Katuren Katuren Song Lyrics

Honest Raj cover
Movie: Honest Raj (1994)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: காட்டுறேன் காட்டுறேன் இத பார்த்துக்க பார்த்துக்க இந்த காட்டுல மேட்டுல என்ன சேர்த்துக்கோ சேர்த்துக்கோ

ஆண்: அடியே அத்திக் கனியே இது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ரெண்டு பேருமா அந்தப் பக்கம் போவோமா இந்த பூஞ்சிட்டு இடைய தொட்டு புதையல் எடுக்கட்டா.

ஆண்: காட்டுறேன் காட்டுறேன் இத பார்த்துக்க பார்த்துக்க இந்த காட்டுல மேட்டுல என்ன சேர்த்துக்க சேர்த்துக்க.

ஆண்: அத்தி மரத்துல சந்துல பொந்துல தென்றலும் சுத்தி வர அதை கண்டதும் கண்டதும் காதல் வந்தது கண்மணி ஒன்னத் தொட

ஆண்: நான் பட்டு மெத்த போட்டு வெக்கிறேன் பாட்டு வைக்கிறேன் ஓடி வா ஆக்கத் தவித்த பாக்கி வெச்சத தேக்கி வெச்சத பாக்க வா அடி சித்திரமே ரத்தினமே அச்சமும் கிச்சமும் இன்னமும் என்னடி..

ஆண்: காட்டுறேன் காட்டுறேன் இத பார்த்துக்க பார்த்துக்க இந்த காட்டுல மேட்டுல என்ன சேர்த்துக்க சேர்த்துக்க

ஆண்: அடியே அத்திக் கனியே.. இது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ரெண்டு பேருமா அந்தப் பக்கம் போவோமா இந்த பூஞ்சிட்டு இடைய தொட்டு புதையல் எடுக்கட்டா.

ஆண்: காட்டுறேன் காட்டுறேன் இத பார்த்துக்க பார்த்துக்க இந்த காட்டுல மேட்டுல என்ன சேர்த்துக்க சேர்த்துக்க ஹா ஹா.

ஆண்: கண்டாங்கி சேலைகள் கொண்டாடும் பெண் வர்க்கம் உண்டிங்கு ஏராளமா. மாராப்பு இல்லாமல் மானே உன் பொன் மேனி நீ காட்டு தாராளமா.

ஆண்: கண்ணீரில் நீந்துது தங்க நிறத் தாமரை கையோடு ஏந்துது தன்னுடைய மாமன ஹேய் ஒன்ன நெனச்சே ஒரு மாசமா கண்ணுறக்கம் போச்சம்மா

ஆண்: அடி ராசாத்தி நீ என்ன சூடேத்தி அங்கேயும் இங்கேயும் தடவி தடவி உரசி உரசி பந்திய எடுத்து வை..

ஆண்: அடியே அத்திக் கனியே. இது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ரெண்டு பேருமா அந்தப் பக்கம் போவோமா இந்த பூஞ்சிட்டு இடைய தொட்டு புதையல் எடுக்கட்டா.

ஆண்: உன் மீது நான் சாய என் மீது நீ சாய பொன்னூஞ்சல் வேண்டாமடி முன்னாடி பார்த்தாலும் பின்னாடி பார்த்தாலும் கண்ணாடி நீதானடி

ஆண்: உன்னாட்டம் ஓவியம் இந்த ஊரில் ஏதடி உன்னோடு என் மனம் ஓடி வரும் பாரடி நீ தொட்ட உடனே ஹா சுதி ஏறுதே சித்தம் தடுமாறுதே

ஆண்: இனி தாங்காது என் ஆச தூங்காது முக்கனி சக்கர உதட்டில் இருக்கு உறிஞ்சி எடுக்க பஞ்சு மெத்த போடட்டா...

ஆண்: {காட்டுறேன் காட்டுறேன் இத பார்த்துக்க பார்த்துக்க இந்த காட்டுல மேட்டுல என்ன சேர்த்துக்க சேர்த்துக்க ஹா} (2)

Male: Kaaturen kaaturen Idha paarthukka paarthukka Indha kaatula mettula Ennai serthuka serthuka

Male: Adiyae athikkaniyae Idhu podhuma Innum konjam venuma Rendu peruma Andha pakkam povomaa Indha poonjittu Idaiyai thottu Pudhaiyal edukkatta

Male: Kaaturen kaaturen Idha paarthukka paarthukka Indha kaatula mettula Ennai serthuka serthuka eh..

