Kaadhal Nilave Kanmani Radha Sad Song Lyrics

Hello Mister Zamindar cover
Movie: Hello Mister Zamindar (1965)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: P. B. Srinivas

Added Date: Feb 11, 2022

ஆண்: காதல் நிலவே கண்மணி ராதா நிம்மதியாகத் தூங்கு

ஆண்: கனவிலும் நானே மறுபடி வருவேன் கவலை இல்லாமல் தூங்கு

ஆண்: நாளும் தூக்கமில்லாமல் ஓடும் நதியினைப் போலே உன்னைக் காத்திருக்க எண்ணமிட்டேன் ஆசையினாலே

ஆண்: காதல் பாட்டுப் பாடினேன் தாலாட்டுப் பாடினேன் என் கண் கலங்கச் செய்து விட்டு நீயும் ஓடிவிட்டாயே

ஆண்: என்னைத் தேற்றுவாரில்லை துன்பம் மாற்றுவாரில்லை உன்னை சேர்ந்து விட்ட நெஞ்சம் இன்னும் மாறவேயில்லை

ஆண்: எந்தத் தடையிருந்தாலும் வாழ்வில் தனித்திருந்தாலும் அன்று கலந்து விட்ட நமது உள்ளம் பிரிவதும் இல்லை

ஆண்: காதல் நிலவே கண்மணி ராதா நிம்மதியாகத் தூங்கு நிம்மதியாகத் தூங்கு நிம்மதியாகத் தூங்கு

Male: Kaadhal nilavae Kanmani raadha Nimmadhiyaaga thoongu

Male: Kanavilum naanae Marubadi varuven Kavalai illaamal thoongu

Male: Naalum thookam illaamal Odum nadhiyinai polae Unnai kaathirukka ennamitten Aasaiyinaalae

Male: Kaadhal paatu paadinen Thaalaatu paadinen Enn kan kalanga seidhu vittu Neeyum odi vittaaiyae

Male: Kaadhal nilavae Kanmani raadha Nimmadhiyaaga thoongu

Male: Ennai thaetruvaar illai Thunbam maatruvar illai Unnai serndhuvitta nenjam innum Maaravae illai

Male: Endha thadai irunthaalum Vaazhvil thanithirunthaalum Andru kalandhuvitta namadhu Ullam pirivadhum illai

Male: Kaadhal nilavae Kanmani raadha Nimmadhiyaaga thoongu

Male: Kanavilum naanae Marubadi varuven Kavalai illaamal thoongu

Male: Kaadhal nilavae Kanmani raadha Nimmadhiyaaga thoongu Nimmadhiyaaga thoongu Nimmadhiyaaga thoongu

Most Searched Keywords
  • tamilpaa gana song

  • tamil songs without lyrics

  • malargale malargale song

  • google google song lyrics tamil

  • aasai nooru vagai karaoke with lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • usure soorarai pottru lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • tamil song writing

  • yaar azhaippadhu lyrics

  • yellow vaya pookalaye

  • master tamilpaa

  • en kadhale lyrics

  • tamil music without lyrics

  • karaoke with lyrics tamil

  • aagasam song soorarai pottru

  • murugan songs lyrics

  • tamil song in lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • chellamma song lyrics download