Added Date: Feb 11, 2022
குழு: நல்ல நேரமடா நாமும் விளையாடவே நல்ல நேரமடா நாமும் விளையாடவே
ஆண்: ஆமாண்டா பளிங் சடுகுடு நாம் ஆடலாம் ஆமாண்டா பளிங் சடுகுடு நாம் ஆடலாம்
ஆண்: இல்ல நானோர் விளையாட்டு சொல்லுறேன்
குழு: என்னடா
ஆண்: இல்ல நானோர் விளையாட்டு சொல்லுறேன்
குழு: என்னடா
ஆண்: கிரிக்கெட்டு
குழு: வேணான்டா
ஆண்: கண்ணா மூச்சி
ஆண்: ஆஹா நல்லா இல்லே கொஞ்சம் சொல்லுடா வேறு சொல்லுடா
ஆண்: சரி கேளடா நானும் சொல்லுறேன்
ஆண்: உடல் நோகாமலே கோலிகுண்டு ஆடலாம் உடல் நோகாமலே கோலிகுண்டு ஆடலாம்
குழு: நல்ல நேரமடா நாமும் விளையாடவே ஆமாண்டா பளிங் சடுகுடு நாம் ஆடலாம்
ஆண்: டேய் பசங்களா அடுத்தாத்து அம்மாமி பொண்ணாட்டமா நாமும் அபிநயக்கச்சேரி செய்வோம் கூட்டமா
குழு: பேஷ்.. பலே
ஆண்: சாமிதொரே ஏவாளே சரசமாடலாம் சரசமாடி அப்புறம் நாமும் பட்சணம் சாப்படலாம் சாமிதொரே ஏவாளே சரசமாடலாம் சரசமாடி அப்புறம் நாமும் பட்சணம் சாப்படலாம் சாமிதொரே ஏவாளே சரசமாடலாம்
குழு: ஹாஹஹா
ஆண்: விளையாடல்களிலே பொழுதை கழிக்கலாகுமா விளையாடல்களிலே பொழுதை கழிக்கலாகுமா நம் வேதியர் சொல் மீறி நடக்கலாகுமா விரைவினிலே தர்பை மீதிலே விரைவினிலே தர்பை மீதிலே பொழுது போகுமுன்னே போவோம் வாரீர் போகலாம் பொழுது போகுமுன்னே போவோம் வாரீர் போகலாம்
குழு: உன் சம்மதம் போல் சாமிகிட்டே பேசுவேன் உன் சம்மதம் போல் சாமிகிட்டே பேசுவேன் வெகு சந்தோஷமாய் போவோம் நாமும் நகரிலே வெகு சந்தோஷமாய் போவோம் நாமும் நகரிலே போவோம் நாமும் நகரிலே

Chorus: Nalla naeramadaa naamum Vilaiyaadavae Nalla naeramadaa naamum Vilaiyaadavae
Male: Aamaandaa paling chadugudu Naam aadalaam Aamaandaa paling chadugudu Naam aadalaam
Male: Illa naanor vilaiyaattu solluraen
Chorus: Yennadaa
Male: Illa naanor vilaiyaattu solluraen
Chorus: Yennadaa
Male: Crickettu
Chorus: Vaenaandaa
Male: Kannaa moochi
Male: Aahaa nallaa illae Konjam solludaa vaeru solludaa
Male: Sari kaeladaa naanum Solluraen
Male: Udal nogaamalae Goligundu aadalaam Udal nogaamalae Goligundu aadalaam
Chorus: Nalla naeramadaa naamum Vilaiyaadavae Aamaandaa paling chadukudu Naam aadalaam
Male: Daei pasangalaa adutthaatthu Ammaami ponnaattamaa Naamum abhinaya kacchaeri Seivom koottamaa
Chorus: Baesh. balae
Male: {Saamidhorae yaevaalae
Sarasamaadalaam
Sarasamaadi appuram naamum
Batchanam saappadalaam} (2)
Saamidhorae yaevaalae
Sarasamaadalaam
Chorus: Hahahah
Male: Vilaiyaadalgalilae Pozhudhai kazhikkalaagumaa Vilaiyaadalgalilae Pozhudhai kazhikkalaagumaa Nam vaedhiyar sol Meeri nadakkalaaghumaa Viraivinilae dharbai meedhilae Viraivinilae dharbai meedhilae Pozhudhu pogumunnae Povom vaareer pogalaam Pozhudhu pogumunnae Povom vaareer pogalaam
Chorus: Un sammadham pol Saamikkittae paesuvaen Un sammadham pol Saamikkittae paesuvaen Vegu sandhoshamaai Povom naamum nagarilae Vegu sandhoshamaai Povom naamum nagarilae Povom naamum nagarilae
vennilavai poovai vaipene song lyrics
tamil new songs lyrics in english
tamil happy birthday song lyrics
tamil worship songs lyrics
kathai poma song lyrics
famous carnatic songs in tamil lyrics
putham pudhu kaalai lyrics in tamil
padayappa tamil padal
mgr karaoke songs with lyrics
piano lyrics tamil songs
ganpati bappa morya lyrics in tamil
tamil love feeling songs lyrics
tamil gana lyrics
unnai ondru ketpen karaoke
best lyrics in tamil
find tamil song by partial lyrics
one side love song lyrics in tamil
marudhani lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
idhuvum kadandhu pogum song lyrics