Idhuvae Punyabhoomi Song Lyrics

Harichandra -1944 Film cover
Movie: Harichandra -1944 Film (1944)
Music: S. V. Venkataraman
Lyricists: C. A. Lakshmana Das
Singers: P. U. Chinnappa

Added Date: Feb 11, 2022

ஆண்: இதுவே புண்யபூமி உண்மை இதுவே புண்யபூமி ஜகதீச நாடல் மேவும் பூமி இதுவே புண்யபூமி ஜகதீச நாடல் மேவும் பூமி இதுவே புண்யபூமி

ஆண்: பொதுவில் ஞான போகபூமி பொதுவில் ஞான போகபூமி பூத கோஷ பூமி

ஆண்: மகா ராஜ யோக பூமி பூத கோஷ பூமி மகா ராஜ யோக பூமி சதுர்விநோத வேத தியான சாரம் மேவும் மோட்சபூமி சதுர்விநோத வேத தியான சாரம் மேவும் மோட்சபூமி

ஆண்: இதுவே புண்யபூமி ஜகதீச நாடல் மேவும் பூமி இதுவே புண்யபூமி

ஆண்: இடர்தீரர் தாழ்ந்தாலும் இயஊழ் விடாது மேலும் இடர்தீரர் தாழ்ந்தாலும் இயஊழ் விடாது மேலும் மடமையாசை மாதர் சேயர் மடமையாசை மாதர் சேயர் மடமையாசை மாதர் சேயர் மற்றுள்ளோரும் சாம்பல் புகழ் பெற்ற பேரும் சாம்பல் மற்றுள்ளோரும் சாம்பல் புகழ் பெற்ற பேரும் சாம்பல் ஒரு குடையின் கீழ் அரசாள செங்கோல் கொண்டபேரும் சாம்பல் ஒரு குடையின் கீழ் அரசாள செங்கோல் கொண்டபேரும் சாம்பல்

Male: Idhuvae punyabhoomi unmai Idhuvae punyabhoomi Jegadheesa naadal maevum bhoomi Idhuvae punyabhoomi Jegadheesa naadal maevum bhoomi Idhuvae punyabhoomi

Male: Podhuvil gnaana bhogabhoomi Podhuvil gnaana bhogabhoomi Bhoodha ghosha bhoomi

Male: Mahaa raaja yoga bhoomi Bhoodha ghosa bhoomi Mahaa raaja yoga bhoomi Chadhurvinodha vaedha dhyaana Saaram maevum motchabhoomi Chadhurvinodha vaedha dhyaana Saaram maevum motchabhoomi

Male: Idhuvae punyabhoomi Jegadheesa naadal maevum bhoomi Idhuvae punyabhoomi

Male: Idartheerar thaazhndhaalum Iyaoozh vidaadhu maelum Idartheerar thaazhndhaalum Iyaoozh vidaadhu maelum Madamaiyaasai maadhar saeyar Madamaiyaasai maadhar saeyar Madamaiyaasai maadhar saeyar Mattrullorum saambal Pughazh pettra paerum saambal Mattrullorum saambal Pughazh pettra paerum saambal Oru kudaiyin keezh arasaala sengol Kondapaerum saambal Oru kudaiyin keezh arasaala sengol Kondapaerum saambal

Most Searched Keywords
  • tamil karaoke download mp3

  • cuckoo cuckoo lyrics dhee

  • christian songs tamil lyrics free download

  • pularaadha

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • story lyrics in tamil

  • tamil karaoke download

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • tamil song in lyrics

  • rummy song lyrics in tamil

  • en iniya thanimaye

  • i songs lyrics in tamil

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • uyire song lyrics

  • karaoke lyrics tamil songs

  • bujji song tamil

  • oru naalaikkul song lyrics