Added Date: Feb 11, 2022
ஆண்: ஹே சிங்கா பாசி மணி ஊசி மணி எடுத்துட்டு ஓடி வா
ஆண்: பச்சை பாசி பவள பாசி விக்க வந்தோம் ஆயாலோ வாங்க வாங்க ஆயாலோ
பெண்: பாட்டு பாடி ஆட்டம் ஆடி பசியை தீர்ப்போம் ஆயாலோ ரசிக்க வாங்க ஆயாலோ
ஆண்: ஆங்..சல்
பெண்: ஆங்...சல்.
ஆண்: ஆங்..சல்
பெண்: ஆங்...சல்.
ஆண்: ஆங்..சல்
ஆண்: இலவம் பஞ்சு போல உடம்பு இழுக்கலாச்சு ஆயாலோ தழுவி போக வாராளோ இடுப்பப் பார்த்தா துடுப்பு போல சிலிர்த்து இருக்கு ஆயாலோ பொருத்தம் இருக்கு ஆயாலோ
பெண்: ஆங்...சல்.
ஆண்: ஆங்..சல்
பெண்: ஆங்...சல்.
ஆண்: ஆங்..சல்
பெண்: ஆங்...சல்.சல்.சல்லு.சல்லு
பெண்: வெட்டி பேச்சு பேசி பேசி கிட்ட வருதே ஆயாலோ கட்டிப் புடிக்க ஆயாலோ கட்டிப் புடிச்சா வேலவெட்டி கெட்டுப் போகும் ஆயாலோ எட்டிப் போங்க ஆயாலோ
ஆண்: ஆங்..சல்
பெண்: ஆங்...சல்.
ஆண்: ஆங்..சல்
பெண்: ஆங்...சல்.
ஆண்: ஆங்..சல் ..சல்.சல்.குர்ர்
ஆண்: ஓலப்பாய விரிச்சு போட்டு ஒரசி படுப்போம் வா சிங்கி ஒனக்கும் எனக்கும் பொருத்தம் இருக்கு மனசு போல வா சிங்கி
பெண்: ஊரு முழுக்க நம்ம பத்தி பேசும் கீசும் போ சிங்கா ஒரசிப் படுக்க வேளை வரட்டும் இப்ப வேணாம் போ சிங்கா
ஆண்: தங்கத்தாலே செயினு செஞ்சி போட்டு உடுறேன் வா சிங்கி பொழுது போச்சு வா சிங்கி
பெண்: தங்கம் வேணாம் செயினும் வேணாம் பாசி போதும் போ சிங்கா பவுசு வேணாம் போ சிங்கா
ஆண்: ஆங்..சல்லு
பெண்: ஆங்...சல்லு
ஆண்: ஆங்..சல்லு
பெண்: ஆங்...சல்லு.
ஆண்: ஆங்..சல்லு சல்லு அஸ்க்கு புஸ்க்கா
ஆண்: மனசும் மனசும் சேர்ந்த பிறகு மறுக்க வேணாம் ஏ சிங்கி புனுகு மணக்கும் புடுச்ச ஒடம்பு எனக்கு வேணும் வா சிங்கி
பெண்: உருளகெழங்கு போல ஒடம்பு ஒனக்குத்தானே போ சிங்கா ஒழச்சு ஒழச்சு களச்ச ஒடம்பு தவிச்சு கெடக்கு போ சிங்கா
ஆண்: பச்சை பாசி பவள பாசி விக்க வந்தோம் ஆயாலோ வாங்க வாங்க ஆயாலோ
பெண்: பாட்டு பாடி ஆட்டம் ஆடி பசியை தீர்ப்போம் ஆயாலோ ரசிக்க வாங்க ஆயாலோ
ஆண்: ஆங்..சல்லு
பெண்: ஆங்...சல்லு
ஆண்: ஆங்..சல்லு
பெண்: ஆங்...சல்லு.
ஆண்: ஆங்..சல்லு சல்லு சல்லு

Male: Hae singaa paasi mani Oosi mani eduthuttu oodi vaa
Male: Pachchai paasi pavala paasi Vikka vanthom aayaalo Vaanga vaanga aayaalo
Female: Paattu paadi aattam aadi Pasiyai theerppom aayaalo Rasikka vaanga aayaalo
Male: Aang..sal.
Female: Aang..sal.
Male: Aang..sal.
Female: Aang..sal.
Male: Aang..sal.
Male: Ilavam panju pola udambu Izhukazhaachchu aayaalo Thazhuvi poga vaaraalo Iduppa paarththaa thuduppu pola Silirththu irukku aayaalo Poruththam irukku aayaalo
Female: Aang..sal.
Male: Aang..sal.
Female: Aang..sal.
Male: Aang..sal.
Female: Aang..sal.sal.sallu.sallu
Female: Vetti pechchu pesi pesi Kitta varuthae aayaalo Katti pudikka aayaalo Katti pudichchaa vela vetti Kettu pogum aayaalo Etti ponga aayaalo
Male: Aang..sal.
Female: Aang..sal.
Male: Aang..sal.
Female: Aang..sal.
Male: Aang..sal.sal.sal.kurr
Male: Ola paaya virichchu pottu Orasi padupom vaa singi Onakkum enakkum porutham irukku Manasu pola vaa singi
Female: Ooru muzhukka namma paththi Pesum keesum po singaa Orasi padukka vaelai varattum Ippa venaam po singaa
Male: Thangaththaalae seyinu senji Pottu uduraen vaa singi Pozhuthu pochu vaa singi
Female: Thangam venaam seyinum venaam Paasi pothum po singaa Pavusu venaam po singaa
Male: Aang..sal.
Female: Aang..sal.
Male: Aang..sal.
Female: Aang..sal.
Male: Aang..sallu.sallu.askku puskkaa
Male: Mansum manasum saerntha piragu Marukka venaam yae singi Punugu manakkum puduchcha odambu Enakku venum vaa singi
Female: Urulai kezhangu pola odambu Onakkuththaanae po singaa Ozhachchu ozhachchu kalachchu odambu Thavihchu kedakku po singaa
Male: Pachchai paasi pavala paasi Vikka vanthom aayaalo Vaanga vaanga aayaalo
Female: Paattu paadi aattam aadi Pasiyai theerppom aayaalo Rasikka vaanga aayaalo
Male: Aang..sallu.
Female: Aang..sallu.
Male: Aang..sallu.
Female: Aang..sallu.
Male: Aang..sallu.sallu sallu sallu
cuckoo cuckoo song lyrics dhee
kayilae aagasam karaoke
sri guru paduka stotram lyrics in tamil
asuran song lyrics
sarpatta parambarai song lyrics in tamil
sad song lyrics tamil
karaoke tamil songs with english lyrics
inna mylu song lyrics
tamil hymns lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
thalapathy song lyrics in tamil
yaanji song lyrics
chinna chinna aasai karaoke download
happy birthday song lyrics in tamil
karnan movie lyrics
tamil karaoke old songs with lyrics 1970
thullatha manamum thullum tamil padal
sirikkadhey song lyrics
maara tamil lyrics
ovvoru pookalume song karaoke