Thevaiyenna Aasaiyenna Song Lyrics

Hotel Sorgam cover
Movie: Hotel Sorgam (1975)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Vaali
Singers: L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: தேவையென்ன ஆசையென்ன தயக்கமென்ன ராஜா.. நீ தேடுகின்ற இன்பமெல்லாம் சுமந்திருக்கும் ரோஜா..

பெண்: தேனருந்தி நீ மயங்கி ஆட வேண்டும் ராஜா...வெட்கமென்ன...

பெண்: தேவையென்ன ஆசையென்ன தயக்கமென்ன ராஜா..

பெண்: ஓ பாலாடைதான் என் மேனியோ மேலாடைதான் உன் கைகளோ பாலாடைதான் என் மேனியோ மேலாடைதான் உன் கைகளோ

பெண்: போதை கொண்ட உந்தன் உள்ளம் போக போக என்ன சொல்லும் பருக பருக பசி வளரும் அது அது எது...

பெண்: கண்கள் இரண்டும் விடி விளக்கோ கட்டிலறையில் தனி வழக்கோ கண்கள் இரண்டும் விடி விளக்கோ கட்டிலறையில் தனி வழக்கோ

பெண்: காதல் உன் மடியில் தள்ள காலம் மெல்ல மெல்ல செல்ல உனக்கும் எனக்கும் புரிவதென்ன அது அது எது...

பெண்: ஆஹ் பொன்னூஞ்சலாய் நான் மாறலாம் பொழுதெல்லாம் நீயாடலாம் பொன்னூஞ்சலாய் நான் மாறலாம் பொழுதெல்லாம் நீயாடலாம்

பெண்: பூவை நான் புரியும் தொண்டு போதும் என்றவரை உண்டு அம்மம்மா அம்மம்மா சுகம் என்னவோ அது அது எது..

பெண்: தேனருந்தி நீ மயங்கி ஆட வேண்டும் ராஜா....வெட்கமென்ன...

Female: Thevai enna aasaiyenna Thayakkamenna raajaa.. Nee thedugindra inbamellam Sumanthirukkum rojaa..

Female: Thaenarunthi nee mayangi Aada vaendum raajaa..vetkamenna

Female: Thevai enna aasaiyenna Thayakkamenna raajaa..

Female: Oo paalaadaithaan en maeniyo Maelaadaithaan un kaigalo paalaadaithaan en maeniyo Maelaadaithaan un kaigalo

Female: Bothai konda unthan ullam Poga poga enna sollum Paruga paruga pasi valarum athu athu edhu..

Female: Thevai enna aasaiyenna Thayakkamenna raajaa.. Nee thedugindra inbamellam Sumanthirukkum rojaa..

Female: Thaenarunthi nee mayangi Aada vaendum raajaa..vetkamenna

Female: Thevai enna aasaiyenna Thayakkamenna raajaa..

Female: Kangal rendum vidi vilakko Kattilaraiyil thani vazhakko Kangal rendum vidi vilakko Kattilaraiyil thani vazhakko

Female: Kadhal un madiyil thalla Kaalam mella mella sella Unakkum enakkum purivathenna Athu athu edhu...

Female: Thevai enna aasaiyenna Thayakkamenna raajaa..

Female: Aah ponnoonjalaai naan maaralaam Pozhuthellam neeyaadalaam Ponnoonjalaai naan maaralaam Pozhuthellam neeyaadalaam

Female: Poovai naan puriyum thondu Podhum endravarai undu Ammamma ammamma sugam ennavo Athu athu edhu...

Female: Thevai enna aasaiyenna Thayakkamenna raajaa.. Nee thedugindra inbamellam Sumanthirukkum rojaa..

Female: Thaenarunthi nee mayangi Aada vaendum raajaa..vetkamenna

Female: Thevai enna aasaiyenna Thayakkamenna raajaa..

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • cuckoo cuckoo song lyrics dhee

  • venmegam pennaga karaoke with lyrics

  • amarkalam padal

  • nagoor hanifa songs lyrics free download

  • maraigirai

  • national anthem lyrics in tamil

  • neeye oli lyrics sarpatta

  • ovvoru pookalume karaoke download

  • vaalibangal odum whatsapp status

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for male singers

  • unnai ondru ketpen karaoke

  • thoda thoda malarndhadhenna lyrics

  • tamil hymns lyrics

  • narumugaye song lyrics

  • google google song lyrics in tamil

  • master songs tamil lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • master song lyrics in tamil free download

  • megam karukuthu lyrics