Added Date: Feb 11, 2022
ஆண்: ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில கொஞ்சிடும் ஆசையில குருவிங்க பேசயில வாடதான் என்னை ஆட்டுது வாட்டுது
பெண்: ஆ.. ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில கொஞ்சிடும் ஆசையில குருவிங்க பேசயில வாடதான் என்னை ஆட்டுது வாட்டுது
பெண்: ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில
பெண்: கொத்தமல்லி பூவாசம் அத்தமகன் உன் நேசம் சுத்துது என்ன வேகமா மோகமா கொத்தமல்லி பூவாசம் அத்தமகன் உன் நேசம் சுத்துது என்ன வேகமா மோகமா
ஆண்: நான் என்னத்த செய்ய ஆ..ஆ...ஆ..ஆ.
இருவர்: நான் என்னத்த செய்ய
பெண்: நீ வந்து கைய தொட்டதும் ஏறுது ஆசைக் கட்டளப் போட்டு கட்டுற பாட்டு என்னையும் மீறுது
பெண்: ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில
பெண்: பக்கத்தில நீ வேணும் கட்டிக் கொள்ளத்தான் வேணும் சொக்கி சொக்கி எண்ணம் ஓடுது தேடுது பக்கத்தில நீ வேணும் கட்டிக் கொள்ளத்தான் வேணும் சொக்கி சொக்கி எண்ணம் ஓடுது தேடுது
ஆண்: அத சொல்லடி புள்ள...ஆ...ஆ..ஆ..
பெண்: அத சொல்லுற புள்ள வெக்கத்த மெல்ல விட்டுட்டு கேக்குது நீயும் அள்ளுற போதும் கிள்ளுற போதும் ஆசைங்க தாக்குது
பெண்: ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில
பெண்: வாசமுள்ள பூமுல்ல வாடப்பட்டுத்தான் மெல்ல வாடுறேன் ரொம்ப நேரமா ஓரமா
ஆண்: அத என்கிட்ட சொல்லு ..
பெண்: ஆ...ஆ..ஆ.அத உங்கிட்ட சொன்னா ஆசைங்க ஒண்ணா என்னையும் மிரட்டுது நீ பாக்குற போதும் கேக்குற போதும் பார்வையும் வெரட்டுது
பெண்: ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில கொஞ்சிடும் ஆசையில குருவிங்க பேசயில வாடத்தான் என்னை ஆட்டுது வாட்டுது

Male: Oodha kaathu veesayila kuyilu koovayila. Oodha kaathu veesayila kuyilu koovayila. Konjidum aasayila kuruvinga paesayila Vaada thaan enna aattudhu vaattudhu
Female: Aa. Oodha kaathu veesayila kuyilu koovayila. Oodha kaathu veesayila kuyilu koovayila. Konjidum aasayila kuruvinga paesayila Vaada thaan enna aattudhu vaattudhu
Female: Oodha kaathu veesayila kuyilu koovayila.
Female: Kothamalli poo vaasam atha magan un naesam Suthudhu enna vaegamaa mogamaa Kothamalli poo vaasam atha magan un naesam Suthudhu enna vaegamaa mogamaa
Male: Naan ennatha seiya aa. aa. aa.
Both: Naan ennatha seiya
Female: Nee vandhu kaiya thottadhum yaerudhu Aasa kattala pottu kattura paattu Ennaiyum meerudhu
Female: Oodha kaathu veesayila kuyilu koovayila.
Female: Pakkatthula nee vaenum Katti kolla thaan vaenum Sokki sokki ennam odudhu thaedudhu Pakkatthula nee vaenum Katti kolla thaan vaenum Sokki sokki ennam odudhu thaedudhu
Male: Adha solladi pulla aa. aa. aa.
Female: Adha sollura pulla Vekkattha mella vittuttu kaekkudhu Neeyum allura podhum killura podhum Aasainga thaakkudhu
Female: Oodha kaathu veesayila kuyilu koovayila.
Female: Vaasam ulla poo mulla Vaada pattu thaan mella Vaaduraen romba naeramaa oramaa
Male: Adha en kitta sollu
Female: Aa. aa. aa. adha un kitta sonnaa Aasainga onnaa ennaiyum merattudhu Nee paakkura podhum kaekkura podhum Paarvaiyum verattudhu
Female: Oodha kaathu veesayila kuyilu koovayila. Konjidum aasayila kuruvinga paesayila Vaada thaan enna aattudhu vaattudhu
Female: Oodha kaathu veesayila kuyilu koovayila.
thenpandi seemayile karaoke
dingiri dingale karaoke
master tamil lyrics
kangal neeye karaoke download
morrakka mattrakka song lyrics
songs with lyrics tamil
tamil hymns lyrics
kaathuvaakula rendu kadhal song
sivapuranam lyrics
bigil unakaga
new tamil christian songs lyrics
mainave mainave song lyrics
lyrics of new songs tamil
jesus song tamil lyrics
thevaram lyrics in tamil with meaning
tamil song writing
poove sempoove karaoke
believer lyrics in tamil
lyrics video in tamil
kaatrin mozhi song lyrics