Poonthottam Ondru Kannil Song Lyrics

Hotel Sorgam cover
Movie: Hotel Sorgam (1975)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Vaali
Singers: T. M. Soundarajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஆ..ஆஹ ஆ...ஹா ஹாஆ..ஆ. ஆஹ ஆ...ஹா ஹாஆ.. ஓஓஹோ ஓஹோ..ஹோ..

ஆண்: பூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது
பெண்: நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது
ஆண்: பூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது
பெண்: நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது

ஆண்: வாடைத்தான் மெல்லத்தான் முத்தமிட்டது
பெண்: ஆஆ...பூவும்தான் மெல்லத்தான் நாணம் விட்டது

ஆண்: பூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது
பெண்: நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது

ஆண்: ஆயிரம் தடவை அள்ளி எடுப்பேன் நான் ஆரம்ப பாடம் சொல்லிக் கொடுப்பேன் ஆயிரம் தடவை அள்ளி எடுப்பேன் நான் ஆரம்ப பாடம் சொல்லிக் கொடுப்பேன்

பெண்: மெல்லிதழ் திறந்து நான் தரும் விருந்து மெல்லிதழ் திறந்து நான் தரும் விருந்து கன்னம் என்னும் கிண்ணம் கொண்டு உண்ணத் தருவேன்....

ஆண்: ஆ...ஆஹா.. பூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது
பெண்: நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது

ஆண்: பாவையின் இதழ்கள் தங்கச்சிமிழோ அது பேசிடும் மொழிகள் சந்தத்தமிழோ பாவையின் இதழ்கள் தங்கச்சிமிழோ அது பேசிடும் மொழிகள் சந்தத்தமி

பெண்: மெல்லிடை வளைத்து மன்னவன் அணைத்து மெல்லிடை வளைத்து மன்னவன் அணைத்து சொல்ல சொல்ல உள்ளம் பொங்கும் வெள்ளம் என்னவோ...

இருவர்: லாலா லா லாலல்லலா லா லா லா லல்ல லல்லா

Female: Aaa..aahaa aa...haa haa aa..aa. Aha aa..haa haa aa... Oooho ooho...ho..

Male: Poonthottam ondru kannil pattathu
Female: Neerottam vanthu ennai thottathu
Male: Poonthottam ondru kannil pattathu
Female: Neerottam vanthu ennai thottathu

Male: Vaadaiththaan mellaththaan muththamittaththu
Female: Aaa..poovumthaan mellaththaan Naanam vittathu

Male: Poonthottam ondru kannil pattathu
Female: Neerottam vanthu ennai thottathu

Male: Aayiram thadavai alli edupean Naan aaramba paadam solli kodupen Aayiram thadavai alli edupean Naan aaramba paadam solli kodupen

Female: Mellidhazh thiranthu naan tharum virunthu Mellidhazh thiranthu naan tharum virunthu Kannam ennum kinnam kondu Unnath tharuven..

Male: Aa...aahaa.. Poonthottam ondru kannil pattathu
Female: Neerottam vanthu ennai thottathu

Male: Paavaiyin idhazhgal thangasimizho Athu pesidum mozhigal santhath thamizho Paavaiyin idhazhgal thangasimizho Athu pesidum mozhigal santhath thamizho

Female: Mellidai valaiththu mannavan anaiththu Mellidai valaiththu mannavan anaiththu Solla solla ullam pongum Vellam ennavo..

Male: Poonthottam ondru kannil pattathu
Female: Neerottam vanthu ennai thottathu

Male: Aa...aahaa.. Poonthottam ondru kannil pattathu
Female: Neerottam vanthu ennai thottathu

Male: Vaadaiththaan mellaththaan muththamittaththu
Female: Aaa..poovumthaan mellaththaan Naanam vittathu

Both: Laala laa laalallalaa laa laa laa lalla lallaa...

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil songs with english words

  • i movie songs lyrics in tamil

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • en kadhale en kadhale karaoke

  • sarpatta parambarai song lyrics tamil

  • chinna sirusunga manasukkul song lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • tamil film song lyrics

  • jimikki kammal lyrics tamil

  • orasaadha song lyrics

  • tamil devotional songs lyrics in english

  • kutty pasanga song

  • sad song lyrics tamil

  • bigil song lyrics

  • only tamil music no lyrics

  • azhage azhage saivam karaoke

  • en iniya pon nilave lyrics

  • tamil duet karaoke songs with lyrics

  • rakita rakita song lyrics

  • story lyrics in tamil