Added Date: Feb 11, 2022
ஆண்: காதல் நிலவே கண்மணி ராதா நிம்மதியாக தூங்கு

ஆண்: கனவிலும் நானே மறுபடி வருவேன் கவலையில்லாமல் தூங்கு

ஆண்: ஆஹா...ஆஹா.. ஆஹா...ஆஹா..ஆஹா..
ஆண்: கோடி செல்வரென்றாலும் தேடும் கள்வரென்றாலும் யாரும் ஆடிப்பாடி ஓய்ந்துவிடும் காரிருள் வேளை
ஆண்: உன் கன்னத்தின் மீதே நானும் கன்னம் வைப்பதால் இவன் கள்வனென்று என்னை நீயும் எண்ணி விடாதே

ஆண்: நாளும் தூக்கமில்லாமல் ஓடும் நதியினைப் போலே உன்னை தூக்கமின்றி காத்திருப்பேன் ஆசையினாலே

ஆண்: காதல் பாட்டு பாடுவேன் தாலாட்டு பாடுவேன் உன் பார்வை சொல்லும் ஜாடையிலே உலகை வெல்லுவேன்

ஆண்: யாரும் தேற்ற வந்தாலும் என்னை மாற்ற வந்தாலும் உன்னை சேர்ந்துவிட்ட நெஞ்சமொன்றும் மாறிவிடாது
ஆண்: அது கடமையென்றாலும் அந்த கடவுள் சொன்னாலும் ஒன்று கலந்துவிட்ட நமது சொந்தம் பிரிந்துவிடாது

விசில்: ...........

Male: Kaadhal nilavae Kanmani raadha Nimmadhiyaaga thoongu

Male: Kanavilum naanae Marubadi varuven Kavalai illaamal thoongu
Male: Kaadhal nilavae Kanmani raadha Nimmadhiyaaga thoongu
Male: Aahaa..aahaa.. Aahaa..aahaa..hahaa..
Male: Kodi selvar endraalum Thaedum kalvar endraalum Yaarum aadipaadi oiyndhuvidum Kaarirul velai
Male: Unn kannathin meedhae Naanum kannam veipadhaal Ivan kalvan endru ennai Neeyum enni vidaadhe
Male: Kaadhal nilavae Kanmani raadha Nimmadhiyaaga thoongu
Male: Naalum thookam illaamal Odum nadhiyinai polae Unmai thookamindri kaathiruppen Aasaiyinaalae

Male: Kaadhal paatu paaduven Thaalaatu paaduven Unn paarvai sollum jaadayilae Ulagai velluven
Male: Kaadhal nilavae Kanmani raadha Nimmadhiyaaga thoongu
Male: Aahaa..aahaa..aahahaahaa Aahaa..aahaa..aahahaahaa
Male: Yaarum thetra vandhaalum Ennai maatra vandhaalum Unnai serndhuvitta nenjam ondrum Maarividaadhu
Male: Adhu kadamai endraalum Andha kadavul sonnaalum Ondru kalandhuvitta namadhu Sondham pirindhuvidaadhu
Male: Kaadhal nilavae Kanmani raadha Nimmadhiyaaga thoongu
Whistling: .............
ovvoru pookalume song lyrics in tamil karaoke
cuckoo cuckoo tamil song lyrics
cuckoo cuckoo lyrics dhee
hanuman chalisa in tamil lyrics in english
paadal varigal
nanbiye song lyrics in tamil
nila athu vanathu mela karaoke with lyrics
old tamil karaoke songs with lyrics free download
um azhagana kangal hephzibah renjith mp3 download
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
murugan songs lyrics
tamil karaoke with lyrics
tamilpaa master
unna nenachu nenachu karaoke mp3 download
devathayai kanden song lyrics
80s tamil songs lyrics
alli pookalaye song download
kutty pattas tamil full movie
pularaadha
putham pudhu kaalai movie songs lyrics