Added Date: Feb 11, 2022
ஆண்: தோழர் ஸ்டெர்லைட்டா அனுவுலையா நியூட்ரினோ வா மணல் கொள்ளையா எதுல கைதி பண்ணுனாங்க உங்களைய
பெண்: மக்கள் விரோத திட்டங்கள் எதிரா ஹைட்ரோகார்பன் திட்டதிரு எதிரா ஏதாவது துண்டு அறிக்கை கொடுத்திங்களா
ஆண்: ஹ்ம்ஹும்ம்
ஆண்: எந்த சாமியார் பத்தி பேசிட்டு வந்திருக்க சாமி
பெண்: திருநங்கைக்கு ஆதரவா போராடுனிங்களா எதுக்காக தோழர்
ஆண்: தீண்டாமை சாதி கொடுமைகளுக்கு எதிரா போராடுனிங்களா
பெண்: சேலம் எட்டு வழி சாலைகாக போராடுனிங்களா தம்பி
ஆண்: எதுக்கு தோழர் ஈழ தமிழர் பிரச்சனைக்கு ஏழை தமிழன் விடுதலைக்காக போராடுனிங்களா எதுக்கு கைது பன்னுனாக உங்கள
ஆண்: ச்ச
ஆண்: தோழர் எதுக்கு கைது பண்ணுனாங்க உங்கள
ஆண்: ஒரு பாட்டு போட்டேன் சார்
ஆண்: பாட்டு போட்டதுக்கா அப்படி என்னதாங்க பாட்டு போட்டைங்க
ஆண்: வெரி வெரி பேடு பேடு டு தி கோர் வெரி வெரி பேடு பேடு டு த கோர்
ஆண்: தோழர் நீங்க எங்க இங்க
ஆண்: உங்களுக்கு முன்னாடியே என்ன புடிச்சி கூட்டுவத்துடாங்க
ஆண்: ஹஹஹஆஹா
ஆண்: காக்கி கலரு காக்கி கலரு எதுக்கு எங்கள அடிக்கிற
ஆண்: ஹே காக்கி கலரு காக்கி கலரு கழுத்த புடிச்சு நெறிக்கிற
ஆண்: செத்து போன ஆளுகெல்லாம் சிலையா நீயும் தொறக்குற இத்து போன எங்கள ஏன்டா திரும்ப திரும்ப ஒதைக்கிற
ஆண்: ஸ்டேஷன்ல எதுக்குடா கட்ட பஞ்சாயத்து நடத்துற ஏவி விட்ட டாக்கு கெல்லாம் எலும்பு துண்ட பொருக்குற
ஆண்: பதவி வெறி அக்குயுசிட்க்கெல்லாம் பண்ணுறியே ஊழியம்
குழு: எங்கள போட்டு மிதிக்கிறியே இதா ஜனநாயகம்
ஆண்: வெரி வெரி பேடு
குழு: வெரி வெரி பேடு
ஆண்: பேடு டு த கோர்
குழு: பேடு டு த கோர்
ஆண்: வெரி வெரி பேடு
குழு: ஓ நோ
ஆண்: பேடு டு த கோர்
ஆண்: ...........
ஆண்: கேங் ரேப்பு செஞ்சவனும்
குழு: போறான் போறான் காருல
ஆண்: நாலு மர்டர் செஞ்சவன பார்த்தேன் ஷாப்பிங் மாலுல
ஆண்: கொள்ளை அடிச்சா மந்திரிமாறு வாறன் ஹெலிபடுல
குழு: பொரிக்கிகெல்லாம் படா சைஸ்சு பேனர் இந்த ஊருல
ஆண்: அவனே எல்லாம் கூண்டுல ஏத்த உனக்கு இருக்கா தைரியம்
குழு: எங்கள போட்டு மிதிக்கிறியே இதா ஜனநாயகம்
ஆண்: வெரி வெரி பேடு
குழு: வெரி வெரி பேடு
ஆண்: பேடு டு த கோர்
குழு: ஓ யஹ் யஹ் யஹ் யஹ்
ஆண்: வெரி வெரி பேடு
குழு: இட்ஸ் டூ பேடு யா
ஆண்: பேடு டு த கோர்..ர்ர்..
