Added Date: Feb 11, 2022
குழு: மனிதம் தாண்டி புனிதம் இல்லை வா இதயம் தாண்டி இறைவன் இல்லை வா

குழு: வா வெண்புறா
ஆண்: மன்றாடும் நெஞ்சை மடியில் ஏந்து மன்னிப்பில் தானே மானுடம் பூக்கும் ஒன்றான கைகள் மலையாய் மாறி உண்டான வேகம் வேருடன் சாய்க்கும்
ஆண்: எல்லாம் இங்கே ஓர் உயிர் இங்கோ எல்லாம் ஓர் குரல் இங்கே எல்லாம் ஓர் உயிர்..
குழு: ஏய்ய்ய் ஓஒ ஹேய் ஹோ ஓஓ ஓ ஹேய்

ஆண்: வா வெண்புறா வேதனை தீர வா மானுடன் வாழ வா யாழிசை கூற வா
குழு: மனிதம் தாண்டி புனிதம் இல்லை வா இதயம் தாண்டி இறைவன் இல்லை வா வா வெண்புறா
ஆண்: I have a dream That one day This nation will rise up Live out the true meaning of its creed
ஆண்: அள்ளி வீசிடு உன் கையாலே அன்பின் தானியம் மண் மேலே ஒற்றை மார்பில் பசியாறும் தேசமே வா வெண்புறா தனியில் பேசிடும் கண்ணாலே அன்பில் சாத்தியம் எல்லாமே ஒற்றை கூட்டில் உறங்காயோ தேசமே வா வெண்புறா
குழு: கரங்கள் கோடி இணையும் போது சுவர்கள் யாவும் இடியாதோ மனங்கள் மாற துணியும்போது மதங்கள் ஓடி ஒளியாதோ வா வெண்புறா
ஆண்: வா வெண்புறா வேதனை தீர்க்க வா வா வெண்புறா வேற்றுமை நீக்க வா
குழு: வா வெண்புறா ஓஹோ ஓ வா வெண்புறா வா வெண்புறா ஓஹோ ஓ வா வெண்புறா
ஆண்: சுகங்கள் கோடி என்றபோதும் கண்ணீர் சிரிப்பு ஒன்று தானே நிறங்கள் கோடி என்றபோதும் நிறங்கள் கோடி என்றபோதும் நீயும் என் தோழனே ஒன்றாவோம்

ஆண்: வெண் புறா..ஆஅ..
குழு: ஓஹோ ஓஒ ஹோ
ஆண்: வேற்றுமையில் ஒற்றுமை போன்ற சாதியா வழி முரோகலை பேனி தமிழர்கள் தூரம் இளம் குழந்தைகள் மனதில் பதித்து அமைதியான உலகத்தை படைக்க உலக தமிழர்கள் ஒற்றுமை பட வேண்டும்
குழு: உன் முகத்தில் என் முகம் என் முகத்தில் உன் முகம்
ஆண்: வான் முழுதும் நம் முகம் வா வெண்புறா
ஆண்: இதயம் முழுதும் நிறையும் வழியும் இருளும் ஒளியும் அழியும் மொழியும் நதியும் வனமும் திரையும் நிலமும் பெருகும் பெருகும் ஓர் குடம் ஆஹ் வெண்புறா
குழு: ஓ ஹோ ஹோ ஓஓ ஹோ ஹோ ஓஒ ஓ ஓ ஹோ ஓஒ
ஆண்: ..........
குழு: ஹெய் ஹேய் ஹேய் ஹேய் ஓ ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஓஒ ஓ ஓ ஹோ ஓஒ
ஆண்: வெண்புறா..ஆஅ..ஆஅ. வெண்புறா..வெண் புறா வெண் புறா.. வெண்..புறா..ஆஅ.ஆஅ..ஆ.
குழு: மனிதம் தாண்டி புனிதம் இல்லை வா இதயம் தாண்டி இறைவன் இல்லை வா மனிதம் தாண்டி புனிதம் இல்லை வா இதயம் தாண்டி இறைவன் இல்லை வா வா வெண்புறா
ஆண்: ...........
குழு: ஓ ஹோ ஹோ வெண்புறா (4)

