Added Date: Feb 11, 2022
ஆண்: கட்டுக்கடங்காத ஆசையிலே கரடி போல் காணும் உன் மீசையாலே காதலாலே காதல் ஓசையாலே உள்ளம் கலங்குதே மன்மதன் லீலையாலே
ஆண்: இங்கே இருக்கு அங்கே இருக்கு இன்பம் தரும் காதல் எங்கே இருக்கு
ஆண்: இது இங்கே இருக்கு அது அங்கே இருக்கு இன்பம் தரும் காதல் எங்கே இருக்கு
ஆண்: தங்க பழம் போலே சிங்காரம் ஆன பொண்ணு ம்ம். ம்ம். தங்க பழம் போலே சிங்காரம் ஆன பொண்ணு தன்னாலே தேடி வந்து காத்திருக்கு. காத்திருக்கு.. என் கண்ணாளா மண்டையிலே என்னாருக்கு உன் காஷாய வேஷமும் நன்னாருக்கு ரொம்ப நன்னாருக்கு இன்னாருக்கு னாருக்கு ருக்கு கு
ஆண்: ஜெய் ஷங்கர். அடி பெண்ணே. அடி பெண்ணே என் மண்டையிலே மண்ணாருக்கு அடி பேதை உன் மண்டையிலே பொன்னாருக்கு அடி பெண்ணே என் மண்டையிலே மண்ணாருக்கு அடி பேதை உன் மண்டையிலே பொன்னாருக்கு பொன்னாருக்கு ன்னாருக்கு னாருக்கு ருக்கு.. கு.. ஜெய் ஷங்கர்
ஆண்: ஆ.. ஆ... ஓ ஓ ஓ காதலா.. ஹையோ காதலா ஹையையோ காதல் ஆகினேன் சாமி கண்ண கொஞ்சம் தொறந்து காமி காதல் ஆகினேன் சாமி கண்ண கொஞ்சம் தொறந்து காமி காதல் ஆகினேன் சாமி
ஆண்: ஜெய் ஷங்கர் காதலுக்கு கண்ணு ஏதடி நீ சொல்லடி காதலுக்கு கண்ணு ஏதடி நீ சொல்லடி
ஆண்: கண்ணுருக்கு காதிருக்கு கையிருக்கு காலிருக்கு கண்ணுருக்கு காதிருக்கு கையிருக்கு காலிருக்கு கால நேரம் பார்த்திருக்கு கன்னி பொன்னும் காத்திருக்கு கால நேரம் பார்த்திருக்கு கன்னி பொன்னும் காத்திருக்கு ஹா பிராணவனே காதல் ஆகினேன் சாமி கண்ண கொஞ்சம் தொறந்து காமி காதல் ஆகினேன் சாமி
ஆண்: இனிமேலே எனக்கும் உனக்கும் என்னாருக்கு
ஆண்: நம்ப மனம் போலே பெத்த பொண்ணு நன்னாருக்கு
ஆண்: இனிமேலே எனக்கும் உனக்கும் என்னாருக்கு
ஆண்: நம்ப மனம் போலே பெத்த பொண்ணு நன்னாருக்கு
ஆண்: ஆஹா அது எங்கே இருக்கு
ஆண்: என்ன எங்க இருக்கா இன்பம் தந்த காதல் இங்கே இருக்கு நம்ப இன்பம் தந்த காதல் இங்கே இருக்கு இங்கே இருக்கு
ஆண்: ஜெய் ஷங்கர்
ஆண்: இருக்கு.
ஆண்: ஜெய் ஷங்கர்
ஆண்: ருக்கு..

Male: Kattukukadangaadha aasaiyaalae Karadi pol kaanum un meesaiyaalae Kaadhalaalae kaadhal oosaiyaalae Ullam kalungudhae manmadhan leelaiyaalae
Male: Ingae irukku Angae irukku Inbam tharum kaadhal engae irukku
Male: Idhu ingae irukku Adhu angae irukku Inbam tharum kaadhal engae irukku
Male: Thanga palam polae Singaaram aana ponnu Mmmmm.mmm. Thanga palam polae Singaaram aana ponnu Thannalae thaedi vandhu kaathirukku. Kaathirukku. En kannaala mandaiyilae enna irukku Un kaashaya veshamum nannarukku Rombha nannarukku Innaruku narukku ruku
Male: Jai shankar. Adi pennae. Adi pennae en mandaiyilae mannarukku Ada pedhai un mandaiyilae ponnarukku Adi pennae en mandaiyilae mannarukku Ada pedhai un mandaiyilae ponnarukku Ponnarukku ennarukku narukku rukku..ku.. Jai shankar
Male: Aaa..aa..oo oo oo Kaadhalaa.. haiyoo Kaadhala haiyaiyoo Kaadhal aaginen saami Kanna konjam thorandhu kaami Kaadhal aaginen saami Kanna konjam thorandhu kaami Kaadhal aaginen saami
Male: Jai shankar Kaadhalukku kannu yedhadi Nee solladi kaadhalukku kannu yedhadi Nee solladi
Male: Kannurukku kaadhurukku Kairukku kaalurukku Kannurukku kaadhurukku Kairukku kaalurukku Kaala neram paarthirukku Kanni ponnum kaathirukku Kaala neram paarthirukku Kanni ponnum kaathirukku Haa prananae Kaadhal aaginen saami Kanna konjam thorandhu kaami Kaadhal aaginen saami
Male: Inimelae enakkum unakkum
Ennarukku
Male: Namba manam pole petha ponnu
Nannarukku
Male: Inimelae enakkum unakkum
Ennarukku
Male: Namba manam pole petha ponnu
Nannarukku
Male: Ahaa athu engae irukku
Male: Enna enga irukkaa
Inbam thandha kaadhal ingae irukku
Namba inbam thandha kaadhal ingae irukku
Ingae irukku
Male: Jai shankar
Male: Irukku.
Male: Jai shankar
Male: Rukku.
Male: Jai shankar
song lyrics in tamil with images
mayya mayya tamil karaoke mp3 download
siruthai songs lyrics
devane naan umathandaiyil lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
kutty story in tamil lyrics
aasirvathiyum karthare song lyrics
malare mounama karaoke with lyrics
thalapathy song lyrics in tamil
vathi coming song lyrics
uyire uyire song lyrics
putham pudhu kaalai tamil lyrics
cuckoo enjoy enjaami
tamil songs to english translation
vinayagar songs tamil lyrics
saraswathi padal tamil lyrics
tamil song lyrics in tamil
tamil song lyrics with music
kaathuvaakula rendu kadhal song
nila athu vanathu mela karaoke with lyrics