Added Date: Feb 11, 2022
ஆண்: ஆதவா ஆனந்தமாகவே வானிலே பவனி வரும் அருள் ஜோதியே வா தேவா ..ஆஅ..
குழு: ............
ஆண்: பொன்னுடனே பொருள் நிறைந்து மன்னன் வாழ்கவே நாட்டில் இன்னல் இன்றி எந்நாளும் மக்கள் வாழ்கவே...
குழு: பொன்னுடனே பொருள் நிறைந்து மன்னன் வாழ்கவே நாட்டில் இன்னல் இன்றி எந்நாளும் மக்கள் வாழ்கவே...
ஆண்: ஆ..ஆஅ..ஆ..
பெண்: ஆ..ஆஅ..ஆ..
குழு: .........
ஆண்
குழு: நாடு செழிக்கணும் நல்ல மழை பெய்யணும் நாடாளும் மகராஜா வாழணும்
பெண்
குழு: எங்கள் நாடாளும் மகராணி வாழணும் எங்கள் சீராளன் யுவராஜா வாழணும்...
குழு: நாடு செழிக்கணும் நல்ல மழை பெய்யணும் ஆண்
குழு: நாடாளும் மகராஜா வாழணும் எங்கள் நாடாளும் மகராணி வாழணும் பெண்
குழு: எங்கள் சீராளன் யுவராஜா வாழணும்...

ஆண்: சத்தியம் தவறாத நம்ம நாடு மக்கள் சஞ்சலம் இனிதாகும் இந்த வீடு இன்ப வீடு சத்தியம் தவறாத நம்ம நாடு மக்கள் சஞ்சலம் இனிதாகும் இந்த வீடு இன்ப வீடு
பெண்
குழு: பதி பக்தியும் குறையாத பெண்களோடு வாழும் பாரத நாடு செழிக்க பள்ளு பாடு... பதி பக்தியும் குறையாத பெண்களோடு வாழும் பாரத நாடு செழிக்க பள்ளு பாடு...

Male: Aadhavaa aanandhamaagavae Vaanilae bavani varum Arul jyothiyae vaa deva .aa..
Chorus: ........
Male: Ponnudanae porul nirainthu Mannan vaazhgavae Naatil innal indri ennaalum Makkal vaazhgavae
Chorus: Ponnudanae porul nirainthu Mannan vaazhgavae Naatil innal indri ennaalum Makkal vaazhgavae
Chorus: ..........
Male: Aaa..aaa...aa..
Female: Aa..aaa..aaa..aa.
Male
Chorus: Naadu sezhikanum
Nalla mazhi peiyanum
Naadaalum maharaja vaazhanum
Female
Chorus: Engal naadaalum maharaani vaazhanum
Engal seeraalan yuvaraaja vaazhanum
Chorus: Naadu sezhikanum
Nalla mazhi peiyanum
Male
Chorus: Naadaalum maharaja vaazhanum
Engal naadaalum maharaani vaazhanum
Female
Chorus: Engal seeraalan yuvaraaja vaazhanum
Chorus: Naadu sezhikanum Nalla mazhi peiyanum Naadaalum maharaja vaazhanum
Male: Sathiyam thavaratha namma naadu Makkal sanjalam inithaagum indha veedu Inba veedu Sathiyam thavaratha namma naadu Makkal sanjalam inithaagum indha veedu Inba veedu
Female
Chorus: Padhi bhakthiyum kuraiyaadha
Pengalodu vaazhum
Bharatha naadu sezhikka pallu paadu
Padhi bhakthiyum kuraiyaadha
Pengalodu vaazhum
Bharatha naadu sezhikka pallu paadu
Chorus: Naadu sezhikanum
Nalla mazhi peiyanum
Male
Chorus: Naadaalum maharaja vaazhanum
Engal naadaalum maharaani vaazhanum
Female
Chorus: Engal seeraalan yuvaraaja vaazhanum
Chorus: Naadu sezhikanum Nalla mazhi peiyanum Naadaalum maharaja vaazhanum
tamil christian songs lyrics in english pdf
google google song lyrics tamil
tamil love feeling songs lyrics
dosai amma dosai lyrics
rakita rakita song lyrics
tamil songs english translation
3 movie tamil songs lyrics
tamil songs lyrics download for mobile
spb songs karaoke with lyrics
asuran song lyrics in tamil
tholgal
maara theme lyrics in tamil
soorarai pottru songs lyrics in tamil
ilayaraja songs tamil lyrics
saraswathi padal tamil lyrics
soorarai pottru song lyrics tamil download
chinna chinna aasai karaoke download
ore oru vaanam
vennilavai poovai vaipene song lyrics
tamil song lyrics in english free download