Pattinikku Oru Manasu Song Lyrics

Hello Mister Zamindar cover
Movie: Hello Mister Zamindar (1965)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: Jamuna Rani

Added Date: Feb 11, 2022

பெண்: பட்டினிக்கு ஒரு மனசு பணத்துக்கு ஒரு மனசு பழங்கதை மறந்தவங்க பார்வையே ஒரு தினுசு

பெண்: {கொட்டிக் கொட்டி அளப்பதனால் கொறஞ்சுது வளர்வதில்லை கோபுரத்தில் இருப்பதனால் குருவி பருந்தாவதில்லை} (2)

பெண்: கையிரண்டும் காலிரெண்டும் கடுகளவும் மாறவில்லை காசு வந்த நேரம் முதல் கழுத்திலே தலையுமில்லே

பெண்: ஆஅ...ஆஅ..ஆஅ.. ஆஅ...ஆஅ..ஆஅ.. ஆஅ...ஆஅ..ஆஅ.. ஆஅ...ஆஅ..ஆஅ..

பெண்: முன்னாலும் போகவில்லை பின்னாலும் திரும்பவில்லை முன்னாலும் போகவில்லை பின்னாலும் திரும்பவில்லை முழுசாக மாறவில்லை பவிசிலே குறைச்சலில்லே

பெண்: எட்டடுக்கு மாடி மனை சுகமிருந்தும் அமைதியில்லே வெட்டிவிட்ட சொந்தமெல்லாம் விலக்கவும் முடியவில்லே

பெண்: பட்டணத்து வாசனையும் பழக்கமும் மாறவில்லை பட்டணத்து வாசனையும் பழக்கமும் மாறவில்லை பாதி வழி போன மச்சான் மீதி வழி போகவில்லே

Female: Pattinikku oru manasu Panathukku oru manasu Pazhangkadhai marandhavanga Paarvaiyae oru dhinusuu

Female: {Kotti kotti alappadhanaal Koranjathu valarvathillae Gopurathil iruppadhanaal Kuruvi parundhaavadhillai} (2)

Female: Pattinikku oru manasu Panathukku oru manasu Pazhangkadhai marandhavanga Paarvaiyae oru dhinusuu

Female: Kai irandum kaal irandum Kadukalavum maaravillae Kaasu vandha neram mudhal Kazhuthilae thalaiyum illae

Female: Aaaa.aaa.aaaa.. Aaaa.aaa.aaaa.. Aaaa.aaa.aaaa..aaa..aaa.. Aaaa.aaa.aaaa..

Female: Munaalum pogavillae Pinnalum thirumbavillae Munaalum pogavillae Pinnalum thirumbavillae Muzhusaa maaravillae Pavusilae kuraichal illae

Female: Pattinikku oru manasu Panathukku oru manasu Pazhangkadhai marandhavanga Paarvaiyae oru dhinusuu

Female: Ettadukku maadi manai Sugam irunthum amaidhi illae Vetti vitta sondham ellaam Vilakkavum mudiyavillae

Female: Aaaa.aaa.aaaa.. Aaaa.aaa.aaaa.. Aaaa.aaa.aaaa..aaa..aaa.. Aaaa.aaa.aaaa..

Female: Ettadukku maadi manai Sugam irunthum amaidhi illae Vetti vitta sondham ellaam Vilakkavum mudiyavillae

Female: Pattanathu vaasanaiyum Pazhakamum maaravillae Pattanathu vaasanaiyum Pazhakamum maaravillae Paadhi vazhi pona maachaan Meedhi vazhi poga villae

Female: Pattinikku oru manasu Panathukku oru manasu Pazhangkadhai marandhavanga Paarvaiyae oru dhinusuu

Most Searched Keywords
  • 3 movie songs lyrics tamil

  • sarpatta parambarai songs lyrics

  • murugan songs lyrics

  • tamil songs with lyrics free download

  • aagasam song soorarai pottru mp3 download

  • best lyrics in tamil

  • kalvare song lyrics in tamil

  • photo song lyrics in tamil

  • tamil thevaram songs lyrics

  • jai sulthan

  • butta bomma song in tamil lyrics download mp3

  • tamil songs lyrics images in tamil

  • maara song tamil lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • tamil love feeling songs lyrics

  • tamil love song lyrics

  • vinayagar songs tamil lyrics

  • inna mylu song lyrics

  • happy birthday song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics video download