Sathya Needhi Maaraa Song Lyrics

Harichandra -1944 Film cover
Movie: Harichandra -1944 Film (1944)
Music: S. V. Venkataraman
Lyricists: C. A. Lakshmana Das
Singers: P. U. Chinnappa

Added Date: Feb 11, 2022

ஆண்: சத்ய நீதி மாறா இம்மாதை வாங்குவார் உண்டோ சத்ய நீதி மாறா இம்மாதை வாங்குவார் உண்டோ பொருளன்றி வாங்குவார் உண்டோ யாரேனும் வாங்குவார் உண்டோ

ஆண்: நித்ய மேவும் வேலையே நினைவாகவே செய்வாள் நித்ய மேவும் வேலையே நினைவாகவே செய்வாள் நிந்தையேதுமே பேசாள் நிந்தையேதுமே பேசா மாதை வாங்குவார் உண்டோ பொருளன்றி வாங்குவார் உண்டோ யாரேனும் வாங்குவார் உண்டோ

ஆண்: கலைஞானியான முனியின் கடன் தீர நான் இவளை கலைஞானியான முனியின் கடன் தீர நான் இவளை கலைஞானியான முனியின் கடன் தீர நான் இவளை விலை கூறினேன் நானே விலை கூறினேன் இவளை விலை கூறினேன் பொருள் தந்து வாங்குவார் உண்டோ யாரேனும் வாங்குவார் உண்டோ

Male: Sathya needhi maaraa imaadhai Vaanguvaar undo Sathya needhi maaraa imaadhai Vaanguvaar undo Porulandri vaanguvaar undo Yaaraenum vaanguvaar undo

Male: Nithya maevum vaelaiyae Ninaivaagavae seivaal Nithya maevum vaelaiyae Ninaivaagavae seivaal Nindhaiyaedhumae paesaal Nindhaiyaedhumae paesaa maadhai Vaanguvaar undo Porulandri vaanguvaar undo Yaaraenum vaanguvaar undo

Male: Kalaignaaniyaana muniyin Kadan theera naan ivalai Kalaignaaniyaana muniyin Kadan theera naan ivalai Kalaignaaniyaana muniyin Kadan theera naan ivalai Vilai koorinaen naanae Vilai koorinaen ivalai Vilai koorinaen Porul thandhu vaanguvaar undo Yaaraenum vaanguvaar undo

Most Searched Keywords
  • karaoke songs in tamil with lyrics

  • thenpandi seemayile karaoke

  • cuckoo padal

  • tamil song lyrics 2020

  • bigil unakaga

  • worship songs lyrics tamil

  • national anthem lyrics tamil

  • share chat lyrics video tamil

  • maara song lyrics in tamil

  • christian songs tamil lyrics free download

  • varalakshmi songs lyrics in tamil

  • old tamil songs lyrics

  • tamil song lyrics in english

  • unna nenachu lyrics

  • lyrics of new songs tamil

  • raja raja cholan lyrics in tamil

  • thullatha manamum thullum tamil padal

  • kathai poma song lyrics

  • sarpatta parambarai song lyrics tamil

  • lyrics video in tamil