ஆண்: பூங்கொடிதான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்த்ததம்மா பாட்டெடுக்க தாமதிக்க வாடைக் காற்று பூப்பறித்து போனதம்மா
ஆண்: பூங்கொடிதான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்த்ததம்மா
ஆண்: ஆசைக்குத் தாழ் போட்டு அடைத்தென்ன லாபம் அதுதானே குடம் தன்னில் எரிகின்ற தீபம்
ஆண்: மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம் மழைநீரைப் பொழியாமல் இருக்கின்ற மேகம்
ஆண்: சிலருக்குச் சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது காட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையைப் போல் ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ

ஆண்: தாய்கூட அழுகின்ற பி்ள்ளைக்குத்தானே பசியென்று பரிவோடு பாலூட்ட வருவாள்
ஆண்: உன்வீட்டுக் கண்ணாடி ஆனாலும் கூட முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே
ஆண்: மனதுக்குள் பலகோடி நினைவுகள் இருந்தாலும் உதடுகள் திறந்தால்தான் உதவிகள் பெறக்கூடும் கோழைக்குக் காதலென்ன ஊமைக்குப் பாடலென்ன ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ

ஆண்: பூங்கொடிதான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்த்ததம்மா பூங்கொடிதான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்த்ததம்மா

Male: Poonkodi thaan poothathammaa Pon vandu thaan paarthathammaa Paatedukka. thaamathikka Vaadaikkaatru pooparithu Ponathammaa.
Male: Poonkodi thaan poothathammaa Pon vandu thaan paarthathammaa
Male: Aasaikku thaal pottu Adaiththenna laabam Adhuthaanae kudam thannil Erikindra theebam
Male: Manthodu thirai pottu Maraikindra mogam Mazhaineerai pozhiyaamal Irukkindra megam
Male: Silarukku sila neram Thunichalgal pirakkaathu Thunichalgal pirakaamal Kadhavugal thirakkaathu Kaataatha kaadhalellaam Meetaatha veenaiyai pol. Ohoooo..ooo.ohooo.oooo.
Male: Poonkodi thaan poothathammaa Pon vandu thaan paarthathammaa Paatedukka. thaamathikka Vaadaikkaatru pooparithu Ponathammaa.
Male: Poonkodi thaan poothathammaa Pon vandu thaan paarthathammaa
Male: Thaaikooda azhukindra Pillaikuththaanae Pasiyendru parivodu Paaloota varuvaal
Male: Un veetu kannaadi Aanaalum kooda Mun vanthu nindraal thaan Mugam kaatum ingae
Male: Manadhukkul pala kodi Ninaivugal irunthaalum Uthadugal thirandhaal thaan Udhavigal perakkoodum Kozhaikku kaadhalenna Oomaikku paadalenna. Ohoooo..ooo.ohooo.oooo.
Male: Poonkodi thaan poothathammaa Pon vandu thaan paarthathammaa Paatedukka. thaamathikka Vaadaikkaatru pooparithu Ponathammaa.
Male: Poonkodi thaan poothathammaa Pon vandu thaan paarthathammaa Poonkodi thaan poothathammaa Pon vandu thaan paarthathammaa
rakita rakita song lyrics
teddy marandhaye
ellu vaya pookalaye song download lyrics in tamil
master song lyrics in tamil
tamil love song lyrics in english
tamil karaoke mp3 songs with lyrics free download
um azhagana kangal hephzibah renjith mp3 download
anirudh ravichander jai sulthan
mainave mainave song lyrics
unsure soorarai pottru lyrics
idhuvum kadandhu pogum song lyrics
saivam azhagu karaoke with lyrics
malare mounama karaoke with lyrics
uyire song lyrics
marudhani lyrics
kangal neeye karaoke download
tamil christian songs lyrics free download
chellamma song lyrics
google google song tamil lyrics
best lyrics in tamil