Manamengum Maaya Oonjal Song Lyrics

Gypsy cover
Movie: Gypsy (2019)
Music: Santhosh Narayanan
Lyricists: Yuga Bharathi
Singers: Dhee, Haricharan and Ananthu

Added Date: Feb 11, 2022

பெண்: மனமெங்கும் மாய ஊஞ்சல்
ஆண்: மனமெங்கும் மாய ஊஞ்சல்
பெண்: உனதன்பில் ஆட ஆட
ஆண்: உனதன்பில் ஆட ஆட
பெண்: மழை பொங்கும் தூய மேகம்
ஆண்: மழை பொங்கும் தூய மேகம்
பெண்: உயிர் உள்ளே சாரல் போட
ஆண்: உயிர் உள்ளே சாரல் போட

பெண்: கோடையும் வாடையும் பாத்திடா தாவரம் வரம் நீ தந்தாய்
குழு: வான் பூக்குதே

ஆண்: நான் உன் தோளில் கண் சாய வெண்மீன்கள் பொன் தூவ ஆஅ.ஆஅ..ஆ..ஆ.

ஆண்: காற்றிலே சிறகை நாம் விரித்தால் துளி ஆகாதோ பூமி வெளியெல்லாம் காதலால் நிறைத்தால் அதற்கீடேது சாமி

ஆண்: எங்கும் மாய ஊஞ்சல் உனதன்பில் ஆட ஆட மழை பொங்கும் தூய மேகம் உயிர் உள்ளே சாரல் போட

ஆண்: முத்தம் வைக்கும் வேனீர் காலங்கள் கட்டி கொள்ளும் ஈர கோலங்கள்

பெண்: உன் கால் தடம் நானே என் தாய் நிலம் கண்டேனே தடாகம் தேகம் வாழும் காணும் மீன்கள் நீ நான் மண் சேர்ந்து நீர் போல உன் சாயல் கொண்டேனே ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஆ.

ஆண்: காற்றிலே சிறகை நாம் விரித்தால் துளி ஆகாதோ பூமி வெளியெல்லாம் காதலால் நிறைத்தால் அதற்கீடேது சாமி

ஆண்: எங்கும் மாய ஊஞ்சல் உனதன்பில் ஆட ஆட மழை பொங்கும் தூய மேகம் உயிர் உள்ளே சாரல் போட

ஆண்: ...........

ஆண்: மரம் ஒரு இசை மொட்டரும்பு ஒரு இசை கடல் ஒரு இசை நம் உடல் ஒரு இசை நிலவொளி வீசும் காற்றில் பேசும் பறவையின் தாய்மை யாழிசை

பெண்: வெண் சிறகை வீசும் மூச்சு காற்றிலே கண் உருக பாடும் கோடி மூங்கிலே

ஆண்: உன் மொழிகளோடு தேன் வழிகிறதே
பெண்: என் மார்பிலே நீ பேசும் வாசம்
ஆண்: நீ அல்லவா..ஆஅ.ஆஅ.ஆ..

இருவர்: காற்றிலே சிறகை நாம் விரித்தால் துளி ஆகாதோ பூமி
ஆண்: வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்
பெண்: அதற்கீடேது சாமி

ஆண்: ஆஅ...ஆஅ..ஆ.ஆ.ஆ..ஆஆ..

Female: Manamengum maaya oonjal
Male: Manamengum maaya oonjal
Female: Unathanbil aada aada
Male: Unathanbil aada aada
Female: Mazhai pongum thooya megam
Male: Mazhai pongum thooya megam
Female: Uyir ullae saaral poda
Male: Uyir ullae saaral poda

Female: Kodaiyum vaadaiyum Paathidaa thaavaram Varam nee thanthaai
Chorus: Vaan pookuthae

Male: Naan un tholil kan saaya Venmeengal pon thoova Aaa..aaa.aaa..aah

Male: Kaatrilae siragai naam virithaal Thuli aagathoo bhoomi Veliyellaam kaadhalaal niraithaal Atharkeedeathu saami

Male: Engum maaya oonjal Unathanbil aada aada Mazhai pongum thooya megam Uyir ullae saaral poda

Male: Muththam vaikkum Vaeneer kaalangal Katti kollum eeera kolangal

Female: Un kaal thadam naanae En thaai nilam kandenae Thadaaagam dhegam vaazhum Kaanum meengal nee Naan mann serntha neer pola Un saayal kondenae Aaa.aaa.aaa.aaah.

Male: Kaatrilae siragai naam virithaal Thuli aagathoo bhoomi Veliyellaam kaadhalaal niraithaal Atharkeedeathu saami

Male: Engum maaya oonjal Unathanbil aada aada Mazhai pongum thooya megam Uyir ullae saaral poda

Male: ...........

Male: Maram oru isai Mottarumboru isai Kadal oru isai Namm udal oru isai Nilavoli veesum Kaatril pesum Paravaiyin thaaimai yaazhisai

Female: Ven siragai veesum Moochchu kaatrilae Kann uruga paadum Kodi moongilae

Male: Un mozhigalodu Thean valigirathae
Female: En maarbilae Nee pesum vaasam
Male: Nee allavaa.aaaa.aaa..aaah.

Both: Kaatrilae siragai naam virithaal Thuli aagathoo bhoomi
Male: Veliyellaam kaadhalaal niraithaal
Female: Atharkeedeathu saami

Male: Aaa...aaa..aa..aa...aa.aaah.
Female: Engum maaya oonjal Unathanbil aada aada Mazhai pongum thooya megam Uyir ullae saaral poda

Other Songs From Gypsy (2019)

Most Searched Keywords
  • karaoke with lyrics tamil

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • sarpatta parambarai song lyrics in tamil

  • mgr padal varigal

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • mahishasura mardini lyrics in tamil

  • tamil christian songs lyrics with chords free download

  • i movie songs lyrics in tamil

  • sarpatta parambarai songs list

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • karaoke songs tamil lyrics

  • soorarai pottru dialogue lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • tamil christian songs lyrics free download

  • yaar alaipathu lyrics

  • tamil tamil song lyrics

  • isaivarigal movie download

  • kannalane song lyrics in tamil

  • chinna sirusunga manasukkul song lyrics

  • alaipayuthey songs lyrics