Added Date: Feb 11, 2022
பெண்: வாடா என் கண்ணின் மணியே வந்தொரு முத்தம் தாடா என் கண்ணின் மணியே வாடா என் கண்ணின் மணியே வந்தொரு முத்தம் தாடா என் கண்ணின் மணியே வாடா மலரைப்போன்ற வதனப்புன்னகையாலே வாடா மலரைப்போன்ற வதனப்புன்னகையாலே நாடியே பெற்ற தாயை நாளும் மகிழ்விக்க நீ வாடா என் கண்ணின் மணியே வந்தொரு முத்தம் தாடா என் கண்ணின் மணியே
பெண்: பஞ்சணையை விட்டு இறங்காய் அடா மகனே நீ பஞ்சணையை விட்டு இறங்காய் அடா மகனே நீ நெஞ்சைவிட்டுத்தாழ உறங்கா என் நெஞ்சைவிட்டுத்தாழ உறங்கா கொஞ்சும் கிளிமொழிக்கே அஞ்சுவாயடா பாலா கொஞ்சும் கிளிமொழிக்கே அஞ்சுவாயடா பாலா கெஞ்சி அழைக்க குரல் கேட்கவில்லையோ சற்றும் கெஞ்சி அழைக்க குரல் கேட்கவில்லையோ
பெண்: கண்ணே வாடா கண்ணே வாடா துரையே வாடா மகனே வாடா என் கண்ணின் மணியே வந்தொரு முத்தம் தாடா என் கண்ணின் மணியே

Female: Vaadaa en kannin maniyae Vandhoru mutham thaadaa En kannin maniyae Vaadaa en kannin maniyae Vandhoru mutham thaadaa En kannin maniyae Vaadaa malarai pondra Vadhana punnagaiyaalae Vaadaa malarai pondra Vadhana punnagaiyaalae Naadiyae pettra thaayai Naalum maghizhvikka nee Vaadaa en kannin maniyae Vandhoru mutham thaadaa En kannin maniyae..
Female: Panjanaiyai vittu irangaai Adaa maganae nee Panjanaiyai vittu irangaai Adaa maganae Nenjaivittu thaazha urangaa En nenjaivittu thaazha urangaa Konjum kilimozhikkae Anjuvaayadaa baalaa Konjum kilimozhikkae Anjuvaayadaa baalaa Kenji azhaikka kural Kaetkkavillaiyo Sattrum kenji azhaikka Kural kaetkkavillaiyo
Female: Kannae vaadaa Kannae vaadaa Dhuraiyae vaadaa maganae Vaadaa en kannin maniyae Vandhoru mutham thaadaa En kannin maniyae
kannamma song lyrics
lyrics whatsapp status tamil
padayappa tamil padal
whatsapp status tamil lyrics
morattu single song lyrics
tamil karaoke songs with malayalam lyrics
kaatrin mozhi song lyrics
tamil lyrics video songs download
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil movie songs lyrics in tamil
sarpatta lyrics in tamil
tamil2lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
worship songs lyrics tamil
kangal neeye karaoke download
cuckoo enjoy enjaami
karnan movie lyrics
kutty pattas tamil full movie
en kadhale lyrics
uyire uyire song lyrics