Added Date: Feb 11, 2022
ஆண்: அகிலாசநேசன் எங்கள் ராஜனே அகிலாசநேசன் எங்கள் ராஜனே அகிலாசநேசன் எங்கள் ராஜனே
ஆண்
குழு: பொய் பேசா ஆதித்யன் மரபில் பிறந்த ஹரிச்சந்திரன் பொய் பேசா ஆதித்யன் மரபில் பிறந்த ஹரிச்சந்திரன்
பெண்: மகிதளமே மழையது பொழிவதேவர்தம் ஈகையால் மழையது பொழிவதேவர்தம் ஈகையால்
ஆண்: அவர் பேர் கேள்
ஆண்
குழு: ஆதித்யன் மரபில் பிறந்த ஹரிச்சந்திரன் பொய் பேசா ஆதித்யன் மரபில் பிறந்த ஹரிச்சந்திரன்
ஆண்: நாயகன் எனக்கு நாமெல்லாம் ஒண்ணா
ஆண்
குழு: நல்லா செஞ்சா பொல்லாப்பில்லே நாத்து நடுவேனா நாரணன் சொன்னார் நம் நாடெல்லாம் மும்மாரி தான் நாட்டை ஆளும் ராஜனார் நாட்டை ஆளும் ராஜனார்
ஆண்
குழு: அவர் பேர் கேள் ஆதித்யன் மரபில் பிறந்த ஹரிச்சந்திரன் பொய் பேசா ஆதித்யன் மரபில் பிறந்த ஹரிச்சந்திரன்
ஆண்: அநியாயமே புரியார் தனியாய் புசித்தறியார் அவர் அநியாயமே புரியார் தினம் தனியாய் புசித்தறியார் அவர் அரசாட்சியில் அருமை சொல்லவா வீர பெரியார்க்கொரு பிரபுவும் அல்லவா

ஆண்: ஆ.. ஆ.. ஆ.. ஆ.. ஆ.. மன்னனது பேரைச்சொல்லியே மண் வாழ்வுக்கு மதிப்பு செய்தார் மன்னனது பேரைச்சொல்லியே மண் வாழ்வுக்கு மதிப்பு செய்தார் மண்ணுலக வாழ்வுக்கொசந்த அமுதவாண்டம் மதிப்பு எல்லாம் மண்ணுலக வாழ்வுக்கொசந்த அமுதவாண்டம் மதிப்பு எல்லாம் இன்னொருத்தர் இல்லை அவருக்கு ஈடு சொல்லவே

ஆண்: தன்னுயிரைப்போல மண்ணுயிரைக்காக்கும்
ஆண்
குழு: ஆஹா சத்திய மன்னவன்
ஆண்: தன்னை மனதுக்குள் எண்ணியப்படியே செய்தால்
ஆண்
குழு: மகிதளத்தவனோடு
ஆண்: பொன்னுலகோ திருவனம் அத்தனையும் பொங்கி விடச்செய்வார் அவர் பேர் கேள்

Male: Agilasa naesan engal raajanae Agilasa naesan engal raajanae Agilasa naesan engal raajanae
Chorus: Poi paesaa aadhithyan Marabil pirandha harichandhiran Poi paesaa aadhithyan Marabil pirandha harichandhiran
Female: Magidhalamae mazhaiyadhu Pozhivadhevartham eegaiyaal Mazhaiyadhu pozhivadhevartham Eegaiyaal
Male: Avar paer kael
Chorus: Aadhithyan marabil pirandha Harichandhiran Poi paesaa adhithyan marabil Pirandha harichandhiran
Male: Naayagan enakku naamellaam onnaa
Chorus: Nallaa senjaa pollaappillae Naathu naduvena naaranan sonnaar Nam naadellaam mummaari thaan Naattai aalum raajanaar Naattai aalum raajanaar
Chorus: Avar paer kael Aadhithyan marabil pirandha Harichandhiran Poi paesaa adhithyan marabil Pirandha harichandhiran
Male: Aniyaayamae puriyaar Thaniyaai pusitthariyaar avar Aniyaayamae puriyaar dhinam Thaniyaai pusitthariyaar Avar arasaatchiyil arumai sollavaa Veera periyaar koru prabhuvum allavaa
Chorus: Avar paer kael Aadhithyan marabil pirandha Harichandhiran Poi paesaa adhithyan marabil Pirandha harichandhiran
Male: Aa.Aa.Aa.Aa.Aa. Mannanadhu paerai solliyae Mann vaazhvukku madhippu seidhaar Mannanadhu paerai solliyae Mann vaazhvukku madhippu seidhaar Mannulaga vaazhvukkosandha Amudhavaandam madhippu ellaam Mannulaga vaazhvukkosandha Amudhavaandam madhippu ellaam Innorutthar illai avarukku Eedu sollavae
Chorus: Avar paer kael Aadhithyan marabil pirandha Harichandhiran Poi paesaa adhithyan marabil Pirandha harichandhiran
Male: Thannuyiraip pola Mannuyirai kaarkkum
Chorus: Aahaa sathiya mannavan
Male: Thannai manadhukkul Enniyapadiyae seidhaal
Chorus: Mahi dhalatthavanodu
Male: Ponnulago thiruvanam athanaiyum Pongi vida cheivaar Avar paer kael
Chorus: Aadhithyan marabil pirandha Harichandhiran Poi paesaa adhithyan marabil Pirandha harichandhiran
viswasam tamil paadal
old tamil karaoke songs with lyrics
ben 10 tamil song lyrics
teddy en iniya thanimaye
tamil songs without lyrics
happy birthday lyrics in tamil
ennathuyire ennathuyire song lyrics
soorarai pottru movie song lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
sri guru paduka stotram lyrics in tamil
tamil devotional songs lyrics pdf
irava pagala karaoke
lyrics whatsapp status tamil
hanuman chalisa in tamil and english pdf
soorarai pottru kaattu payale lyrics
google google panni parthen song lyrics in tamil
photo song lyrics in tamil
happy birthday song lyrics in tamil
enna maranthen
tamil lyrics video