Added Date: Feb 11, 2022
ஆண்: கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா அட கன்னிப் பொண்ணே
ஆண்: கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா
ஆண்: கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா அட கன்னிப் பொண்ணே கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா
ஆண்: ஒன்னால ஊருக்கெல்லாம் ஒழுங்கான வாழ்க்கை இருக்கு பின்னால வருந்திட வேணா பெரும் சொத்தும் காத்துக் கெடக்கு அடங்காத துட்டும் இருக்கு அவருக்கும் உன் மேல் இஷ்டம் இருக்கு
குழு: கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா கொள்ளம்மா கொள்ளம்மா கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா..
ஆண்: சித்திரைக்கு அப்புறம் தேதி வைக்கணும் மாலையும் கட்டணுமா
ஆண்: பாய விரிக்கணும் பந்தியும் வைக்கணும் அப்புறம் கேக்கணுமா

ஆண்: வேணான்னு சொல்லாதே..
குழு: வீணாகத் தள்ளாதே
ஆண்: ஆமான்னு மட்டும்தான்..
குழு: சொல்ல வேணும்
ஆண்: ஊருக்கு உன்னால..
குழு: உபகாரம் உண்டம்மா
ஆண்: சாருக்கு சரியின்னு...
குழு: சொல்லு சும்மா
ஆண்: ஓன் ராசி நிக்கிது மேலே நல்ல ஆளு வந்ததனாலே
குழு: ஒன் ராசி நிக்கிது மேலே நல்ல ஆளு வந்ததனாலே
ஆண்: ஒரு காலம் நேரம் வந்தாச்சு உன் கிட்ட
ஆண்: கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா கொள்ளம்மா கொள்ளம்மா கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா..
ஆண்: பூவப் படைச்ச ஆண்டவன்தானே வண்டையும் அதுக்கெனதான் படைச்சான் நெலவப் படைச்ச ஆண்டவன்தானே அல்லிய படைச்சு மலர வெச்சான்
ஆண்: ஆண்டவன் ஒண்ணுக்குத் தொணையா ஒண்ண படைச்சு வச்சிருக்கான் அதனால கல்யாணம் பண்ணிக்கிறதில தப்பே இல்ல
ஆண்: உத்தம புத்திரன் பாரு ஊருல வேறு யாரும் இல்லே
ஆண்: பொண்ணச் சுத்துற வேலை இல்லாதொரு வேலை ஏதும் இல்லே
ஆண்: அட உத்தம புத்திரன் பாரு ஊருல வேறு யாரும் இல்லே
ஆண்: ஹா பொண்ணச் சுத்துற வேலை இல்லாதொரு வேலை ஏதும் இல்லே
ஆண்: சொத்துத்தான் ஏராளம்..
குழு: உள்ளம்தான் தாராளம்
ஆண்: விட்டுட்டு ஓடாதே..
குழு: சின்னப் பொண்ணே
ஆண்: வயக்காடு வரப்பெல்லாம்.
குழு: அவனோட சொத்தம்மா
ஆண்: ஆம்பளப் புள்ள இவன்.
குழு: சிங்கமம்மா
ஆண்: நீ ஆடு மேய்ச்சிட வேணா கூழக் குடிச்சிட வேணா
குழு: நீ ஆடு மேய்ச்சிட வேணா கூழக் குடிச்சிட வேணா
ஆண்: சரி சொன்னா போதும் தகராறு வேணாம்மா

குழு: கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா கொள்ளம்மா கொள்ளம்மா கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா.. யம்மா யம்மம்மா
குழு: கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா அட கன்னிப் பொண்ணே கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா

Male: Kalyanam panni kollammaa Ada kanni ponnae
Male: Kalyanam panni kollammaa
Male: Kalyanam panni kollammaa Ada kanni ponnae Kalyanam panni kollammaa
Male: Onnaala oorukkellaam Ozhungaana vaazhkkai irukku Pinnaala varundhida venaa Perum soththum kaathu kedakku
Male: Adangaadha dhuttum irukku Avarukkum un mel ishtam irukku
Chorus: Kalyanam panni kollammaa kollammaa kollammaa Kalyanam panni kollammaa
Male: Sithiraikkappuram thaedhi vaikkanum Maalaiyum kattanumaa
Male: Paaya virikkanum pandhiyum vaikkanum Appuram kekkanumaa

Male: Venaannu sollaadhae
Chorus: Veenaaga thallaadhae
Male: Aamaannu mattum thaan
Chorus: Solla venum
Male: Oorukku unnaala
Chorus: Ubagaaram undammaa
Male: Sirukku sariyunnu
Chorus: Sollu summaa
Male: On raasi thaan nikkidhu melae Nalla aalu vandhadhanaalae
Chorus: On raasi thaan nikkidhu melae Nalla aalu vandhadhanaalae Males: Oru kaalam neram vandhaachu un kitta
Male: Kalyanam panni kollammaa Ada kanni ponnae Kalyaanam panni kollammaa
Male: Poova padaicha aandavan thaanae Vandaiyum adhukkena thaan padaichaan Nelava padaicha aandavan thaanae Alliya padaichu malara vechaan
Male: Aandavan onnukku thonaiyaa Onna padaichu vechirukkaan Adhanaala kalyaanam pannikkiradhula Thappae illa
Male: Daei daei daeidaei daei Muttaal madaiyaa olaraadhae daa Olaraadhae Poovodaiyaa vandu kudumbam nadathudhu Alli nelavoda kudumbam nadathudhaa Yendaa ippudi pulugureenga pongadaa.
Male: Mothatthula ponnu Aanoda serndhirukkanum Avvalavu thaan aala vudu
Male: Uthama puthiran paaru Oorula veru yaarum illae
Male: Ponna chuthura velai illaadhoru Velai yedhum illae
Male: Ada uthama puthiran paaru Oorula veru yaarum illae
Male: Haan ponna chuthura velai illaadhoru Velai yedhum illae
Male: Soththu thaan yeraalam
Chorus: Ullam thaan dhaaraalam
Male: Vittuttu odaadhae
Chorus: Chinna ponnae
Male: Vayakkadu varappellaam
Chorus: Avanoda soththammaa
Male: Aambalap pulla ivan
Chorus: Singamammaa
Male: Nee aadu meichida venaa
Koozha kudichida vaenaa
Chorus: Nee aadu meichida venaa
Koozha kudichida venaa
Males: Sari sonnaa podhum
Thagaraaru venaammaa
Male: Kalyanam panni kollammaa Ada kanni ponnae Kalyanam panni kollammaa Kalyanam panni kollammaa Ada kanni ponnae Kalyanam panni kollammaa
Male: Onnaala oorukkellaam Ozhungaana vaazhkkai irukku Pinnaala varundhida venaa Perum soththum kaathu kedakku
Male: Adangaadha dhuttum irukku Avarukkum un mel ishtam irukku
Chorus: Kalyanam panni kollammaa Kollammaa kollammaa Kalyanam panni kollammaa Ennammaa yennammaa Kalyanam panni kollammaa Ada kanni ponnae Kalyanam panni kollammaa
tamil love feeling songs lyrics download
tamil song writing
friendship songs in tamil lyrics audio download
kanne kalaimane karaoke with lyrics
karaoke songs with lyrics in tamil
soundarya lahari lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
saraswathi padal tamil lyrics
medley song lyrics in tamil
oru yaagam
tamil songs to english translation
kannathil muthamittal song lyrics free download
irava pagala karaoke
tamil christmas songs lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
ilayaraja songs karaoke with lyrics
thenpandi seemayile karaoke
aasirvathiyum karthare song lyrics
siragugal lyrics