Added Date: Feb 11, 2022
ஆண்: ஹேய்ய்...யா..
பெண்: ஆ...ஹான்.
ஆண்: நான்...இளையவன் நீ..புதியவள் நான்...இளையவன் நீ..புதியவள் பொழுதெல்லாம் பழகலாம் திரும்ப திரும்ப திகட்டும் வரையில் கொடுத்து வாங்கலாம் வா..
பெண்: நான்..புதியவள் நீ.. இளையவன் நான்..புதியவள் நீ.. இளையவன் பொழுதெல்லாம் பழகலாம் திரும்ப திரும்ப திகட்டும் வரையில் கொடுத்து வாங்கலாம் வா..
ஆண்: பயணம் வந்ததும்... புதிய பாதையில்
பெண்: பழகிக் கொள்வதும்... புதிய பாணியில்
ஆண்: பயணம் வந்ததும்... புதிய பாதையில்
பெண்: பழகிக் கொள்வதும்... புதிய பாணியில்
ஆண்: இடமும் புதிது மனமும் புதிது தேவையென்னவோ
பெண்: போகப்போக புரிந்துக் கொள்ளும் பாவையல்லவோ
ஆண்: வெட்கமா பக்கம் வா .
பெண்: வேகமா மன்னவா..
பெண்: நான்..புதியவள் நீ.. இளையவன்
ஆண்: நான்...இளையவன் நீ..புதியவள்
பெண்: பொழுதெல்லாம்
ஆண்: பழகலாம்
பெண்: திரும்ப திரும்ப
ஆண்: திகட்டும் வரையில் இருவர்: கொடுத்து வாங்கலாம் வா..
ஆண்: மேலாடைப் போல் நானாடவா
பெண்: பூ மேனியை நீ மூடவா
ஆண்: மேலாடைப் போல் நானாடவா
பெண்: பூ மேனியை நீ மூடவா
ஆண்: புதிய மொட்டு இதழைத் தொட்டு தேனெடுக்கவா...
பெண்: மணம் முடித்த மறு தினத்தில் நான் கொடுக்கவா...
ஆண்: பிள்ளைப் போல் அள்ளவா.
பெண்: அள்ளினால் துள்ளவா
ஆண்: நான்...இளையவன் நீ..புதியவள்
பெண்: நான்..புதியவள் நீ.. இளையவன்
ஆண்: பொழுதெல்லாம்
பெண்: பழகலாம்
ஆண்: திரும்ப திரும்ப
பெண்: திகட்டும் வரையில் இருவர்: கொடுத்து வாங்கலாம் வா..

Male: Heiii...yaa..
Female: Aa...haan..
Male: Naan...ilaiyavan nee...pudhiyaval Naan...ilaiyavan nee...pudhiyaval Pozhuthellam pazhagalam Thirumpa thirumba thigattum varaiyil Koduththu vaangalaam vaa..
Female: Naan..pudhiyaval nee...ilaiyavan Naan..pudhiyaval nee...ilaiyavan Pozhuthellam pazhagalam Thirumpa thirumba thigattum varaiyil Koduththu vaangalaam vaa..
Male: Payanam vanthathum..pudhiya paadhaiyil
Female: Pazhagi kolavathum..pudhiya paaniyil
Male: Payanam vanthathum..pudhiya paadhaiyil
Female: Pazhagi kolavathum..pudhiya paaniyil
Male: Idamum pudhithu manamum pudhithu
Thevai ennavo
Female: Pogapoga purinthu kollum
Paavaiyallavo
Male: Vetkama pakkam vaa..
Female: Vegamaa mannavaa..
Female: Naan..pudhiyaval nee...ilaiyavan
Male: Naan...ilaiyavan nee...pudhiyaval
Female: Pozhuthellam
Male: Pazhagalam
Female: Thirumpa thirumba
Male: Thigattum varaiyil
Both: Koduththu vaangalaam vaa..
Male: Mealaadaipol naan aadavaa
Female: Poo meaniyai nee moodavaa
Male: Mealaadaipol naan aadavaa
Female: Poo meaniyai nee moodavaa
Male: Pudhiya mottu idhazhai thottu
Thaenedukkavaa..
Female: Manam mudiththa maru thinaththil
Naan kodukkavaa..
Male: Pillai pol allavaa
Female: Allinaal thullavaa
Male: Naan...ilaiyavan nee...pudhiyaval
Female: Naan..pudhiyaval nee...ilaiyavan
Male: Pozhuthellam
Female: Pazhagalam
Male: Thirumpa thirumba
Female: Thigattum varaiyil
Both: Koduththu vaangalaam vaa..
kanne kalaimane song lyrics
happy birthday song in tamil lyrics download
mudhalvan songs lyrics
bahubali 2 tamil paadal
youtube tamil line
lyrics video in tamil
usure soorarai pottru
cuckoo cuckoo song lyrics in tamil
tamil love feeling songs lyrics
sarpatta parambarai lyrics tamil
pagal iravai kan vizhithidava song lyrics
alagiya sirukki full movie
dhee cuckoo song
aagasam song lyrics
master lyrics tamil
ka pae ranasingam lyrics in tamil
cuckoo cuckoo lyrics in tamil
unna nenachu nenachu karaoke download
vaalibangal odum whatsapp status
thangamey song lyrics