Added Date: Feb 11, 2022
விசில்: ...........
ஆண்: ஓஹோஹோ ஓஒ
ஆண்: சொந்தமுமில்லே ஒரு பந்தமுமில்லே சொன்ன இடத்தில் அமர்ந்து கொள்கிறார் நாங்கள் மன்னரும் இல்லே மந்திரி இல்லே வணக்கம் போட்டு தலையை சாய்க்கிறார்
ஆண்: ஓஹோ சொந்தமுமில்லே
குழு: சொந்தமுமில்லே
ஆண்: ஒரு பந்தமுமில்லே
குழு: ஒரு பந்தமுமில்லே ஆண் மற்றும்
குழு: சொன்ன இடத்தில் அமர்ந்து கொள்கிறார்
ஆண்: நாங்கள் மன்னரும் இல்லே
குழு: மன்னரும் இல்லே
ஆண்: மந்திரி இல்லே
குழு: மந்திரி இல்லே ஆண் மற்றும்
குழு: வணக்கம் போட்டு தலையை சாய்க்கிறார்
ஆண்: லலலலாலலலலலலலலஹோ லலலலாலலலலலலலலஹோ
ஆண்: வளரவிட்டால் மனிதரெல்லாம் குரங்குகளாவர்
குழு: மனித குரங்குகள் ஆவார்
ஆண்: நாங்கள் வழித்து விட்டால் மறுபடியும் மனிதர்களாவர்
குழு: கடவுள்ள மனிதர்கள் ஆவார்
ஆண்: மைனரை எல்லாம் வெட்டி முடிப்போம் பக்தருக்கெல்லாம் மொட்டையடிப்போம் தாடையில் மட்டும் தாடியை விட்டு மீதையை தீட்டுவோம்
குழு: ஆஹா மைனரை எல்லாம் வெட்டி முடிப்போம் பக்தருக்கெல்லாம் மொட்டையடிப்போம் தாடையில் மட்டும் தாடியை விட்டு மீதையை தீட்டுவோம்

ஆண்: இருக்கும்போது தைலம் போட்டு அழகு செய்கிறார்
குழு: தலையை அழகு செய்கிறார்
ஆண்: அது இறங்கி விட்டால் திரும்பிப் பார்க்க வெறுப்புக் கொள்கிறார்
குழு: அவரே வெறுப்பு கொள்கிறார்
ஆண்: உள்ள இடத்தில் உள்ள வரைக்கும் இந்த உலகம் உன்னை மதிக்கும் இடத்தை விட்டு விழுந்து விட்டால் ஏறி மிதிக்குமே..
குழு: அஹா உள்ள இடத்தில் உள்ள வரைக்கும் இந்த உலகம் உன்னை மதிக்கும் இடத்தை விட்டு விழுந்து விட்டால் ஏறி மிதிக்குமே..

Whistling: ...........
Male: Ohoooo oooo
Male: Sondhamumillae Oru bandhamumillae Sonna idaththil amarndhu kolgiraar Naangal mannarum illae Mandhiri illae Vanakkam pottu thalaiyai saaikkiraar
Male: Ohoooo sondhamumillae
Chorus: Sondhamumillae
Male: Oru bandhamumillae
Chorus: Oru bandhamumillae
Male &
Chorus: Sonna idathil amarndhu kolgiraar
Male: Naangal mannarum illae
Chorus: Mannarum illae
Male: Mandhiri illae
Chorus: Mandhiri illae
Male &
Chorus: Vanakkam pottu thalaiyai saaikkiraar
Male: Lalalalaalalalalalalalalaohooooo Lalalalaalalalalalalalalaohooooo
Male: Valara vittaal manidharellaam
Kurangugal aavaar
Chorus: Manidha kurangugal aavaar
Male: Naangal vazhithu vittaal marubadiyum
Manidhargal aavaar
Chorus: Kadavulla manidhargal aavaar
Male: Minoraiyellaam vetti mudippom Bhaktharukkellaam mottai adippom Dhaadaiyil mattum dhaadiyai vittu Meedhaiyai theettuvom
Chorus: Ahaa minoraiyellaam vetti mudippom Bhaktharukkellaam mottai adippom Dhaadaiyil mattum dhaadiyai vittu Meedhaiyai theettuvom
Male: Ohoooo sondhamumillae
Chorus: Sondhamumillae
Male: Oru bandhamumillae
Chorus: Oru bandhamumillae
Male &
Chorus: Sonna idathil amarndhu kolgiraar
Male: Naangal mannarum illae
Chorus: Mannarum illae
Male: Mandhiri illae
Chorus: Mandhiri illae
Male &
Chorus: Vanakkam pottu thalaiyai saaikkiraar
Male: Lalalalaalalalalalalalalaohooooo Lalalalaalalalalalalalalaohooooo
Male: Irukkum podhu thailam pottu
Azhagu seigiraar
Chorus: Thalaiyai azhagu seigiraar
Male: Adhu irangi vittaal thirumbi paarkka
Veruppu kolgiraar
Chorus: Avarae veruppu kolgiraar
Male: Ulla idathil ulla varaikkum Indha ulagam unnai madhikkum Idathai vittu vizhundhu vittaal Yeri midhikkumae
Chorus: Ahaa Ulla idathil ulla varaikkum Indha ulagam unnai madhikkum Idathai vittu vizhundhu vittaal Yeri midhikkumae
Male: Ohoooo sondhamumillae
Chorus: Sondhamumillae
Male: Oru bandhamumillae
Chorus: Oru bandhamumillae
Male &
Chorus: Sonna idathil amarndhu kolgiraar
Male: Naangal mannarum illae
Chorus: Mannarum illae
Male: Mandhiri illae
Chorus: Mandhiri illae
Male &
Chorus: Vanakkam pottu thalaiyai saaikkiraar
ore oru vaanam
worship songs lyrics tamil
kannathil muthamittal song lyrics free download
ovvoru pookalume karaoke download
namashivaya vazhga lyrics
karaoke songs in tamil with lyrics
varalakshmi songs lyrics in tamil
google goole song lyrics in tamil
tamil mp3 song with lyrics download
dosai amma dosai lyrics
alagiya sirukki ringtone download
tamil melody lyrics
mahishasura mardini lyrics in tamil
jesus song tamil lyrics
tamil song lyrics in tamil
uyire uyire song lyrics
80s tamil songs lyrics
tamil songs without lyrics only music free download
online tamil karaoke songs with lyrics
vaathi coming song lyrics