Vaanilae Oru Thenila Song Lyrics

Hello Yaar Pesurathu cover

குழு: ஆஅ...ஆ...ஆஅ...ஆ...ஆ..

ஆண்: வானிலே ஒரு தேனிலா இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஆஹ்.. வானிலே ஒரு தேனிலா இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஆஹ்..

ஆண்: கனகா வா...அருகே வா.. கனகா என் அருகே வா வா..வா

பெண்: வானிலே ஒரு தேனிலா இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஹஹ்ஹஹ்..

குழு: ...........

ஆண்: நீ கீதாஞ்சலி என் நீலாம்பரி உன் கண் பார்வை ஓர் புஷ்பாஞ்சலி..ஹான்
பெண்: நான் உன் பாதையில் ஓர் பூங்காவனம் நீ என் வாழ்வில் ஓர் சந்திரோதயம்.ம்ம்...

ஆண்: ஏழு ஜென்மம் நான் கொண்ட போதும் ஏழேழு ஜென்மம் நான் கொண்ட போதும் உன்னைத்தானே உள்ளம் நாடும் ஆஅ...ஆ...ஆ...ஆ..அ..

பெண்: வானிலே ஒரு தேனிலா இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஹஹ்ஹஹ்.. தலைவா வா...அருகே வா.. தலைவா என் அருகே வா வா..வா

ஆண்: வானிலே ஒரு தேனிலா இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஆஹ்ஹா.

பெண்: நீ இல்லாமலே கை அள்ளாமலே கண் தூங்காமல் பெண் போராடுதே
ஆண்: என் உள்ளத்திலே தேன் வெள்ளத்திலே ஏ...பொன்மானே வா நீராடலாம்

பெண்: நீராட தானே வந்தாளே மானே நீராட தானே வந்தாளே மானே தேகம் ஏனோ மோகம் தானோ ஆ...ஆஅ...ஆ...ஆ..அ

ஆண்: வானிலே ஒரு தேனிலா இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஆஹ்ஹா
பெண்: வானிலே ஒரு தேனிலா இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஹஹ்ஹஹ்..

ஆண்: கனகா வா...அருகே வா..
பெண்: தலைவா என் அருகே வா வா..வா

இருவர்: வானிலே ஒரு தேனிலா இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஆஹ்ஹா

குழு: ஆ அஹ ஹா ஓ ஒஹோ ஹோ ஆ அஹ ஹா ஓ ஒஹோ ஹோ ஆ அஹ ஹா ஓ ஒஹோ ஹோ

Chorus: Aaa..aa...aaa...aa..aa..

Male: Vaanilae oru thaenilaa Intha bhoomiyil oru poo nilaa adadaa aah.. Vaanilae oru thaenilaa Intha bhoomiyil oru poo nilaa adadaa aah..

Male: Kanagaa vaa...arugae vaa.. Kanagaa en arugae vaa vaa...vaa

Male: Vaanilae oru thaenilaa Intha bhoomiyil oru poo nilaa adadaa hahhhah.

Chorus: ........

Male: Nee geethaanjali en neelaampari Un kann paarvai oor pushpaanjali..haan
Female: Naan un paathaiyil oor poongaavanam Nee en vaazhvil oor chanthirodhayam.mm.

Male: Yaezhu jenmam naan konda podhum Yaezhezhu jenmam naan konda podhum Unnaiththaanae ullam naadum Aaa..aa..aa...aa.aa..aa..

Female: Vaanilae oru thaenilaa Intha bhoomiyil oru poo nilaa adadaa hhahhah. Thalaivaa vaa..arugae vaa.. Thalaivaa en arugae vaa vaa..vaa

Male: Vaanilae oru thaenilaa Intha bhoomiyil oru poo nilaa adadaa aahhhaa.

Female: Nee illaamale kai allaamalae Kann thoongaamal penn poraaduthae
Male: En ulaaththilae thaen vellaththilae Yae..ponmaanae vaa neeraadalaam

Female: Neeradathaanae vanthaalae maanae Neeradathaanae vanthaalae maanae Thaegam yaeno mogam thaano Aa..aaa...aa...aa...aa

Male: Vaanilae oru thaenilaa Intha bhoomiyil oru poo nilaa adadaa aahhhaa.
Female: Vaanilae oru thaenilaa Intha bhoomiyil oru poo nilaa adadaa hahhahh..

Male: Kanagaa vaa...arugae vaa..
Female: Thalaivaa en arugae vaa vaa..vaa

Male: Vaanilae oru thaenilaa Intha bhoomiyil oru poo nilaa adadaa aahaa.

Chorus: .......

Most Searched Keywords
  • alagiya sirukki full movie

  • amman kavasam lyrics in tamil pdf

  • thamirabarani song lyrics

  • kannana kanne malayalam

  • alaipayuthey songs lyrics

  • teddy en iniya thanimaye

  • sarpatta movie song lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • devathayai kanden song lyrics

  • oru manam movie

  • 96 song lyrics in tamil

  • sad song lyrics tamil

  • tamil karaoke male songs with lyrics

  • rc christian songs lyrics in tamil

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • lyrics song download tamil

  • uyire song lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • anbe anbe tamil lyrics

  • enjoy en jaami cuckoo