrics in tamil

  • master tamilpaa

  • thalapathy song lyrics in tamil

  • kanne kalaimane song lyrics

  • tamil christian christmas songs lyrics

  • thoorigai song lyrics

  • tamil song lyrics with music