Added Date: Feb 11, 2022
ஆண்: கையில் ஐபோன் இல்லாட்டியும் நாங்க வெயிட்டு காஸ்ட்லி பைக்கு ஒட்டாட்டியும் நாங்க வெயிட்டு ப்ராண்டட் டிரஸ்சு போடாட்டியும் நாங்க வெயிட்டு இருந்தாலும் மனசு முழுக்க ஒயிட்டு
ஆண்: வளர்கிறோம் இங்கே தன னா னா னா னா வெட்டி பந்தா இங்க.. வேணா னா னா னா ஆழம் தெரியாம கால விட வேணா னா னா மேல போனா கீழ வரும் தானா தானா தானா
ஆண்: அதுருது வெடிக்குது ஸ்பீக்கரு தெறிக்குது சூரியன பார்த்து மக்கள் வயதான பொளக்குது சிரிக்கிற இளிக்கிற முகம் ஒன்று பேசுது பத்து நாளா கழுவாத புறம் ஒன்று பேசுது எதுக்கிது ஒலருது கண்டபடி தெறிக்கிறது தெருமொனையிலே நின்னு மொக்க போட்டு தடுக்குது
ஆண்: மூஞ்சிமேல சிரிக்கிது திரும்புனா மொறைக்குது கஷ்டப்பட்டு முன்னேருன்னா கால வார துடிக்குது
ஆண்: வயிறெல்லாம் எரியுது தெரியுது கன்னத்துல கொலைவெறி தாண்டவம் ஆடுது குண்டுசட்டி கோவிந்தன் மூஞ்சில நரம்பு பொடைக்க வெறி ஏறுது ஏறுது
ஆண்: என்னை இப்ப கெடுத்துட சிதைத்திட மொக்க பையன் கூட சேந்து திட்டம் போடுது கொழம்புது...கொழம்புது வானத்த தொட்டபடி தெரியாம முழிக்குது
ஆண்: உன்னால் என்னை ஒன்னும் பண்ண முடியாது பண்ண முடியாது தன்னம்பிக்கை ராஜா தோல்வி கிடையாது தோல்வி கிடையாது மொக்க கதை கேட்டு கிழியுது காது கிழியுது காது சௌண்ட ஏத்து இப்ப போடு ஆட்டம் போடு ஹேய் யா..
ஆண்: நல்ல வேல இல்லாட்டியும் நாங்க வெயிட்டு பையில் காசு இல்லாட்டியும் நாங்க வெயிட்டு சிங்கிள் பாய்ஸ்னாலே எப்பவுமே வெயிட்டு கம்மிட்டெட்னாலே காலம் புல்லா பைட்டு
ஆண்: எங்களுக்கு யாரும் வேணா ன ன மா மச்சானுங்க இருக்காங்க நீங்க போலாமா ஆளு தெரியாம மோதி பாக்க வேணாமா நாங்க ஓங்கி அடிச்சா ஒன்றை டன்னு வெயிட்டு வெயிட்டு
ஆண்: கடைசி வரைக்கும் நீ உருபுட மாட்டேன்னு கிளாஸ்சுல டீச்சர் செய்வாங்க டோன்ட் டாக் இன் தமிழ்ன்னு கிளாஸ் டீச்சர் வைவாங்க என்னை இப்ப வாழ வைக்குறது தமிழ் மொழிதான்னு சொல்றாங்க சரி சொல்லுங்க இப்ப யாரு வெயிட்டுன்னு
ஆண்: தமிழ் வெயிட்டு இந்த தமிழனும் வெயிட்டு என்னை தூக்கி விட்ட உலக தமிழரும் வெயிட்டு ஒய் ஹேட்டு ஒய் ஆல் தி பைட்டு டேக் இட் லைட் ஒகே ஐ காட் டு கேட்ச் தி பிளைட்டு
ஆண்: விஸ்டிங் கார்டு தேவைப்படாது ஏரியால யாரவேனா நீயும் கேட்டு பாரு நோட்டீஸ் போர்டுல வந்த எங்க பேரு இன்னைக்கு ஸ்க்ரீன்ல வருது பாரு நம்ப கேங்கு தாறு மாறு
ஆண்: வி ஐ பி யா இருந்தாலும் நாங்க வெயிட்டு ஜிம் பாடியா இல்லைனாலும் நாங்க வெயிட்டு பாரின் ட்ரிப்பு போகாட்டியும் நாங்க வெயிட்டு தேவ இல்லாத வச்சிக்காத இங்க பைட்டு

ஆண்: நல்ல வேல இல்லாட்டியும் நாங்க வெயிட்டு பையில் காசு இல்லாட்டியும் நாங்க வெயிட்டு ப்ராண்டட் டிரஸ்சு போடாட்டியும் நாங்க வெயிட்டு இருந்தாலும் மனசு முழுக்க ஒயிட்டு

Male: Kaiyil Iphone illatiyum naanga weightu Costly bike otaatiyum naanga weightu Branded dressu podaatiyum naanga weightu Irunthaalum manasu mulukka white-u
Male: Valargirom ingae. Than na na na na Vetti bandha inga. Vena na na na Aalam theriyama Kala vida vena na na na Mela pona kila varum Thaana thaana thaana
Male: Athuruthu vedikkithu Speakaru therikkithu Sooriyana paathu makkal Vayaththana polakuthu Sirikkira ilikkira mugam Ondru pesuthu Paththu naala kaluvatha Puram ondru pesuthu Ethukkithu olaruthu kandapadi Therikkithu Therumonaiyila nindu mokka pottu Thadukkuthu
