Thoodhu Sellum Kogilam Song Lyrics

Guna Sundari cover
Movie: Guna Sundari (1955)
Music: Ghantasala
Lyricists: Thanjai N. Ramaiah Dass
Singers: Jikki and K. Rani

Added Date: Feb 11, 2022

பெண்: கூ..கூ...

பெண்: தூது செல்லும் கோகிலம் ஒரு செய்தி சொல்லக் கூவுதே தூது செல்லும் கோகிலம் ஒரு செய்தி சொல்லக் கூவுதே

பெண்: காதல் யோகம் வந்ததாலே கவிதை பாடி தாவுதே காதல் யோகம் வந்ததாலே கவிதை பாடி தாவுதே

பெண்கள்: கவிதை பாடி தாவுதே தூது செல்லும் கோகிலம் ஒரு செய்தி சொல்லக் கூவுதே

பெண்: உதய சந்திரிகை குமுதம் போலவே உறவுதான் கொண்டாடுதே.ஏ..ஏ... உதய சந்திரிகை குமுதம் போலவே உறவுதான் கொண்டாடுதே

பெண்: உலவும் தென்றல் அலையில் பிரேமை ஓடமே மகிழ்ந்தோடுதே

பெண்கள்: ஓடமே மகிழ்ந்தோடுதே தூது செல்லும் கோகிலம் ஒரு செய்தி சொல்லக் கூவுதே

பெண்: மது நிலை மாறாத மலர்மேலே புது நிலை பெற வேண்டுதே.ஏ...ஏ...ஏ... ஏ...ஏ..ஏ.... மது நிலை மாறாத மலர்மேலே புது நிலை பெற வேண்டுதே

பெண்: மனதில் ஏதோ மறைந்து மாறன் கணையைத் தூவிடத் தூண்டுதே

பெண்கள்: கணையைத் தூவிடத் தூண்டுதே தூது செல்லும் கோகிலம் ஒரு செய்தி சொல்லக் கூவுதே ஒரு செய்தி சொல்லக் கூவுதே

Female: Kooo..koooo

Female: Thoodhu sellum kokilam Oru seidhi solla koovuthae Thoodhu sellum kokilam Oru seidhi solla koovuthae

Female: Kaadhal yogam vandhathaalae Kavidhai paadi thaavuthae Kaadhal yogam vandhathaalae Kavidhai paadi thaavuthae

Females: Kavidhai paadi thaavuthae Thoodhu sellum kokilam Oru seidhi solla koovuthae

Female: Udhaya chandhrikai Kumutham polavae Uravu thaan kondaaduthae..ae.ae.. Udhaya chandhrikai Kumutham polavae Uravu thaan kondaaduthae..

Female: Ulavum thendral alaiyil premai Odamae magizhndhoduthae

Females: Odamae magizhndhoduthae Thoodhu sellum kokilam Oru seidhi solla koovuthae

Female: Madhu nilai maaradha malar mel Pudhu nilai pera venduthae.ae..ae.ae. Ae.ae.ae... Madhu nilai maaradha malar mel Pudhu nilai pera venduthae..

Female: Manadhil yedho maraithu maaran Kanaiyai thoovida thoonduthae

Females: Kanaiyai thoovida thoonduthae Thoodhu sellum kokilam Oru seidhi solla koovuthae Oru seidhi solla koovuthae

Most Searched Keywords
  • aagasam song soorarai pottru mp3 download

  • movie songs lyrics in tamil

  • ilayaraja song lyrics

  • orasaadha song lyrics

  • thalapathi song in tamil

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • alli pookalaye song download

  • kutty pattas full movie download

  • new tamil karaoke songs with lyrics

  • tamil karaoke male songs with lyrics

  • tamil collection lyrics

  • um azhagana kangal karaoke mp3 download

  • karnan movie lyrics

  • vennilave vennilave song lyrics

  • gaana songs tamil lyrics

  • isaivarigal movie download

  • sad song lyrics tamil

  • vaathi raid lyrics

  • lyrics tamil christian songs

  • 96 song lyrics in tamil