ஆண்: வெரி.
ஆண்: சார்ஜ்..
ஆண்: வெரி வெரி.
ஆண்: ஹேண்ட்ஸ் அப்..
ஆண்: வெரி. வெரி வெரி..
ஆண்: யுவர் அன்டர் அரஸ்ட்..
ஆண்: செயின் அறுத்த பேர்வழிதான்
குழு: செல்பி எடுத்து அனுப்புறேன்
ஆண்: கூலி படை தைவனும்தான் உனக்கு கேக்கு ஊட்டுறேன்
குழு: சாதி கொலைகாரன் எல்லாம் டிவி பெட்டி கொடுக்குறேன்
ஆண்: நீதிய விக்கும் திருடன் எல்லாம் ஈபிகோ வ கிழிக்குறான் அவன எல்லாம் கூண்டுல ஏத்த உனக்கு இருக்கா தைரியம்
குழு: எங்கள போட்டு மிதிக்கிறியே இதா ஜனநாயகம்
ஆண்: வெரி வெரி பேடு
குழு: வெரி வெரி..வெரி வெரி
ஆண்: பேடு டு த கோர்
குழு: ஹே..
ஆண்: நாங்க வெதச்ச நெலத்துல எத்தனை எத்தனை பில்டிங்கு ஊர விட்டு தொரத்துறியே எங்க போச்சி என் பங்கு
ஆண்: எங்க மண்ணை புடுங்குனவன்
குழு: ஏரோப்பிளேன்னில் பறக்குறான்
ஆண்: சொந்த ஜனங்க சுருண்டு படுக்க ஜெயிலு கதவ தொறக்குறேன்
குழு: என்னான்னு கேட்டாக்கா குண்டாசுல போடுங்குறான்
ஆண்: வெரி வெரி பேடு பேடு டு த கோர் வெரி வெரி பேடு பேடு டு த கோர்
ஆண்: வெரி வெரி பேடு
குழு: காக்கி.. காக்கி.. காக்கி கலரு
ஆண்: ஹேய்
குழு: காக்கி.. காக்கி.. காக்கி கலரு
ஆண்: வெரி வெரி பேடு.. ஆஆஆ...ஆஆஆ..ஆஆஆ...
குழு: காக்கி.. காக்கி.. காக்கி கலரு
குழு: காக்கி.. காக்கி.. காக்கி கலரு
ஆண்: வெரி வெரி பேடு..
குழு: குரலை உயர்த்து உண்மையை பேசு உரக்க பேசு

Male: Thozhar sterlite ah Anuvolai ah Neutrino vah Manal kollai ah Ethula kaidhi pannanga ungalaiya
Female: Makkal virodha thittanghal Edhira Hydrocarbon thittathiru edhira Ethavathu thundu arikkai koduthinghla
Male: Hmhumm
Male: Endha saamiyar pathi pesitu Vanthirukka saami
Female: Thirunangaikku aatharava Poraduninghla Edhukkaaga thozhar
Male: Theendaamai saadhi Kodumaigalukku Edhira poraduninghla
Female: Salem ettu vazhi Saalai kaaga Poraduninghla thambhi
Male: Edhukku thozhar Eela tamilar prachanaikka Ezhai tamilan viduthailaikaaga Pporaduninghla edhukku Kaidhu pannangha unghla
Male: Chaa
Male: Thozhar edhukku kaidhu Pannangha unghla
Male: Oru paatu potten sir
Male: Paatu pottadhukka Appadi enna thaangha Paatu pottingha
Male: Very very bad Bad to the core Very very bad Bad to the core
Male: Thozhar neenga enga inga
Male: Ungalkku munnadiyae enna Puduchi kootuvathutaanga
Male: Hahahahaha
Male: Khaaki color-u Khaaki color-u Ethukku engala adikkira
Male: Hey khaaki color-u Khaaki color-u Kalutha pudichi nerikkira
Male: Seththu pona aalukellaam Silaiya neeyum thorakkura Iththu pona engala yenda Thirumba thirumba othaikkira
Male: Station-la ethukkuda Katta panjayathu nadathura Yevi vitta dog-u kellaam Elumbu thunda porukkura
Male: Pathavi veri accusitkkellaam
Pannuriyae ooliyam
Chorus: Engala pottu midhikkiriyae
Itha jananaayagam
Male: Very very bad
Chorus: Very very bad
Male: Bad to the core
Chorus: Bad to the core
Male: Very very bad
Chorus: Oh no.
