Added Date: Feb 11, 2022
ஆண்: நீதி தேவன் உலகில் நீயல்லவோ நீதி தேவன் உலகில் நீயல்லவோ இன்ப நிலையே யாவும் உன் செயலல்லவோ நீதி தேவன் உலகில் நீயல்லவோ இன்ப நிலையே யாவும் உன் செயலல்லவோ
பெண்: ஜோதியே சுடரே அருள்புரி தேவா ஜோதியே சுடரே அருள்புரி தேவா சொல்லுலகம் மகிழும் வள்ளலே வாவா இருவர்: சொல்லுலகம் மகிழும் வள்ளலே வாவா நீதி தேவன் உலகில் நீயல்லவோ இன்ப நிலையே யாவும் உன் செயலல்லவோ
ஆண்: பாவலரும் நாவலரும் பாமாலை சூடவே
குழு: பாமாலை சூடவே
ஆண்: பக்த கோடிகள் மகிழ்ந்து பூமாலை போடவே
குழு: பூமாலை போடவே
ஆண்: தேவாதி தேவர்களும் நல்லாசி கூறவே
குழு: நல்லாசி கூறவே
ஆண்: திரிசங்கின் வருங்கால செல்வம் நீ வாழ்கவே
குழு: செல்வம் நீ வாழ்கவே. வாழ்கவே.

Male: Needhi devan ulagil neeyallavo Needhi devan ulagil neeyallavo Inba nilaiyae yaavum un seyal allavoo Needhi devan ulagil neeyallavo Inba nilaiyae yaavum un seyal allavoo
Female: Jyothiyae sudarae arul puri deva Jyothiyae sudarae arul puri deva Sollulagam magizhum vallalae vaa vaa Both: Sollulagam magizhum vallalae vaa vaa Needhi devan ulagil neeyallavo Inba nilaiyae yaavum un seyal allavoo
Male: Paavalarum naavalarum paamaalai soodavae
Chorus: Paamaalai soodavae
Male: Bhakta kodigal magizhndhu poomaalai podavae
Chorus: Poomaalai podavae
Male: Devaadhi devargalum nalaasi kooravae
Chorus: Nalaasi kooravae
Male: Tharisangin varungaala selvam nee vaazhgavae
Chorus: Selvam nee vaazhgavae...vaazhgavae
yaanji song lyrics
maraigirai movie
tamil songs lyrics download for mobile
valayapatti song lyrics
lyrics video tamil
dhee cuckoo
vathikuchi pathikadhuda
easy tamil songs to sing for beginners with lyrics
butta bomma song in tamil lyrics download mp3
unnodu valum nodiyil ringtone download
jai sulthan
romantic love song lyrics in tamil
tamil christian songs lyrics in tamil pdf
aigiri nandini lyrics in tamil
kanave kanave lyrics
sarpatta parambarai lyrics tamil
naan pogiren mele mele song lyrics
happy birthday lyrics in tamil
abdul kalam song in tamil lyrics
maara movie lyrics in tamil