Chorus: Manidham thaandi Punitham illai vaa Idhayam thaandi Iraivan illai vaa

Chorus: Vaa venpuraa
Male: Mandraadum nenjai Madiyil yenthu Mannippil thaanae Maanudam pookkum Ondraana kaigal Malaiyaai maari Undaana vegam Verudan saaikum
Male: Ellaam inagae orr uyir Ingoo elaam orr kural Ingae ellam orr uyirrr...
Chorus: Eyyyyyyy oooh Heyy hoo oo oo Heyy
Chorus: Manidham thaandi Punitham illai vaa Idhayam thaandi Iraivan illai vaa
Chorus: Manidham thaandi Punitham illai vaa Idhayam thaandi Iraivan illai vaa
Chorus: Vaa venpuraa
Male: Vaa venpuraa
Vedhanai theera vaa
Maanudan vaazha vaa
Yaazhisai koora vaa
Chorus: Manidham thaandi Punitham illai vaa Idhayam thaandi Iraivan illai vaa Vaa venpuraa
Male: I have a dream That one day This nation will rise up Live out the true meaning of its creed
Male: Alli veesidu un kaiyaale Anbin dhaaniyam mann melae Ottrai maarbil pasiyaarum dhesamae Vaa venpuraa Thaniyil pesidum kannalae Anbil saathiyam ellamae Ottrai kootil urangaaiyo dhesamae Vaa venpuraa
Chorus: Karangal kodi inaiyum bodhu Suvargal yaavum idiyaadhoo Manangal maara thuniyum bodhu Madhangal odi oliyaadhoo Vaa venpuraa
Male: Vaa venpuraa
Vedhanai theerkka vaa
Vaa venpuraa
Vettrumai neekka vaa
Chorus: Vaa venpuraa
Ohoo oo vaa venpuraa
Vaa venpuraa
Ohoo oo vaa venpuraa
Male: Sugangal kodi endrabothum Kanneer sirippu ondru thaanae Nirangal kodi endrabothum Nirangal kodi endrabothum Neeyum en thozhanaeondraavom
Chorus: Manidham thaandi Punitham illai vaa Idhayam thaandi Iraivan illai vaa
Chorus: Manidham thaandi
Punitham illai vaa
Idhayam thaandi
Iraivan illai vaa
Vaa venpuraa
Male: Ven puraa..aaa.
Chorus: Ohoo ooo hooo
Male: Vaetrumaiyil ottrumai pondra Saathiya vazhi muraogalai peni Tamilargal dhoorum ilam kuzhandhaigal Manadhil padhithu amaithiyaana Ulagathai padaikka Ulaga tamilargal ottrumai pada vendum
Chorus: Un mugathil en mugam
En mugathil un mugam
Male: Vaan muluthum namm mugam
Vaa venpuraa
Male: Idhayam muluthum niraiyum valiyum Irulum oilyum azhiyum mozhiyum Nadhiyum vanamum thiraiyum nilamum Perugum perugum orr kudam Aaahh venpuraa
Chorus: Oh oh hoo ooo
Hoo hoo ooo
Oh oh hoo ooo
Male: .......
Chorus: Heyy heyy heyy heyy Oh oh hoo ooo Hoo hoo ooo Oh oh hoo ooo
Male: Ven puraaa...aaa..aa.. Ven puraa..ven puraa ven puraa. Venn..puraa..aaa..aaa...aa.
Chorus: Manidham thaandi Punitham illai vaa Idhayam thaandi Iraivan illai vaa Manidham thaandi Punitham illai vaa Idhayam thaandi Iraivan illai vaa Vaa venpuraa
Male: ...............
Chorus: Oh oh hoo venpuraa.(4)
Chorus: Manidham thaandi Punitham illai vaa Idhayam thaandi Iraivan illai vaa Manidham thaandi Punitham illai vaa Idhayam thaandi Iraivan illai vaa Vaa venpuraa
venmathi venmathiye nillu lyrics
dosai amma dosai lyrics
orasaadha song lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
love songs lyrics in tamil 90s
soorarai pottru theme song lyrics
kangal neeye karaoke download
malargale malargale song
bhagyada lakshmi baramma tamil
chinna chinna aasai karaoke download masstamilan
gaana songs tamil lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
ithuvum kadanthu pogum song download
kutty story song lyrics
maara movie song lyrics
new songs tamil lyrics
teddy marandhaye
tamil lyrics video songs download
thullatha manamum thullum vijay padal
nattupura padalgal lyrics in tamil