Male: Bad to the core
Male: ...........
Male: Gang rape-u senjavanum
Chorus: Poraan poraan car-ula
Male: Naalu murder senjavanae
Parthen shopping mall-ula
Male: Kollai adicha manthiri maaru
Vaaran helipad-ula
Chorus: Porukkikellam badaa size-u
Banner intha oorula
Male: Avanae ellaam koondula yetha
Unakku irukkaa dhairiyam
Chorus: Engala pottu midhikkiriyae
Itha jananaayagam
Male: Very very bad
Chorus: Very very bad
Male: Bad to the core
Chorus: Oh yeah yeah yeah yeah
Male: Very very bad
Chorus: It’s too bad ya
Male: Bad to the core.ore..
Male: Very.
Male: Charge.
Male: Very very.
Male: Hands up.
Male: Very.
Very very.
Male: You’re under arrest.
Male: Chain arutha pervazhi thaan
Chorus: Selfie eduthu anuppuraan
Male: Kooli pada thaivanum thaan
Unakku cake-u ooturaan
Chorus: Saadhi kola kaaran ellaam
Tv petti kodukkuraan
Male: Needhiya vikkum thirudan ellaam
EPCO va kizhikkuraan
Avana ellaam koondula yetha
Unakku irukka dhairiyam
Chorus: Engala pottu midhikkiriyae
Itha jananaayagam
Male: Very very bad
Chorus: Very very.very very
Male: Bad to the core
Chorus: Hey.
Male: Very very bad Bad to the core
Male: Naanga vethacha nelaththula Yethanai yethanai building-u Oora vittu thorathuriyae Enga pochi en pangu
Male: Enga mannai pudugunavan
Chorus: Aeroplane-il parakkuraan
Male: Sondha janangga surundu padukka
Jail-u kadhava thorakkuran
Chorus: Ennaanu kettaakka
Gundaasula podunguraan
Male: Very very bad Bad to the core Very very bad Bad to the core
Male: Very very bad.
Chorus: Khaaki. Khaaki. Khaaki color-u
Male: Heyy
Chorus: Khaaki. Khaaki. Khaaki color-u
Male: Very very bad. Aaaaa.aaa..aaa.
Chorus: Khaaki. Khaaki. Khaaki color-u
Chorus: Khaaki. Khaaki. Khaaki color-u
Males: Very very bad.
Chorus: Kuralai uyarthu Unmaiyai pesu Urakka pesu
Chorus: Kuralai uyarthu Unmaiyai pesu Urakka pesu
tamil love song lyrics for whatsapp status
aasirvathiyum karthare song lyrics
album song lyrics in tamil
one side love song lyrics in tamil
song lyrics in tamil with images
tamil whatsapp status lyrics download
karaoke lyrics tamil songs
romantic love songs tamil lyrics
tamil lyrics video song
tamil song lyrics download
mainave mainave song lyrics
aigiri nandini lyrics in tamil
enjoy en jaami cuckoo
ilayaraja songs tamil lyrics
tamil movie songs lyrics
jimikki kammal lyrics tamil
um azhagana kangal hephzibah renjith mp3 download
ka pae ranasingam lyrics in tamil
google google song lyrics in tamil
old tamil karaoke songs with lyrics free download