Added Date: Feb 11, 2022
பெண்: கட்டி புடிக்கட்டுமா மெட்டெடுத்து படிக்கட்டுமா கட்டி புடிக்கட்டுமா மெட்டெடுத்து படிக்கட்டுமா
பெண்: ஒத்தி எடுக்கட்டுமா ஒத்தடத்த கொடுக்கட்டுமா ஜவ்வாதும் பன்னீரும் ஒண்ணாகும் இந்நேரம்
பெண்: முந்தி இங்கு விரிக்கட்டுமா முத்தம் இங்கு வடிக்கட்டுமா ஒன்ன அள்ளி உலுக்கட்டுமா ஒட்டி வந்து கலக்கட்டுமா
பெண்: கட்டி புடிக்கட்டுமா மெட்டெடுத்து படிக்கட்டுமா ஒத்தி எடுக்கட்டுமா ஒத்தடத்த கொடுக்கட்டுமா
பெண்: பாதி நேரம் தூக்கம் இல்ல அடிக்கடி உந்தன் நெனப்புகள் வருதே மீதி நேரம் தாங்கவில்ல இடுப்புல உள்ள மடிப்புகள் சுடுதே..
பெண்: பாதி நேரம் தூக்கம் இல்ல மீதி நேரம் தாங்கவில்ல
பெண்: உன்னிடத்தில் மருந்தில்லையா என்னிடத்தில் விருந்தில்லையா முக்குளிக்க இடம் இல்லையா முத்தெடுக்க மனம் இல்லையா
பெண்: அம்மாடி..அப்பாடி... பொன்னுடம்பு துடிக்கின்றதே பூவெறும்பு கடிக்கின்றதே.
பெண்: கட்டி புடிக்கட்டுமா மெட்டெடுத்து படிக்கட்டுமா ஒத்தி எடுக்கட்டுமா ஒத்தடத்த கொடுக்கட்டுமா ஜவ்வாதும் பன்னீரும் ஒண்ணாகும் இந்நேரம்

பெண்: கட்டி புடிக்கட்டுமா ஏய் மெட்டெடுத்து படிக்கட்டுமா
பெண்: தானனன தானனன்னா ஏய் ஏய் ஏய் யய்ய்யா ஏய் ஏய் ஏய் யய்ய்யா தானனன தானனன்னா
பெண்: நேத்து வர காத்திருந்தேன் சின்ன இடை தொட்டு கிச்சு கிச்சு மூட்டு
பெண்: நீல விழி பூத்திருந்தேன் கன்னி மையில் வந்து இச்சு இச்சு காட்டு
பெண்: நேத்து வர காத்திருந்தேன் நீல விழி பூத்திருந்தேன்
பெண்: வந்து வந்து வளைக்கட்டுமா ஓரங்கட்டி ஒதுக்கட்டுமா வெக்கம் விட்டு நெருங்கட்டுமா உள்ள மட்டும் வழங்கட்டுமா
பெண்: சந்தோஷம். என்னான்னு.. சொல்லி சொல்லி விளக்கட்டுமா சொர்க்க வாசல் திறக்கட்டுமா..
பெண்: கட்டி புடிக்கட்டுமா மெட்டெடுத்து படிக்கட்டுமா

பெண்: கட்டி புடிக்கட்டுமா ஹேய் மெட்டெடுத்து படிக்கட்டுமா..

Female: ...........
Female: Katti.. pudikkattuma Metteduthu padikkattuma
Female: Katti.. pudikkattuma Metteduthu padikkattuma Oththi edukkattuma Oththadatha kodukkattuma
Female: Javvathum panneerum Onnaagum inneram Munthi ingu virikkattuma Mutham ingu vadikattuma Onnai alli ulukkattuma Otti vanthu kalakkattuma

Female: Paadhi neram Thookkam illa Adikadi unthan Nenappugal varuthae
Female: Meedhi neram Thaanga villa Iduppula ulla madippugal Suduthae
Female: Paadhi neram Thookkam illa Meedhi neram Thaanga villa
Female: Unnidathil marunthillaiya Ennidathil virunthillaiya Mukkulikka idam illaiya Muththedukka manam illaiyaa
Female: Ammaadi appaaadi Pon udambu thudikkindrathae Poovarumbu vedikkindrathae
Female: Katti.. pudikkattuma Metteduthu padikkattuma Oththi edukkattuma Oththadatha kodukkattuma
Female: Onnaagum inneram Munthi ingu virikkattuma Mutham ingu vadikattuma Onnai alli ulukkattuma Otti vanthu kalakkattuma
Female: Katti.. pudikkattuma Metteduthu padikkattuma
Female: Thaanana thaana nana Yei yeiyeiyeiyei yaa Yei yeiyeiyeiyei yaa Thaanana thaana nana
Female: Neththu varai Kaaththirunthen Chinna idai thottu Kichu kichu moottu
Female: Neela vizhi Pooththirunthen Kanni mayil vanthu Ichu ichu kaattu
Female: Neththu varai Kaaththirunthen Neela vizhi Pooththirunthen
Female: Vanthu vanthu Valaikkattuma Orangatti othukkattuma Vetkam vittu nerungattuma Ullam mattum vazhangattuma
Female: Santhosham ennaanu Solli solli vilakkattuma Sorga vaasal thirakkattuma
Female: Katti.. pudikkattuma Metteduthu padikkattuma Oththi edukkattuma Oththadatha kodukkattuma
Female: Javvathum panneerum Onnaagum inneram Munthi ingu virikkattuma Mutham ingu vadikattuma Onnai alli ulukkattuma Otti vanthu kalakkattuma
Female: Katti.. pudikkattuma Hei metteduthu padikkattuma
munbe vaa karaoke for female singers
google google panni parthen song lyrics in tamil
marriage song lyrics in tamil
kadhal valarthen karaoke
um azhagana kangal karaoke mp3 download
siragugal lyrics
kaathuvaakula rendu kadhal song
minnale karaoke
happy birthday song in tamil lyrics download
ellu vaya pookalaye song download lyrics in tamil
maara movie song lyrics
tamil christian karaoke songs with lyrics free download
tamil movie karaoke songs with lyrics
tamil karaoke with malayalam lyrics
vinayagar songs lyrics
lyrics song download tamil
tamil movie songs lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
a to z tamil songs lyrics
tamil christian songs lyrics in english pdf