Naal Nalla Naal Song Lyrics

Hello Yaar Pesurathu cover
Movie: Hello Yaar Pesurathu (1985)
Music: Ilayaraja and Gangai Amaran
Lyricists: Vairamuthu
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: நாள் நல்ல நாள் புது நிலா பூச்சூடினாள் நாள் நல்ல நாள் புது நிலா பூச்சூடினாள் உறவுகள் பிறந்த நாள் உலகமே மறந்த நாள் கருவறையில் தீபம் ஏற்றினாள் உருகினாள்

பெண்: நாள் நல்ல நாள் புது நிலா பூச்சூடினாள்

பெண்: காமதேவன் அன்று உன் மேல் புள்ளி வைத்ததென்ன காலமென்னும் தேவன் உன் மேல் கண்கள் வைத்ததென்ன கண்ட கதையை கட்டில் சொல்லுமே நீ சொல்லி வைக்க வேண்டாமா

பெண்: இனி தொட்டிலிட்டு தாலாட்டு.. ஆ..ஆ..ஆ..ஆஆ.. தொட்டிலிட்டு தாலாட்டு.. மறுபடியும் கட்டிலிட்டு பாராட்டு நலம் யாவும் வந்து சூழ்க மலர் மஞ்சள் தினம் வாழ்க

பெண்: இந்த நாள் நல்ல நாள் புது நிலா பூச்சூடினாள்

பெண்: கருவில் தீபம் ஏற்றி நானே கோயிலாகி போனேன் தாய்மை கொண்டதாலே இன்று ரெண்டு ஜீவனானேன் வானவில்லிலே மின்னல்களினால் தொட்டில் கட்ட மாட்டடேனோ

பெண்: இந்த பூவுக்குள்ளே போராட்டம் ம்ம்... ஆ..ஆ..ஆ..ஆஆ.. பூவுக்குள்ளே போராட்டம் அடி வயிற்றில் சின்ன சின்ன தேரோட்டம் இவள் வாழ்வே தவமாகும் வரும் பிள்ளை வரமாகும்

பெண்: இந்த நாள் நல்ல நாள் புது நிலா பூச்சூடினாள் நாள் நல்ல நாள் புது நிலா பூச்சூடினாள் உறவுகள் பிறந்த நாள் உலகமே மறந்த நாள் கருவறையில் தீபம் ஏற்றினாள் உருகினாள்

பெண்: நாள் நல்ல நாள் புது நிலா பூச்சூடினாள்..

Female: Naal nalla naal pudhu nilaa poochchoodinaal Naal nalla naal pudhu nilaa poochchoodinaal Uravugal pirantha naal ulagamae marantha naal Karuvaraiyil deepam yaetrinaal uruginaal

Female: Naal nalla naal pudhu nilaa poochchoodinaal

Female: Kaamadevan andru un mael Pulli vaiththathenna Kaalamennum devan un mael Kangal vaiththathenna Kanda kadhaiyai kattil sollumae Nee solli vaikka vaendaamaa

Female: Ini thottilittu thaalaattu Aa..aa...aa...aaa... Thottilittu thaalaattu Marupadiyum kattilittu paaraattu Nalam yaavum vanthu soozhga Malar manjal dhinam vaazhga

Female: Indha naal nalla naal pudhu nilaa poochchoodinaal

Female: Karuvil dheepam yaetri Naanae kooyilaagi ponaen Thaaimai kondathaalae Indru rendu jeevanaanaen Vaanavillilae minnalgalinaal Thottil katta maattaeno

Female: Intha poovukkulae poraattaam mm.. Aa..aa..aa..aaa.. Poovukkulae poraattaam Adi vayitril chinna chinna thaerottam Ival vaazhvae thavamaagum Varum pillai varamaaagum

Female: Indha naal nalla naal pudhu nilaa poochchoodinaal Naal nalla naal pudhu nilaa poochchoodinaal

Female: Uravugal pirantha naal ulagamae marantha naal Karuvaraiyil deepam yaetrinaal uruginaal

Female: Naal nalla naal pudhu nilaa poochchoodinaal

Similiar Songs

Most Searched Keywords
  • tamil song lyrics with music

  • google google song tamil lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • sister brother song lyrics in tamil

  • vijay and padalgal

  • new tamil songs lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • tamil song lyrics in english

  • maate vinadhuga lyrics in tamil

  • kadhale kadhale 96 lyrics

  • bigil unakaga

  • tamil karaoke songs with lyrics free download

  • nadu kaatil thanimai song lyrics download

  • kadhal album song lyrics in tamil

  • aagasam song soorarai pottru download

  • old tamil songs lyrics in english

  • national anthem in tamil lyrics

  • tamil love feeling songs lyrics for him

  • raja raja cholan song lyrics in tamil

  • semmozhi song lyrics