Vanil Vidivelli Song Lyrics

Honest Raj cover
Movie: Honest Raj (1994)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Mano and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: வானில் விடி வெள்ளி மின்னிடும் மின்னிடும் நேரம் வாசலில் மாப்புள்ளி வைத்திடும் வைத்திடும் நேரம்

பெண்: அதிகாலை சுப வேளை உறங்காதே கண்ணா எனைப் பார்த்து இமை மூடி நடிக்காதே மன்னா போதும் வா என் ராஜாவே.

ஆண்: எங்கே அவள் உயிர்த் துணை போனதே இங்கே அது பழங்கதை ஆனதே அன்பே உனை இவன் மனம் தேடுதே உந்தன் முகம் நிழல் என ஆடுதே.

ஆண்: வானில் விடி வெள்ளி மின்னிடும் மின்னிடும் நேரம் கனவாய் கலைந்தாலே கண்மணி கண்மணி தாரம்

பெண்: தாய் எனும் ஒரு தெய்வமே அள்ளி எடுத்து எடுத்து வளர்க்க தோழனை ஒரு பிள்ளையாய் அவள் இனிய இதயம் நினைக்க

பெண்: ஓ. யாவரும் அன்பில் உருகியே பின்னிப் பிணைந்து இணைந்து கிடக்க நாள் எல்லாம் சிறு குழந்தையாய் மனம் குலுங்கிக் குலுங்கி சிரிக்க

பெண்: அண்ணன் என தம்பி என சொந்தம் கொண்டு வாழ துன்பம் இன்றி துக்கம் இன்றி இன்பம் தினம் சூழ

பெண்: பல வித பூக்களையும் உறவெனும் நூல் எடுத்து இறைவனும் தொடுத்து வைத்த அழகிய மாலை இது

ஆண்: கோலம் அதை கலைத்தது யாரம்மா சிற்பம் உனைச் சிதைத்தது யாரம்மா நண்பன் எனும் இழி மகன் தானம்மா அம்மா. ஆ. ஒஓ.

பெண்: பாசமாய் இரு ஜீவனும் அன்பை பொழிந்து பொழிந்து பழகும் நேசமாய் நல்ல கவிதைகள் மெல்ல நெருங்கி நெருங்கி எழுதும்

பெண்: ஓஓ. பால் நிலா நல்ல பிறவியாய் பிள்ளை வடிவில் மடியில் துலங்கும் பல்கலை கொஞ்சும் கழகமாய் இந்த இனிய குடும்பம் விளங்கும்

பெண்: தென்றல் வந்து தொட்டில் கட்டும் இல்லம் ஒரு கோவில் தெய்வம் என மங்கை தொழும் மன்னன் அதன் காவல்

ஆண்: மலர் வனம் போல் இருந்த மகிழ்ச்சிகள் பூத்திருந்த குலமகள் வீடு இது குருவிகள் கூடு இது

ஆண்: இந்நாள் அந்த மலர் வனம் காய்ந்ததே இங்கே ஒரு புயல் வரச் சாய்ந்ததே கண்ணீர் மழை விழி வழி பாய்ந்ததே அன்பே. ஓ. ஓ.

பெண்: வானில் விடி வெள்ளி மின்னிடும் மின்னிடும் நேரம்

Female: Vaanil vidi velli Minnidum minnidum neram Vaasalil maap pulli Veithidum veithidum neram

Female: Adhi kaalai suba velai Urangaathae kannaa Enai paarthu imai moodi Nadikkathae manna Podhum.vaa en raajavae..

Female: Vaanil vidi velli Minnidum minnidum neram Vaasalil maap pulli Veithidum veithidum neram

Male: Engae aval Uyir thunai ponathae Ingae adhu Palangathai aanathae.. Anbae unai Ivan manam theduthae Undhan mugam Nizhal ena aaduthae

Male: Vaanil vidi velli Minnidum minnidum neram Kanavaai kalainthaalae Kanmani kanmani thaaram

Female: Thaai enum oru deivamae Alli eduthu eduthu valarkka Thozhanai oru pillaiyaai Aval iniya idhayam ninaikka Oh oh..

Female: Yaavarum anbil urugiyae Pinni pinainthu inainthu kidakka NaaL ellaam siru kuzhanthaiyaai Manam kulungi kulungi sirikka

Female: Annan ena thambi ena Sontham kondu vaazha Thunbam indri thukkam indri Inbam dhinam soozha

Female: Pala vitha pookkalaiyum Uravenum nool eduththu Iraivanum thoduththu vaiththa Azhagiya maalai idhu

Male: Kolam adhai Kalaiththathu yaaramma Siram unai Chithaiththathu yaaramma Nanban enum Izhi magan thaanamma Ammaa..oh oh oh oh oh..

Male: Vaanil vidi velli Minnidum minnidum neram Kanavaai kalainthaalae Kanmani kanmani thaaram

Female: Adhi kaalai suba velai Urangaathae kannaa Enai paarthu imai moodi Nadikkathae manna Podhum.vaa en raajavae

Female: Paasamai iru jeevanum Anbai pozhinthu pozhinthu pazhagum Nesamaai nalla kavithaigal Mella nerungi nerungi ezhuthum. Ohh.ho..

Female: Paal nila nalla piraviyaai Pillai vadivil madiyil thulangum Palkalai konjum kazhagamaai Indha iniya kudumbam vilangum

Female: Thendral vanthu thottil kattum Illam oru kovil Deivam ena mangai thozhum Mannan adhan kaaval

Male: Malarvanam pol iruntha Magizhchigal pooththiruntha Kulamagal veedu idhu Kuruvigal koodu ithu

Male: Innaal andha Malar vanam kaainthathae Ingae oru puyal vara Saainthathae Kanneer mazhai Vizhi vazhi paainthathae Anbae.. oh oh oh oh oh..

Female: Vaanil vidi velli Minnidum minnidum neram

Other Songs From Honest Raj (1994)

Izuthu Potheena Song Lyrics
Movie: Honest Raj
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Katuren Katuren Song Lyrics
Movie: Honest Raj
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Day By Day Song Lyrics
Movie: Honest Raj
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Katti Pudikkattma Song Lyrics
Movie: Honest Raj
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • hanuman chalisa tamil translation pdf

  • lyrics with song in tamil

  • tamil song meaning

  • maara song tamil

  • master lyrics tamil

  • kayilae aagasam karaoke

  • asku maaro lyrics

  • thaabangale karaoke

  • karnan lyrics tamil

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • neeye oli lyrics sarpatta

  • raja raja cholan song lyrics tamil

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • i songs lyrics in tamil

  • kutty pattas full movie tamil

  • rasathi unna song lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics

  • nenjodu kalanthidu song lyrics

  • tamilpaa

  • happy birthday tamil song lyrics in english