Added Date: Feb 11, 2022
ஆண்: ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சி போச்சுடா இந்த ஊரும் புடிக்கலே உலகம் புடிக்கலே போரு போருடா
ஆண்: இது தேவையா அட போங்கையா ஜூன் ஜூலையா
ஆண்: பட்டாம் பூச்சிகள் பறக்குது பறக்குது கண்ணா மூச்சிகள் நடக்குது நடக்குது பச்சைப் பசுமைகள் தெரியுது தெரியுது அழகு கிளிகள் நமது விழியில் வலம் வருதே

ஆண்: குர்தா மேக்சியும் சல்வார் கமீசும் சுமந்த பெண்களே ஹா ஹா ஹா ஹா
ஆண்: எங்கே என்று தான் இங்கே இன்று தான் வருந்தும் கண்களே ஹையோ ஹையோ ஹையோ ஹையோ
ஆண்: வீட்டில் நிற்குற காவல் காரரும் மொறச்சி பார்க்குறார் ஆம் ஆமாமா
ஆண்: சோலைக் கொள்ளையின் பொம்மை போலவே வெறச்சி போகிறார் அட டா டா டா டா டா
ஆண்: டிரைவின் ஹோட்டலும் சாந்தோம் பீச்சும் டல்லாய் தோன்றுதே பாருங்கள் பன்னீர் பூக்களை பார்க்காதின்று கண்ணீர் வார்க்கிறோம் நாங்கள்
ஆண்: நெஞ்சம் தாங்குமா கண்கள் தூங்குமா துன்பம் நீங்குமா

குழு: ...........
ஆண்: காலேஜ் அழகியும் கான்வெண்ட் குமரியும் தியேட்டர் போகுறார் ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண்: டாக்சி டிரைவரும் பார்த்து பார்த்து தான் மீட்டர் போடுவார் டூ டூ டூ டூ டூ
ஆண்: காலை மாலை தான் வேலை பார்ப்பவர் மகிழ்ச்சி கொள்கிறார் ஹாஹாஹாஹா
ஆண்: வாலைக் குமரிகள் சாலை கடக்கையில் வாயை பிளக்குறார் அட டா டா டா டா டா
ஆண்: ஸ்டெல்லா மேரிசும் குயின் மேரிசும் தென்றல் வீசிடும் பூந்தோட்டம் வஞ்சிப் பாவைகள் தோன்றும்போது நெஞ்சம் போடுதே ஆட்டம்
ஆண்: எங்கள் பாடுதான் சக்கப் போடுதான் படா ஜோருதான்

Male: April mayilae Pasumaiyae illae Kaanji pochuda Indha oorum pudikkalae Ulagam pudikkalae Boru boruda
Male: Idhu thevaya Ada pongayya June july yaa.
Male: Pattaamboochigal Parakkudhu parakkudhu Kannaamoochigal Nadakkudhu nadakkudhu Pachai pasumaigal Theriyudhu theriyudhu Azhagu kiligal Namadhu vizhiyil valam varudhae

Male: Kurta maxiyum Salwar kameezum Sumandha pengalae Ha ha ha ha
Male: Engae endruthaan Ingae indruthaan Varundhum kangalae Haiyo haiyo haiyo haiyo
Male: Veettil nirkura Kaaval kaararum Morachi paarkuraar Aam .aamaaa
Male: Solakkollayin Bommai polavae Verachi pogiraar Ada da da da da da
Male: Drive-in hotel-um Santhom beach-um Dull-aai thondruthae paarungal Panneer pookkalai paarkathindru Kanneer vaarkirom naangal
Male: Nenjam thaanguma Kangal thoonguma Thunbam neenguma..
Male: April mayilae Pasumaiyae illae Kaanji pochuda Indha oorum pudikkalae Ulagam pudikkalae Boru boruda
Chorus: .............
Male: College azhagiyum Convent kumariyum Theatre poguraar Ho ho ho ho
Male: Taxi driver-um Paarthu paathudhaan Meter poduvaar Dududoo doo doo
Male: Kaalai maalaithaan Velai paarppavar Magizhchi kolgiraar Hahahahaaaa
Male: Vaalai kumarigal Saalai kadakkayil Vaayai pilakuraar Ada da da da da da
Male: Stella mary’s-um Queen mary’s-um Thendral veesidum poonthottam Vanji paavaigal thondrum pothu Nenjam poduthae aattam
Male: Engal paaduthaan Sakkai poduthaan Badaa joruthaan
Male: April mayilae Pasumaiyae illae Kaanji pochuda Indha oorum pudikkalae Ulagam pudikkalae Boru boruda
Male: Idhu thevaya Ada pongayya June july yaa.
Male: Pattaamboochigal Parakkudhu parakkudhu Kannaamoochigal Nadakkudhu nadakkudhu Pachai pasumaigal Theriyudhu theriyudhu Azhagu kiligal Namadhu vizhiyil valam varudhae
abdul kalam song in tamil lyrics
kangal neeye karaoke download
soorarai pottru song lyrics tamil download
kaatu payale karaoke
john jebaraj songs lyrics
share chat lyrics video tamil
ithuvum kadanthu pogum song lyrics
karnan movie songs lyrics
brother and sister songs in tamil lyrics
aalankuyil koovum lyrics
tamil melody songs lyrics
romantic love songs tamil lyrics
tamil christmas songs lyrics
kadhal kavithai lyrics in tamil
jimikki kammal lyrics tamil
tamil song lyrics whatsapp status download
tamil lyrics video
tamil old songs lyrics in english
new tamil christian songs lyrics
lyrics with song in tamil