ஆண்: இதயமே இதயமே உன் மெளனம் என்னைக் கொல்லுதே இதயமே இதயமே என் விரகம் என்னை வாட்டுதே நிலவில்லாத நீல வானம் போலவே உயிரில்லாமல் எனது காதல் ஆனதே
ஆண்: இதயமே இதயமே உன் மெளனம் என்னைக் கொல்லுதே இதயமே இதயமே
ஆண்: பனியாக உருகி நதியாக மாறி அலை வீசி விளையாடி இருந்தேன் தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து உயிர்க் காதல் உறவாடிக் கலந்தே நின்றேன் இது எந்தன் வாழ்வில் நீ போட்டக் கோலம் இது எந்தன் வாழ்வில் நீ போட்டக் கோலம் கோலம் கலைந்ததே புது சோகம் பிறந்ததே நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்

பெண்: ...........
ஆண்: என் ஜீவ ராகம் கலந்தாடும் காற்று உன் மீது படவில்லை துடித்தேன் அரங்கேறும் பாடல் உலகெங்கும் கேட்டும் உன் நெஞ்சைத் தொடவில்லை ஏன் சொல்லம்மா இசைக்கின்ற கலைஞன் நானாகிப் போனேன் இசைக்கின்ற கலைஞன் நானாகிப் போனேன் ஜீவன் நீயம்மா என் பாடல் நீயம்மா நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்

Male: Idhayamae idhayamae Un mounam ennai kolludhae Idhayamae idhayamae En viragam ennai vaattudhae Nilavillaadha neela vaanam polavae Uyirillaamal enadhu kaadhal aanadhae
Male: Idhayamae idhayamae Un mounam ennai kolludhae Idhayamae idhayamae
Male: Paniyaaga urughi nadhiyaaga maari Alaiveesi vilaiyaadi irundhen Thaniyaaga irundhum un ninaivodu vaazhndhu Uyir kaadhal uravaadi kalandhae nindren { Idhu endhan vaazhvil nee potta kolam } (2) Kolam kalaindhadhae pudhu sogam pirandhadhae Neeyillaadha vaazhvu ingu kaanaldhaan
Male: Idhayamae idhayamae Un mounam ennai kolludhae Idhayamae idhayamae
Female: Ah... aah .. aah .... Aah... aah .. ah ... Ah... ah .. ah ... Aa.. ah .ha..aa..ah.ha... Aa..ha..aa...Aa..ha..aa...
Male: En jeeva raagam kalandhaadum kaatru Un meedhu padavillai thudithen Arangerum paadal ulagengum ketkum Un nenjai thodavillai enn sollammaa { Isaikkindra kalaingnan naanaagi ponen } (2) Jeevan neeyammaa en paadal neeyammaa Neeyillaadha vaazhvu ingu kaanaldhaan
Male: Idhayamae idhayamae Un mounam ennai kolludhae Idhayamae idhayamae.
kutty story song lyrics
google google panni parthen ulagathula song lyrics
meherezyla meaning
happy birthday tamil song lyrics in english
unnai ondru ketpen karaoke
karaoke with lyrics in tamil
alagiya sirukki ringtone download
only music tamil songs without lyrics
chellamma song lyrics
tamil song english translation game
tamil love feeling songs lyrics for him
unna nenachu song lyrics
enna maranthen
youtube tamil line
mainave mainave song lyrics
rc christian songs lyrics in tamil
tamil melody songs lyrics
google google vijay song lyrics
tamil tamil song lyrics
malto kithapuleh