En Aaruyirae Enadhu Song Lyrics

Harichandra – 1968 Film cover
Movie: Harichandra – 1968 Film (1968)
Music: K. V. Mahadevan
Lyricists: Thanjai N. Ramaiah Dass
Singers: R. Balasaraswathy

Added Date: Feb 11, 2022

பெண்: என் ஆருயிரே எனது கண்மணியே உன்னை நான் கருவில் ஓராம் மாதம் உடலது தளர்ந்து ஈராம் மாதம் இடையது மெலிந்து மூன்றாம் மாதம் முகமெல்லாம் வெளுத்து நான்காம் மாதம் நற்கதிர் நெகிழ்ந்து ஐந்தாம் மாதம் அன்னநடை மறந்து ஆறாம் மாதம் அடி வயிறு கனத்து

பெண்: ஏழாம் மாதம் என் நாவுக்கினியது புசித்து எட்டாம் மாதம் எழில் மேவும் நிறைமதியாக ஒன்பதாம் மாதம் உன் மாமன்மார்கள் சீர்வரிசையில் செய்ய பத்தாம் மாதம் பால் பழம் உண்டு உத்தமமாக உந்தனை பெற்று என் கண்ணையே உந்தனை பெற்று ஐயோ . பாம்புக்கு இரையாக பாரினிற் கொடுத்தே பரிதவித்தேன் உள்ளம் பதறினேன் அப்பா ஐயோ லோகிதாசா .லோகிதாசா .

Female: En aaruyirae enadhu Kanmaniyae Unnai naan karuvil Uyirthadhu mudhalaai Oraam maadham udladhu thalarndhu Eeraam maadham idaiyadhu sirutthu Moondraam maadham mugamadhu veluthu Naangaam maadham nasakkiya masakkaiyil Aindhaam maadham adivayir ganathu Aaraam maadham arul valaikaappaai

Female: Ezhaam maadham ezhucchi vandhadhum Ettaam maadham pattudai anindhu.u.oo. Onbadhaam maadham undhanukkendru Maaman maargal vandhu varisaigal seiya Pathaam maadham paal pazham undu Uthamamaaga undhanai pettru En kannae undhanai pettru Aiyo paambinirkiraiyaai Paarinir koduthae paridhavithaen Ullam padharinaen appaa Aiyo logidhaasaa logidhaasaa

Most Searched Keywords
  • soorarai pottru songs lyrics in english

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • tamil songs to english translation

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • tamil bhajan songs lyrics pdf

  • chinna chinna aasai karaoke mp3 download

  • yaar azhaippadhu lyrics

  • tamil poem lyrics

  • oru manam song karaoke

  • tamil song lyrics whatsapp status download

  • isaivarigal movie download

  • enjoy enjaami song lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • konjum mainakkale karaoke

  • paatu paadava karaoke

  • master movie lyrics in tamil

  • master songs tamil lyrics

  • asku maaro karaoke

  • aathangara marame karaoke

  • vathi coming song lyrics