Male: Moonjimela sirikkithu Thirumbuna moraikkithu Kashtapattu munneruna Kaala vara thudikkithu
Male: Vayirellam eriyuthu theriyuthu Kannathula kolaveri thandavam aaduthu Gundusatti govindan moonjila Narambu podaikka veri eruthu eruthu
Male: Ennai ippa kedithuda sedhaithida Mokka payyan kuda senthu Thittam onnu poduthu Kolambuthu.kolambuthu Vaanatha thottapadi theriyaama mulikkuthu
Male: Unnaal ennai onnum panna mudiyathu Panna mudiyathu.. Thannambikkai raja thozhvi kidaiyathu Thozhvi kidaiyathu. Mokka kadhai kettu kiliyuthu kaadhu Kiliyuthu kaadhu. Sound-ah yethu ippo podu aattam podu Hey ya..
Male: Nalla vela illaatiyum naanga weightu Paiyil kaasu illaatiyum naanga weightu Single boysu naalae eppovumae weightu Committed naalae kaalam full-ah fightu
Male: Engalukku yaarum Vena na na ma Machanunga irukkanga Neenga polaama Aalu theriyama modhi pakka venaama Naanga ongi adcha ondra ton’u Weightu weightu
Male: Kadaisi varaikum nee uruppuda mattenu Class-ula teacher seivanga Don’t talk in tamizh-nu class teacher vaivanga Ennai ippa vaazha vaikkurathu Tamizh mozhi thaanu soldranga Sari sollunga ippo yaaru weightu-nnu
Male: Tamizh weight indha Tamizhanum weightu Ennai thookki vitta ulaga Tamizharum weightu Why hate-uh why all the fight-uh Take it light okay I got to catch the flight-u
Male: Visiting card-u thaeva padathu Areaula yaaravena neeyum kettu paaru Notice board-la vandha enga peru Innikku screen-la varuthu paaru Namba gangu thaaru maaru
Male: Vip-ah irunthalaum naanga weightu Gym body-a illa naalum naanga weightu Foreign trip-u pogaatiyum naanga weightu Theva illadha vachikatha inga fight-u
Male: Engalukku yaarum Vena na na ma Machanunga irukkanga Neenga polaama Aalu theriyama modhi pakka venaama Naanga ongi adcha ondra ton’u Weightu weightu
Male: Nalla vela illaatiyum naanga weightu Paiyil kaasu illaatiyum naanga weightu Branded dressu podaatiyum naanga weightu Irunthaalum manasu mulukka white-u
Male: Valargirom ingae. Than na na na na Vetti bandha inga. Vena na na na Aalam theriyama Kala vida vena na na na Mela pona kila varum Thaana thaana thaana
karaoke songs with lyrics tamil free download
nice lyrics in tamil
cuckoo cuckoo song lyrics tamil
i songs lyrics in tamil
saraswathi padal tamil lyrics
new tamil songs lyrics
alagiya sirukki full movie
putham pudhu kaalai lyrics in tamil
soorarai pottru movie lyrics
master vijay ringtone lyrics
maraigirai movie
um azhagana kangal karaoke mp3 download
yaar azhaippadhu song download
kadhal psycho karaoke download
aathangara marame karaoke
maara theme lyrics in tamil
karaoke lyrics tamil songs
theera nadhi maara lyrics
kadhal kavithai lyrics in tamil
natpu lyrics