Male: Aththi maraththula Santhula bonthula Thendralum suththi vara Adhai kandathum kandathum Kaadhal vanthathu Kanmani unna thoda

Male: Naan pattu meththai Pottu vaikkiren Paatu vaikkiren odivaa Ah kaththa viththa Baakki vechatha Thaekki vechatha paakka vaa

Male: Adi chithiramae Raththinamae Achamum kichamum Innamum ennadi

Male: Kaaturen kaaturen Idha paarthukka paarthukka Indha kaatula mettula Ennai serthuka serthuka

Male: Adiyae athikkaniyae Idhu podhuma Innum konjam venuma Rendu peruma Andha pakkam povomaa Indha poonjittu Idaiyai thottu Pudhaiyal edukkatta

Male: Kaaturen kaaturen Idha paarthukka paarthukka Indha kaatula mettula Ennai serthuka serthuka Heh eh haa..

Male: Kandaangi saelaigal Kondaadum penn vargam Undingu yeraalama Maarappu illaamal Maanae un pon maeni Nee kaatu thaaralama

Male: Kanneeril neenthuthu Thanga nirath thaamarai Kaiyodu yenthuthu Thannudaiya maamana

Male: Hei unna nenachae Oru maasama Kannurakkam pochamma Adi raasaththi nee enna Sood yeththi Angaeyum ingaeyum Thadavi thadavi Urasi urasi Panthiya eduththu vai

Male: Kaaturen kaaturen Idha paarthukka paarthukka Indha kaatula mettula Ennai serthuka serthuka ..

Male: Adiyae athikkaniyae Idhu podhuma Innum konjam venuma Rendu peruma Andha pakkam povomaa Indha poonjittu Idaiyai thottu Pudhaiyal edukkatta

Male: Ah kaaturen kaaturen Idha paarthukka paarthukka Indha kaatula mettula Ennai serthuka serthuka Haa haa haa

Male: Un meedhu naan saaya En meedhu nee saaya Pon oonjal vendaamadi Munnadi paarththaalum Pinnadi paarththaalum Kannaadi nee thaanadi

Male: Unnaattam oviyam Indha ooril yedhadi Unnodu en manam Odi varum paaradi

Male: Nee thotta udanae Haa suthi yeruthae Siththam thadumaaruthae Ini thaangathu en aasai Thoongaathu mukkani sakkarai Uthattil irukku Urinji edukka Panju meththai podatta

Male: Kaaturen kaaturen Idha paarthukka paarthukka Indha kaatula mettula Ennai serthuka serthuka ..

Male: Adiyae athikkaniyae Idhu podhuma Innum konjam venuma Rendu peruma Andha pakkam povomaa Indha poonjittu Idaiyai thottu Pudhaiyal edukkatta

Male: Kaaturen kaaturen Idha paarthukka paarthukka Indha kaatula mettula Ennai serthuka serthuka Haa kaaturen kaaturen Idha paarthukka paarthukka Indha kaatula mettula Ennai serthuka serthuka

Other Songs From Honest Raj (1994)

Vanil Vidivelli Song Lyrics
Movie: Honest Raj
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Izuthu Potheena Song Lyrics
Movie: Honest Raj
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Day By Day Song Lyrics
Movie: Honest Raj
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Katti Pudikkattma Song Lyrics
Movie: Honest Raj
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • mappillai songs lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • naan movie songs lyrics in tamil

  • new songs tamil lyrics

  • konjum mainakkale karaoke

  • national anthem lyrics in tamil

  • um azhagana kangal karaoke mp3 download

  • devathayai kanden song lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • neerparavai padal

  • master the blaster lyrics in tamil

  • chinna chinna aasai karaoke mp3 download

  • tamil female karaoke songs with lyrics

  • kadhal sadugudu song lyrics

  • yaar alaipathu song lyrics

  • maara song tamil lyrics

  • national anthem lyrics tamil

  • teddy en iniya thanimaye

  • ennavale adi ennavale karaoke

  • karaoke with lyrics tamil