Added Date: Feb 11, 2022
பெண்: அஹா..ஹா...ஆஅ.. அஹா..ஹா...ஆஅ.. அஹா..ஹா...ஆஅ.. அஹா..ஹா...ஆஅ..
பெண்: ஓஒ...ஓஒ..ஓ. தோட்டத்து பூவே.. தோட்டத்து பூவே உன்னை தொட்டவர் உண்டோ உண்டோ தொட்டவுடன் நெஞ்சில் ஏதும் பட்டதும் உண்டோ...
பெண்: தோட்டத்து பூவே உன்னை தொட்டவர் உண்டோ உண்டோ தொட்டவுடன் நெஞ்சில் ஏதும் பட்டதும் உண்டோ...ஓஒ...ஓஒ.. தோட்டத்து பூவே உன்னை தொட்டவர் உண்டோ
பெண்: தென்றலுக்கும் உனக்கும் சொந்தமில்லாமல் அந்தியில் தென்றல் உன்னை அணைப்பதுண்டோ

பெண்: ஆசையில்லாமல் ஆடவர் கையில் மலரே நீயும் மயங்குவதுண்டோ ஆசை இல்லாமல் ஆடவர் கையில் மலரே நீயும் மயங்குவதுண்டோ
பெண்: ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆ...ஆ

பெண்: வெண்மணல் வீடு கட்டி ஆடிடும்போது விளையாத இன்பம் என்று விளைந்ததுண்டோ எண்ணங்கள் யாவும் ஓரிடம் தேடி வெள்ளத்தை போலே பாய்வதும் உண்டோ

Female: Ahaaa.haaa.aaaa... Ahaaa.haaa.aaaa... Ahaaa.haaa.aaaa... Ahaaa.haaa.haaa...
Female: Ooo.ooo..oo.. Thottathu poovae.. Thottathu poovae unnai Thottavar undoo undoo Thottavudan nenjil yedhum Pattadhum undoo..
Female: Thottathu poovae unnai Thottavar undoo undoo Thottavudan nenjil yedhum Pattadhum undoo..ooo ooo Thottathu poovae unnai Thottavar undoo
Female: Thendralukkum unakkum Sondhamillaamal Andhiyil thendral unnai Anaippadhum undoo

Female: Aasai illaamal aadavar kaiyil Malarae neeyum mayanguvadhundooo Aasai illaamal aadavar kaiyil Malarae neeyum mayanguvadhundooo
Female: Aaaa...aaa...aaa..aaa.aaa.aaa..
Female: Thottathu poovae unnai Thottavar undoo undoo Thottavudan nenjil yedhum Pattadhum undoo..ooo ooo Thottathu poovae unnai Thottavar undoo
Female: Venmanal veedu katti aadidum bothu Vilayaadha inbam endru vilaindhadhundoo Ennangal yaavum ooridam thaedi Vellathai polae paaivathum yaeno
Female: Aaaa...aaa...aaa..aaa.aaa.aaa..
Female: Thottathu poovae unnai Thottavar undoo undoo Thottavudan nenjil yedhum Pattadhum undoo..ooo ooo Thottathu poovae unnai Thottavar undoo
ovvoru pookalume song
tamil song lyrics in english translation
maravamal nenaitheeriya lyrics
en kadhale lyrics
soorarai pottru movie song lyrics in tamil
ennavale adi ennavale karaoke
bhaja govindam lyrics in tamil
tamil song lyrics video download for whatsapp status
maruvarthai pesathe song lyrics
thalapathi song in tamil
konjum mainakkale karaoke
tamil lyrics
enjoy enjaami song lyrics
enjoy enjoy song lyrics in tamil
poove sempoove karaoke
new songs tamil lyrics
3 song lyrics in tamil
kanakangiren song lyrics
songs with lyrics tamil
paatu paadava