Aathadi Ammadi Song Lyrics

Idhayathai Thirudathe cover
Movie: Idhayathai Thirudathe (1989)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுத்தான் கூத்தாட தூறல்கள் நீர் விட்டுத்தான் ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுத்தான் கூத்தாட தூறல்கள் நீர் விட்டுத்தான்

பெண்: உருகுதோ மருகுதோ குழந்தை மனமும் குறும்புத்தனமும் இனிமையும் கொடியிலே அரும்புதான் குளிரும் மழையில் நனையும் பொழுது

பெண்: சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே ஏதேதோ வந்தாச்சு எண்ணத்திலே சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே ஹே ஹே ஏதேதோ வந்தாச்சு எண்ணத்திலே

பெண்: வானமும் வையமும் கரங்களை இணைப்பதே மழையில்தான் செடிகளும் மலர்களும் ஈரமாய் இருப்பதே அழகுதான்

பெண்: மழையும் சாரலும் கிள்ளாமல் கிள்ளவும் அழகும் ஆசையும் ஆடாமல் ஆடவும்

பெண்: துள்ளுகின்ற உள்ளமென்ன தத்தளிக்கும் மேனியென்ன வஞ்சி எந்தன் கண்கள் கண்ட தேவலோகம் பூமிதான்

பெண்: என்னவோ எண்ணியே இளையவள் இதயமே ததும்புதா சிறுசிறு மழைத்துளி சிதறிட சபலம்தான் அரும்புதா

பெண்: வானதேவனே சல்லாபம் செய்திட வாயுதேவனே முத்தாட வந்திட

பெண்: நீலம் பூத்த கூந்தலோடு ஊதக்காற்று தழுவும்போது துள்ளும் பெண்ணின் உள்ளம் நூறு கவிதை சொல்லுமோ ஓஓ

Female: Aathadi ammadi thaen mottu than Koothada thooralgal neer vittu than Aathadi ammadi thaen mottu than Koothada thooralgal neer vittu than

Female: Urugutho..marugutho.. Kuzhanthai manamum Kurumbu thanamum inimaiyum Kodiyilae arumbuthan Kulirum mazhaiyil nanaiyum pozhudhu

Female: Sollamma sollamma vekkathilae Ethetho vandhachu ennathilae Sollamma sollamma vekkathilae..hey hey Ethetho vandhachu ennathilae

Female: Vaanamum vaiyamum Karangalai inaipathae mazhaiyil than Chedigalum malargalum Eeramaai irupathae azhaguthan

Female: Mazhaiyum saaralum Killamal killavum Azhagum aasaiyum Aadamal aadavum

Female: Thullugindra ullam enna Thathalikkum meni enna Vanji endhan kangal kanda Devalogam boomi than

Female: Aathadi ammadi thaen mottu than Koothada thooralgal neer vittu than Aathadi ammadi thaen mottu than Koothada thooralgal neer vittu than

Female: Urugutho..marugutho.. Kuzhanthai manamum Kurumbu thanamum inimaiyum Kodiyilae arumbuthan Kulirum mazhaiyil nanaiyum pozhudhu

Female: Sollamma sollamma vekkathilae Ethetho vandhachu ennathilae Sollamma sollamma vekkathilae Ethetho vandhachu ennathilae

Female: Ennavo enniyae Ilaiyaval idhayamae thathumbutha Siru siru mazhai thuli Sitharida sabalam than arumbutha

Female: Vaana devanae Sallabam seithida Vaayu devanae Muthaada vandhida

Female: Neelam pootha koonthalodu Ootha kaatru thazhuvum podhu Thullum pennin ullam Nooru kavithai sollumo.oh..oh..

Female: Aathadi ammadi thaen mottu than Koothada thooralgal neer vittu than Aathadi ammadi thaen mottu than Koothada thooralgal neer vittu than

Female: Urugutho..marugutho.. Kuzhanthai manamum Kurumbu thanamum inimaiyum Kodiyilae arumbuthan Kulirum mazhaiyil nanaiyum pozhudhu

Female: Sollamma sollamma vekkathilae Ethetho vandhachu ennathilae Sollamma sollamma vekkathilae..hey hey Ethetho vandhachu ennathilae

Other Songs From Idhayathai Thirudathe (1989)

Similiar Songs

Most Searched Keywords
  • kanne kalaimane karaoke download

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics

  • yaar azhaippadhu lyrics

  • naan pogiren mele mele song lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • bigil unakaga

  • asuran mp3 songs download tamil lyrics

  • lyrics songs tamil download

  • oru yaagam

  • new movie songs lyrics in tamil

  • share chat lyrics video tamil

  • thangamey song lyrics

  • best tamil song lyrics in tamil

  • putham pudhu kaalai lyrics in tamil

  • thullatha manamum thullum padal

  • pularaadha

  • mahabharatham song lyrics in tamil

  • youtube tamil karaoke songs with lyrics

  • karaoke songs tamil lyrics

Recommended Music Directors